புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
44 Posts - 44%
heezulia
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
41 Posts - 41%
T.N.Balasubramanian
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
3 Posts - 3%
jairam
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
14 Posts - 4%
prajai
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
5 Posts - 1%
jairam
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_m102013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:44 pm

நம்பிக்கை ராஜன்!

இந்திய ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக பதவி ஏற்றார் ரகுராம் கோவிந்த ராஜன். பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) முன்னாள் தலைமைப் பொருளியல் நிபுணராகவும், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்த இவர், சுப்பாராவுக்குப் பிறகு அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Nav24bஇவர் பதவியேற்றபோதே ரூபாய் மதிப்பு உச்சத்தை நோக்கி சென்றது. ஏறக்குறைய 68-யைத் தொட்ட ரூபாய் 70-க்கும் மேலே சென்றுவிடுமோ என்று எல்லோரும் பயந்துகொண்டிருக்க, இவர் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகள் காரணமாக, ரூபாய் மதிப்பு மீண்டும் 62-யை நோக்கி திரும்பி இருக்கிறது.

பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொட்டபோதும், வட்டி விகிதத்தை உயர்த்தாமல் விட்டதன் மூலம் 'எந்த பிரச்னையையும் தியரிட்டிக்கல் ஆக மட்டுமே பார்க்காமல், ப்ராக்டிக்கலாக பார்த்து நடவடிக்கை எடுப்பேன்’ என்றும் சொல்லி இருக்கிறார். உங்களைத்தாங்க ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பியிருக்கு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:44 pm

சாதனை நாயகன் சச்சின்!

2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Nav24cதனது 16-வது வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் தகுதியைப் பெற்ற சச்சின், 40-வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபோது ஒட்டுமொத்த இந்தியாவே அவரை கைதட்டிப் பாராட்டியது.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கும் சச்சின் 51 சதங்களையும், 68 அரை சதங்களையும் அடித்து 15,921 ரன்களை எடுத்த பெருமை கொண்டவர். அதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் 96 அரை சதங்களையும் அடித்து 18,426 ரன்களைக் குவித்துள்ளார். உலக கிரிக்கெட் வீரர்கள் யாரும் இத்தனை ரன்களையோ, சதங்களையோ அடித்ததில்லை. டெஸ்டிலும், ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை மட்டுமே 100.

இத்தனை ஆண்டுகாலம் முன்னணி விளையாட்டு வீரராக இருந்தபோதும், பெட்டிங் போன்ற பிரச்னையில் சிக்காமல் இருந்த இவரது நேர்மைக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். தன் தனித்திறமை மூலம் 40 வயதிலேயே பாரத ரத்னா விருது பெற இருக்கும் சச்சின், ஒரு சாதனை நாயகன்தான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:45 pm

 டெல்லியைப் பிடித்த கெஜ்ரிவால்!

 ஐஐடி பட்டதாரியான இவர், இந்திய வருவாய்த் துறையில் பணிபுரிந்தவர். 2006-ல் விருப்ப ஓய்வு 2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Nav24dபெற்றவர், பரிவர்த்தன் என்கிற தொண்டு நிறுவனம் மூலம் போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், ஹசாரேவுடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக,
2012 நவம்பரில் ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள், டெல்லி வீதியெங்கும் துடைப்பம் (அதுதான் அவரது கட்சியின் சின்னம்) எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்ய, இன்று டெல்லியில் ஆட்சியைப் பிடித்து, முதல்வராகியுள்ளார்

காங்கிரஸின் ஆதரவுடன் இவர் ஆட்சி அமைத்திருப்பதால், இவரது ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். தவிர, இவர் தந்துள்ள வாக்குறுதிகளில் பலவற்றை மிகவும் கஷ்டப்பட்டுதான் நிறைவேற்ற வேண்டும். இந்த சவால்களை எல்லாம் சமாளித்து ஆட்சியில் தொடர்வாரா, இல்லை சத்தமில்லாமல் காணாமல்போய்விடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பெஸ்ட் ஆஃப் லக் அரவிந்த்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:46 pm

 மீட்பர் மூர்த்தி!

2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Nav24eஅறுபது வயது வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த நாராயண மூர்த்தி, அதன்பிறகு சற்று விலகியே இருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு நிறுவன வளர்ச்சி இல்லாததால், மீண்டும் இன்ஃபோசிஸின் தலைவர் பதவியை ஏற்று, அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க வந்திருக்கிறார் மூர்த்தி.

பதவியேற்றவுடன் நிர்வாக ரீதியில் சிலபல மாற்றங்களைச் செய்ததன் விளைவாக, அதிக லாபம் பெறத் தொடங்கி இருக்கிறது அந்த நிறுவனம். இழந்த பெயரை மீண்டும் அடைவது என்கிற இலக்கை நோக்கி அவர் செல்ல நினைத்தாலும், 2013-ல் மட்டும் எட்டு முக்கிய உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருப்பது சற்று நெருடலான விஷயம்தான்.

டிசிஎஸ், காக்னிசன்ட் நிறுவனங்களைத் தாண்டி, இன்ஃபோசிஸை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு வருவாரா நாராயண மூர்த்தி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:46 pm

 வீழ்ந்த ஜிக்னேஷ் ஷா!

2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Nav24fகுஜராத்தில் தொழில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜிக்னேஷ் ஷா, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர். மும்பை பங்குச் சந்தையில் ஆன்லைன் ட்ரேடிங் தொடர்பான வேலைகளைச் செய்ய வந்தவர், பிற்பாடு ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ்  என்னும் நிறுவனத்தை 1995-ல் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். எக்ஸ்சேஞ்ச் தொடர்பான அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக நடப்பதற்கான ப்ரோகிராம்களை உருவாக்கினார்.

2002-ல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சை தொடங்கி நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டார். 2003-ல் எம்சிஎக்ஸ்-யை ஆரம்பித்தார். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக என்எஸ்இஎல் என்கிற இன்னொரு எக்ஸ்சேஞ்சை ஆரம்பித்தார். அதற்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

வெற்றிபாதையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த ஷாவின் வாழ்க்கை, திசை திரும்ப ஆரம்பித்தது. பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க செபி இருக்கிற மாதிரி, என்எஸ்இஎல் என்கிற எக்ஸ்சேஞ்சை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை. இதனால், அந்த அமைப்பில் பல தவறுகள் நடக்க ஆரம்பிக்க, ஏறக்குறைய 5,500  கோடி ரூபாய் முதலீட்டாளர்களின் பணம் போண்டி ஆகியிருக்கிறது.

இந்தப் பணத்தைத் திரும்பத் தருவதற்காக ஜிக்னேஷ் ஷாவின் பல சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அவர் நடத்தும் பல்வேறு எக்ஸ்சேஞ்சுகளிலும் அவருக்கு இருக்கும் பங்கை இழக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. பிசினஸ் பரமபதத்தில் வேகமாக ஏறிய ஜிக்னேஷ் ஷா, பாம்புக்கடிபட்டு தொடங்கிய இடத்திலேயே வந்து சேர்ந்திருக்கிறார். இனி அவருக்கான ஏணி திரும்பக் கிடைக்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 5:47 pm

 முதல் பெண் தலைவி அருந்ததி!

2013 பாப்புலர் பர்சனாலிட்டிகள் ! Nav24gஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா பொறுப்பேற்று, நாட்டின் மிகப் பெரிய வங்கியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 57 வயதான அருந்ததி, எஸ்பிஐ-ன் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித் துறை தலைவராக பதவி வகித்தவர். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை.

ஏறக்குறைய 36 வருட அனுபவம்கொண்ட அருந்ததி, எஸ்பிஐ-ன் தலைவர் பதவியேற்றிருக்கும் இந்த நேரத்தில், அதன் வாராக்கடன் மிக அதிகமாக இருக்கிறது. தற்போது 5 சதவிகிதத்தை தொடுகிற மாதிரி இருக்கும் இந்த வாராக்கடனை மீண்டும் 3 சதவிகிதம் அளவுக்கு அவர் கொண்டுவந்தாலே மிகப் பெரிய சாதனையாக இருக்கும். செய்வாரா அம்மணி?

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 31, 2013 6:12 pm

நல்லவேளை என் பெயர் இதில் இல்லை ,
எங்கே என் பேச்சை கேட்காம இருந்துடுவீங்களோன்னு நினைத்தேன் தல .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:14 pm

ராஜா wrote:நல்லவேளை என் பெயர் இதில் இல்லை ,
எங்கே என் பேச்சை கேட்காம இருந்துடுவீங்களோன்னு நினைத்தேன் தல .

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா.....!! ஓவரா கண்ணக் கட்டுதே!  சிப்பு வருது 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக