புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
68 Posts - 52%
heezulia
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
55 Posts - 42%
mohamed nizamudeen
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டேன் இறைவனை ! Poll_c10கண்டேன் இறைவனை ! Poll_m10கண்டேன் இறைவனை ! Poll_c10 
7 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டேன் இறைவனை !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri 13 Dec 2013 - 15:33

கண்டேன் இறைவனை !

அவசரகாலை நேரத்தில்
பேரூந்து நிறுத்தத்தில்
அலுவலக பேருந்திற்கு
காத்திருந்த சமயத்தில்

கண்முன்னே ஓர் மூதாட்டி
தன் வயிற்றுப்பசிக் கொடுமை வாயிலாக
தானம் ஏந்தி என்னையும்
சுற்றி இருந்தோரையும் நோக்கி

"வயிறு பசிக்குது ஏதேனும் கொடுங்கள்" என வேண்ட
என் மனது வெறுமனே யோசித்துக் கொண்டிருக்க
என்னை போல் பலர் அசையாமலும்
ஓரிருவர் ஒன்றிரண்டு நாணயங்கள்
அளித்தும் விலகிக் கொள்ள

வாட்ட சாட்டமான அந்த இளைஞன்
தனியே நகர
நம்மை போல் தானோ அவனும்
என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதில்

இரு பத்து ரூபாய் நோட்டுகளை
சிற்றுண்டிக் கடையில் கொடுத்து
அம்மூதாட்டிக்கு உணவளிக்குமாறுக் கூறி
எங்கோ சென்று மறைந்தான்

அவன் கொடுத்த ரூபாய் நோட்டில்
என்னைப் பார்த்து மிகக் கேவலமாய்
சிரித்தார் மகாத்மா

நன்கு நான்கு சாட்டையடிகள் மனதில்
வெறும் எண்ணங்கள் மட்டும்
நல்லுள்ளமல்ல சிறுதும் யோசியாமல்
செய்யும் செயலே நல்லெண்ணம்
என உரைக்காமல் உரி அடித்தது
அவன் செயல்

கண்டேன் இறைவனை அவனுருவில்
ஏறினேன் அலுவலகப் பேரூந்தில்
இனி நல்லது செய்ய யோசியாமல்
நம்மால் முடிந்ததை செயல்படுத்துவது
எனும் தீர்மானத்தில் ...!



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 13 Dec 2013 - 16:24

இனி நல்லது செய்ய யோசியாமல்
நம்மால் முடிந்ததை செயல்படுத்துவது
எனும் தீர்மானத்தில் ...!
 சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க 

மிக மிக அருமையான சிந்தனை வரிகள்....நிச்சயமாக நல்லது செய்ய யோசிக்க கூடாது என்பதை அழகாக சொல்லிடிங்க ....


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 13 Dec 2013 - 17:30

மிக அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 13 Dec 2013 - 19:19

யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்
பட்டவர்களுக்கு உதவுவது நல்லதே..!
-


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 14 Dec 2013 - 12:56

நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க.

ஆனா இன்னிக்கு இருக்கிர அவசர வேலைகளுக்கிடையில் வேற யாரையும் பற்றி எண்ணுவதர்கே நேரம் இருக்க மாட்டெங்குது



கண்டேன் இறைவனை ! Uகண்டேன் இறைவனை ! Dகண்டேன் இறைவனை ! Aகண்டேன் இறைவனை ! Yகண்டேன் இறைவனை ! Aகண்டேன் இறைவனை ! Sகண்டேன் இறைவனை ! Uகண்டேன் இறைவனை ! Dகண்டேன் இறைவனை ! Hகண்டேன் இறைவனை ! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக