புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_m10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_m10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_m10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10 
52 Posts - 59%
heezulia
ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_m10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_m10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_m10ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 05, 2014 6:49 am

ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் GJRVRuwkSTO9vHwota5f+aavu_1744072g

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க சிவன் கோயில்களில் ஒன்றான ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலை சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர்தான் 9-ம் நூற்றாண்டில் கட்டினார் என்பது கல்வெட்டு செய்யுள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருப்பெருந்துறை எனச் சைவ சமயத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற கோயில் ‘ஆவுடையார்கோவில்’. சிவபெருமான் ‘ஆத்மநாத சுவாமி’ என்ற பெயரில் அருள்புரியும் திருத்தலம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது. இக்கோயிலைக் கட்டியவர் சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் என்பது புராணம். தற்போது அக்கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலின் கருவறையையும் கனகசபை மண்டபத்தையும் எழுப்பியவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதி செய்திருக்கிறது.

‘‘வழி வழியாக நாம் கேட்டு வந்த வரலாற்றுக்கான ஆவணமாக இக்கல்வெட்டு கிடைத்துள்ளது. மண்டபத்தில் காணப்படும் சுமார் 250 கல்வெட்டுகளில் 5 கல்வெட்டுகள் செய்யுளாக வெட்டப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர்தான் இக்கோயிலைக் கட்டினார் என்பதை அதில் ஒரு செய்யுள் குறிப்பிடுகிறது’’ என்கிறார் தமிழக அரசின் தொல்லியல் துறை திருச்சி மண்டலப் பதிவு அதிகாரி கோ. முத்துசாமி.

திருவாசகமும் திருப்பள்ளியெழுச்சியும் இக்கோயிலில் இருந்துதான் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது.‘திருப்பெருந்துறையுறை சிவபெருமானே’ என்று உருகுகிறார் மாணிக்கவாசகர். பாண்டியர்களின் துறைமுகங்களில் திருப்பெருந்துறையும் ஒன்று. மற்றது கொற்கை. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் கல்வெட்டுகளையும் புத்தகமாக வெளியிடும் பணியைத் தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.

அதற்காகப் படியெடுக்கும்போதுதான் இக்கல்வெட்டு எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.‘‘மாணிக்கவாசகரின் காலம் 9-ம் நூற்றாண்டு. ஆனால் பஞ்சாட்சர மண்டபம் 16-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. அதை எழுப்பிய பாண்டிய மன்னர்களோ, மற்றவர்களோ மாணிக்கவாசகரின் பங்களிப்பைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர்’’ என்றார் முத்துசாமி.

சைவ சமய மரபில் நரியைப் பரியாக்கிய கதை மிகவும் முக்கியமானது. மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். குதிரை வாங்குவதற்காக மன்னன் கொடுத்த நிதியைக் கொண்டு சிவபெருமானுக்குக் கோயில் எழுப்பிவிட்டார். அது மன்னன் காதுக்குப் போய் கடுமையாக எச்சரிக்கப்பட்டதும், சிவபெருமானின் திருவிளையாட்டால் நரிக்கூட்டம் பரிக்கூட்டமானது என்கிறது திருவிளையாடற்புராணம்.

‘‘மாணிக்கவாசகர் கோயில் கட்டி னார்’’ என்பது புராணத்தில் மட்டுமே இருந்தது. அதற்கு ஆதாரமாக கல்வெட்டு செய்யுள் கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. thehindutamil 4/2/2014

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 05, 2014 10:50 am

சிறந்த பகிர்வு மிக்க நன்றி சாமி அவர்களே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 11:27 am

ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் EUwJ23VgRneXpg8So7ci+mum
-
 ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் 103459460 ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம் 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக