புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
306 Posts - 42%
heezulia
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
6 Posts - 1%
prajai
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
4 Posts - 1%
manikavi
 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_m10 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு


   
   
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 13, 2013 2:51 pm

வெல்லிங்டன், டிசம்பர். 13-

நியூசிலாந்து நாட்டின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புகள்படி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது 1,55,000 இந்தியர்கள் என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. இதேபோல் சீனர்களின் எண்ணிக்கை 1,71,000 என்ற எண்ணிக்கையில் உயர்ந்து 16 சதவிகிதத்தைக் காண்பித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டினரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து 40,000 ஆக காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மக்கள்தொகை அதிகரிப்பின்மூலம் அந்நாட்டில் வாழும் பாரம்பரிய கலாச்சார இனங்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட அதிகரித்துக் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அந்நாட்டில் உள்ள ஐந்து பெரிய இனக்குழுக்களாக ஐரோப்பியர்கள், மாவோரி, சீனர்கள், சமோவா மற்றும் இந்தியர்கள் இடம் பெறுகின்றனர். கிரீன்லாந்து,சார்டினியா மற்றும் லத்தீன் நாடான சிரியோல் மக்களும் இங்கு குறைந்த அளவில் வாழ்ந்து வருவதாக அந்நாட்டுப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006 முதல் 2013 ஆம் ஆண்டிற்குள் நியூசிலாந்தின் மக்கள்தொகை 5 சதவிகிதம் உயர்ந்து 4.24 மில்லியனாக இருக்கின்றது. இந்த நிலையானது நியூசிலாந்து மற்ற நாடுகளைவிட மாறுபட்ட கலாச்சாரங்கள் தழைத்தோங்குவதற்கு உகந்த இடமாக நாள்தோறும் வளர்ச்சியடைந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாகக் கூறப்படுகின்றது.

நன்றி  : மாலைமலர்



அன்புடன் அமிர்தா

 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  A நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  M நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  I நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  R நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  T நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  H நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 13, 2013 4:16 pm

பகிர்வுக்கு நன்றி அமிர்தா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 13, 2013 4:18 pm

நல்ல பதிவு ....   நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  103459460  நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Dec 13, 2013 4:22 pm

 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  3838410834  நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  3838410834  நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 13, 2013 4:38 pm

பகிர்வுக்கு நன்றி அமிர்தா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 13, 2013 5:34 pm

 நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  103459460  நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு  1571444738 




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 7:17 am

இப்படி எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் எண்ணிக்கை பெருக வேண்டும், இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த உலகையே இந்தியர்கள் முக்கியமாக தமிழர்கள் ஆள வேண்டும். நடக்குமா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 14, 2013 11:06 am

வெரிகுட்

அப்ப கூடிய சீக்கிரத்தில் நியூசிலாந்துளையும் தண்ணியை போட்டுகிட்டு கலவரம் பண்ண போறோம்னு சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக