புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_m10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha
ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_m10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_m10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10 
97 Posts - 56%

48 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_m10ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 6:16 pm

ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார் Tamil-crime-news-1576

கோவை : கோவை மத்வராயபுரத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. வனத்துறை அனுமதியுடன் தனது 6 ஏக்கர் நிலத்தில் தேக்கு மரம் வளர்த்தார். மரத்தை வெட்டி விற்க ‘தடையின்மை சான்று’ பெற போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ரேஞ்சர் செல்லையா விஜயகுமார்(56), அந்த சான்றிதழ் வழங்காமல் மூன்று மாதமாக இழுத்தடித்தார். தனக்கு ஸீ50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், தடையின்மை சான்றிதழ் தருவதாக ஆறுச்சாமியிடம் செல்லையா விஜயகுமார் கேட்டார். லஞ்சத்தில் முதல் தவணையாக, ஸீ20 ஆயிரம் கொடுத்துவிட்டு 2 லோடு மரம் வெட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார். ஆறுச்சாமி ஸீ20 ஆயிரம் கொடுத்துவிட்டு 2 லாரிகளில் மரம் வெட்டி அனுப்பினார். மீதமுள்ள மரங்களை வெட்ட ஸீ30 ஆயிரம் தரவேண்டும் என்று செல்லையா விஜயகுமார் கறாராக கூறிவிட்டார். இதையடுத்து ஆறுச்சாமி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்செய்தார்.கணபதி போலீஸ் குடியிருப்பில் உள்ள செல்லையா விஜயகுமார் வீட்டிற்கு நேற்று காலை சென்ற ஆறுச்சாமி, அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது வீட்டுக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்லையா விஜயகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். செல்லையா விஜயகுமார், இதற்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பணி புரிந்தார். அங்கு, முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி கோவைக்கு மாற்றப்பட்டார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 14, 2024 2:54 pm

இந்த ரேஞ்சுக்கு வன ரேஞ்சர் லஞ்சம் வாங்கினால் , நாடு எப்படி முன்னேறும் ? சுட்டுத்தள்ளூ!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக