புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
87 Posts - 56%
heezulia
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
27 Posts - 90%
T.N.Balasubramanian
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
2 Posts - 7%
mohamed nizamudeen
'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_m10'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')


   
   

Page 1 of 2 1, 2  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Dec 19, 2013 11:06 am

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

தொடர்-7

''கண்கள்'

'வெளி வந்த நாள்: 05.11.1953

கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ.

பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி

இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்

நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி

நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை

பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன்

இயக்கம்  – கிருஷ்ணன், பஞ்சு

நடிகர் நடிகையர்

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பண்டரிபாய், மைனாவதி, எம்.என்.ராஜம், சி.டி. ராஜகாந்தம், கிருஷ்ணமூர்த்தி, டி.பாலசுப்ரமணியம், ஏ.ரத்னமாலா, திருப்பதிசாமி மற்றும் பலர்.


'கண்கள்' பற்றி

கண்களைக் காட்டிலும் கணவனே பிரதானம் என்று எண்ணக் கூடிய பெண்மணிகள் பலர் நம் நாட்டிலுண்டு. அவர்களெல்லாம் எந்தவிதப் புகழுக்காகவும் பாடுபடுவதில்லை.ஆனால் அவர்களிடம் புகழ் போய் சரணடைந்து ஆனந்தமடையும்.

அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு கண்கள்.

நியாயம் தெரிந்தவர்கள், கண்ணியம் மிக்கவர்கள், ஓரே நோக்கமும், சிந்தனையும் உடையவர்கள், நெருங்கிய உறவினர்கள் இவர்களெல்லாம் இணைந்து நிற்பதில்லை என்பது ஆச்சர்யம். ஆனால் அது அன்றாட உண்மை.

கணவன், மனைவி,பிறந்த இடம் இவர்களுக்கிடையில் முளைத்தெழும் ஓயாத பிரச்னைகளை அறிவுக்கண் கொண்டு அலசிப் பார்க்கும் புதிய ஒளி கண்கள்.

ஒவ்வொருவருடைய துன்பத்திற்கும் முடிவு உண்டு.எல்லோருக்கும் இன்பம் என்பது உண்டு. உலகெல்லாம் தீமை தலை விரித்தாடிய போதும் ஒரு சிறு உள்ளத்தில் அன்பு கொழுந்து விட்டு எரியுமானால் அத்தனை தீமைகளும் அழிந்தே போய்விடும். இந்த உள்ளம் பூரிக்கும் அறிவை சுவையோடு புகட்டும் அற்புத சித்திரம் கண்கள்.

நடிகர் திலகத்தின் ஏழாவது படம். மிக மிக அபூர்வமான ஒரு படம். நடிகர் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் கூட காணக் கிடைக்காத படம். இப்படத்தை நானும் இதுவரை பார்த்ததில்லை. எங்குமே இப்படம் டிவிடியாகவோ, அல்லது திரை அரங்குகளிலோ காணக் கிடைக்கவில்லை.

இப்படத்தின் அபூர்வமான ஒரிஜினல் புகைப்படம் ஒன்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') RVasudevan137-3

கீழ்க்காணும் இரண்டு 'கண்கள்' நிழற்படங்களையும் ஈகரையில் பதிய அன்புடன் இசைந்த இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கும், திரு. வீயார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Kangal1-1-1

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') GEDC4966-1

இப்படம் கிடைக்கப் பெற்றவுடன் இது பற்றிய முழு விவரங்களையும் பதிவிடுகின்றேன்.

S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.

"ஆளு கனம் ஆனால் மூளை காலி".... (J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில் ஒலிக்கும் பாடல்)

"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...

"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா"

"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" (எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில்)

என்று மேலும் சில அருமையான பாடல்கள்.

நன்றி!

வாசுதேவன்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Dec 20, 2013 8:13 am

கண்கள் திரைப்படம், எஸ்.வி.சஹஸ்ரநாமம் அவர்கள் மேடையேற்றிய கண்கள் என்கிற நாடகத்தைத் தழுவியது. இப்படத்தில் இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள் பாடிய பிஸ்மில்லா என்கிற பாடலும் புகழ் பெற்ற பாடலாகும். நடிகர் திலகத்தின் ஸ்டைலான தோற்றமும், நடிப்பும் இப்படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டும். கிட்டத்த்ட்ட 40 ஆண்டுகளுக்கும் முன்பாக மறுவெளியீட்டில் ஒரு முறை பார்த்ததோடு சரி. அதுவும் காலைக் காட்சி.

கண்கள் திரைப்படப் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') KanngalSBCfw

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Fri Dec 27, 2013 10:14 pm

திரு வாசுதேவன் அவர்களுக்கு
பல அலுவல் காரணமாக வெளியூர் சென்றதால் இங்கு வர இயலாத சூழல்.
நம் மற்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அண்ணன் ஒரு கோவில் திரைக்காவியம், தங்கச்சுரங்கம் திரைப்படம் வந்ததற்கு பிறகு வெளியிடும் நிலை.

தங்களுடைய ராசியான கைகளால், அண்ணன் ஒரு கோவில் மற்றும் தங்க சுரங்கம் திரைப்படங்களின் ற்றைளீர், நான் வாழ வைப்பேன் போல செய்து தருவீர்களேயானால் மிகவும் பெருமைபடுவேன்.

தங்களுடைய உழைப்பில் உருவான நான் வாழவைப்பேன் TRAILER எப்படி சக்கைபோடு போட்டதோ அதே போல தங்களுடைய உதவி எனக்கு அண்ணன் ஒரு கோவில் மற்றும் தங்கச்சுரங்கம் திரைப்படத்திற்கு மிக மிக அத்தியாவசியம்.

தங்களை கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன்..முடியவில்லை...! ஒரு MISSED CALL கொடுப்பீர்களேயானால் உடன் அழைப்பேன்.

சுப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 28, 2013 2:08 pm

நன்றி ....

புகைப்படங்கள் மிக அருமை .....

அழகு + கம்பீரம் ததும்பும் அழகான புகைப்படங்கள் ...

கண்கள் புகைப்படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 29, 2013 11:28 am

ரசித்த பாலாஜி அவர்களுக்கு நன்றி!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 29, 2013 11:31 am

பாரிஸ்டர் அவர்களே!

என்ன கொஞ்ச நாளாய்க் காணோமே என்று நினைத்தேன். இப்போது வந்து விட்டீர்களே! மிக்க சந்தோஷம். தங்கள் அன்பிற்கு நன்றி! நீங்கள் கூறியுள்ளதை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 30, 2013 9:26 am

சிவாஜி அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரைப் பற்றிய பதிவுகள் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் நண்பா.
 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') 3838410834 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') 103459460 

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Dec 30, 2013 9:21 pm

அன்பு விஸ்வாஜி,

தங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. நடிகர் திலகத்தைப் பிடிக்காதவர்கள் தரணியிலே யார்? தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்காக நடிகர் திலகம் புகழ் பாடும் தொடரை நிச்சயம் தொடருகிறேன்.

venkhatraman
venkhatraman
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013

Postvenkhatraman Tue Jan 14, 2014 12:53 pm

உயர்திரு வாசுதேவன் அவர்களுக்கும்
உயர்திரு வீயார் அவர்களுக்கும்.

கண்கள் பற்றிய தொடர் அருமை.

அதிலும் சிவாஜி ஆரம்பகால படங்களிலேயே, படு ஸ்டைலாக
நிற்பதும், அழகான அவரது முகத்தில் புருவங்களை உயர்த்தியும்
கண்களில் தன் உணர்ச்சிகளைக் காண்பிப்பதும்
அற்புதம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 14, 2014 1:16 pm

மதிப்பிற்குரிய வாசுதேவன் அவர்களுக்கும் , மதிப்பிற்குரிய வீயார் அவர்களுக்கும் மற்றும் பாரிஸ்டர் உள்ளிட்ட அனைத்து நடிகர்திலகத்தின் ரசிகபெருமக்களுக்கும் எனது முதற்கண் நன்றிகள்.

ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வும் நடிகர் திலகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள பேரன்பும் புலப்படுகிறது.

உங்களுடைய பதிவுகளில் தாங்கள் பதியும் பல விஷயங்கள் , புகைப்படங்கள் எங்குமே காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் போன்றவை.

ஈகரைக்கு உங்களின் வருகை உண்மையிலேயே நாங்கள் அனைவருக்கும் கிடைக்கதற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போல மகிழ்கிறோம். தொடர்ந்தும் உங்களுடைய சிறந்த பதிவுகளை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக