புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ Poll_c10உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ Poll_m10உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............ Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்... இணையத்தில் "attack"...bomb" "blast" வார்த்தைகளை பயன்படுத்தினால் 'நெட்ரா' சிக்க வைக்கும் ............

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 06, 2014 11:12 am

டெல்லி: இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக 'நெட்ரா' (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது

. இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

டிஆர்டிஓ-வின் ஓர் அங்கமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆய்வகம் (சிஏஐஆர்) இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம், டிஆர்டிஓ, சிஏஐஆர், ஐ.பி. உளவு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினர் விவாதித்து பரிந்துரை வழங்கியுள்ளனர்.

ஒன்இந்தியா » தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 11:17 am

சிரி சிரி இதென்ன நகைச்சுவை பதிவா டெர்ரர் ?!

ஐயையோ ... டெர்ரர் என்று பெயர் வைத்துள்ளதால் இணையதளம் எதிலும் login பண்ணாதீங்க அப்புறம் உங்களை கைது பண்ணிடுவாங்க

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 06, 2014 12:17 pm

சிரி  எங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்ன உங்க தலைய அடகு வச்சாவது எங்கள காப்பாதிடுவீங்க என்ற நம்பிக்கைதான் தல .. அய்யோ, நான் இல்லை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 06, 2014 12:35 pm

பகிர்வுக்கு நன்றிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 06, 2014 2:41 pm

அய்யய்யோ பாவமே நம்ம டெரரு இந்தப் பதிவுல அந்த வார்த்தைகளை பயன்படுத்தி மாட்டிகிட்டாறே புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 2:51 pm

DERAR BABU wrote:சிரி  எங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்ன உங்க தலைய அடகு வச்சாவது எங்கள காப்பாதிடுவீங்க என்ற நம்பிக்கைதான் தல .. அய்யோ, நான் இல்லை 

ஆமாம் , உங்களை நாங்க காப்பாத்துவோம் அப்புறம் எங்களை யார் காப்பாற்றுவது ?!!  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Jan 06, 2014 4:17 pm

..

NSA தனது கண்காணிக்கும் குறிப்பில் சுமார் 1200 வார்த்தைகளை தீவிரவாதிகள் பயன்படுத்தும் சங்கேத வார்த்தையாக குறிப்பிட்டுள்ளனர் ..

மேலும் ஒரு முறை ஒரு நபரின் IM Chat box i சந்தேகத்தில் பேரில் பார்த்தபோது அவன் ஒரு பெண் பெயரை கொண்ட பாகிஸ்தானில் வசிக்கும் ஒருவனுக்கு அனுப்பியதில் அவன் கூறிய வார்த்தைகள்

" Hai dear .i will already give 100 proposals to Girl der..and You Please patient to the result "

இதை ஆராய்ந்தபோது அவன் ஏற்கனவே 100 டேட்டோனேட்டர்களை அனுப்பிவிட்டதாகவும் ..அது செயல்படும்வரையோ அல்லது கிடைத்துவிட்டது என்றோ பொருள்படும்படியாக கூறியுள்ளான் ..

இதேபோல் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட சங்கேத தகவல்கள் பரிமாறப்பட்டுக்க்க் கொண்டுதான் இருக்கிறது ..நாமும் அதை crack செய்து தடுத்தவண்ணம் தான் இருக்கிறோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 06, 2014 6:47 pm

quote " இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்."
இது மாதிரியான சென்சிடிவ் சமாச்சாரங்கள் இவ்வளவு வெளிப்படையாக ஊடகங்களில் வர அனுமதி உண்டா? இதற்கு மாற்று வார்த்தைகள் இது வரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 06, 2014 6:51 pm

ராஜா wrote:
DERAR BABU wrote:சிரி  எங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்ன உங்க தலைய அடகு வச்சாவது எங்கள காப்பாதிடுவீங்க என்ற நம்பிக்கைதான் தல .. அய்யோ, நான் இல்லை 

ஆமாம் , உங்களை நாங்க காப்பாத்துவோம் அப்புறம் எங்களை யார் காப்பாற்றுவது ?!!  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

உங்கள காப்பாத்த நம்ம சூப்பர்மேன் மலேசியாவிலிருந்து பறந்து வந்துடுவார் . புன்னகை புன்னகை சிரி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Jan 06, 2014 7:22 pm

T.N.Balasubramanian wrote:
இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் "தாக்குதல்" (attack))', "குண்டு வெடிப்பு" (bomb blast) "கொலை செய்தல்" (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்."
இது மாதிரியான சென்சிடிவ் சமாச்சாரங்கள் இவ்வளவு வெளிப்படையாக ஊடகங்களில் வர அனுமதி உண்டா? இதற்கு மாற்று வார்த்தைகள் இது வரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா?
ரமணியன்

Hai dear .i will already give 100 proposals to Girl der..and You Please patient to the result

மேலே உள்ளது போல ஒரு குறுஞ்செய்தியை பார்த்தால் உங்களுக்கு என்ன புரியும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக