ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by ayyasamy ram Today at 5:55 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by சக்தி18 Today at 5:53 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 5:51 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by சக்தி18 Today at 5:47 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:16 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

Admins Online

புற்றுநோய் மருந்து!!!

Go down

ஈகரை புற்றுநோய் மருந்து!!!

Post by Powenraj on Wed Mar 05, 2014 6:23 am

புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி அல்லது கழலை எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை. கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

புற்றுநோய்களின் அறிகுறிகள் என்னென்ன?

நீண்ட நாட்களுக்கு வாயிலோ நாக்கிலோ வெள்ளையான தடிப்பு இருந்தால் வாய் புற்று நோய் வரும். இரத்தக் கசிவு மார்பிலிருந்தால் மார்பு புற்று நோய் உண்டாகும். மாதவிடாய் நின்றபின் இரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப்படுதல் இருந்தால் கருப்பை புற்றுநோய் அறிகுறியாகும். மூலமில்லாத இரத்தக் கசிவு, மலங்கழிக்கும் போது இருந்தால் குடல் புற்றுநோய் அறிகுறியாகும். நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண், தோல் புற்று நோயின் அறிகுறியாகும். உணவை விழுங்கும் போது ஏற்படும் அடைப்பு உணவுக் குழாய் புற்று நோயின் அறிகுறியாகும். திடீர் குரல் மாற்றம் மூச்சுக் குழாயின் புற்று நோயாக இருக்கலாம். மச்சம் பெரிதானால் புற்று நோயாகலாம். எந்த நோயும் இல்லாமல் உடல் எடை குறைதல், பசியின்மை, அஜீரணம் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். தொடர்ந்து நீடித்த, நாளுக்கு நாள் அதிகமாகிற, மருந்துக்கு கட்டுப்படாத தலைவலி மூளைப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சிகிச்சைக்கு குறையாமல் தொடருகிற காமாலை நோய் பித்தப்பை மற்றும் கணையத்தின் புற்றுநோய்களின் அறிகுறியாகும். திடீரென பெரிதாகின்ற, கரையாத நிணநீர் கட்டி புற்று நோயாக இருக்கலாம். இருமல், மூச்சிறைத்தல், கோழையில் இரத்தம் போன்றவை நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம். வயிற்றுவலி, இரத்தவாந்தி, சாப்பிட இயலாமை, வாந்தியில் இரத்தம் போன்றவை இரைப்பை புற்றுநோயாக இருக்கலாம். வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாறி மாறி வருதல் வயிற்று வலி, வாந்தி போன்றவை பெருங்குடல் புற்று நோயாக இருக்கலாம். வலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, வாந்தி, கண்பார்வை குறைவு, கைகால்கள் செயலிழத்தல், போன்றவை மூளை புற்று நோயாக இருக்கலாம்.


புற்றுநோயை பற்றிய கருத்துக்கள்.

1. புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல. புற்று நோயுள்ளவர்களை பராமரிப்பதால் யாருக்கும் பரவுவதில்லை.
2. ஆரம்பகால புற்றுநோயை எளிதில் அறியமுடியும். முழுவதும் குணமாக்க முடியும்.
3. பல்வேறு புற்று நோய்களுக்குக் காரணங்கள் இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.
4. புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உணவு பழக்கமின்மை, செயற்கை உணவு பொருட்கள் போன்றவைகளைத் தவிர்த்தல் பலநோய்களை தடுக்கும் வழிகளாகும்.
5. இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்றுநோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.


புற்று நோய் வகைகள்

1.மார்பக புற்று நோய்
2.சினைப்பை புற்றுநோய்
3. கருப்பை வாய் புற்று நோய்
4.கருப்பை புற்றுநோய்
5 உணவுக் குழாய் புற்று நோய்
6. இரைப்பை புற்றுநோய்
7. மலக்குடல் புற்றுநோய்
8. கணைய புற்றுநோய்
9. கல்லீரல் புற்றுநோய்
10. சிறுநீரக புற்றுநோய்
11 சிறுநீர்ப்பை புற்றுநோய்
12. புராஸ்டேட் புற்றுநோய்
13. பியோகுரோமோ சைட்டோமோ
14.இரத்தப் புற்றுநோய்
15. நிணநீர் கட்டிகளின் புற்றுநோய்
16. குரல்வளை புற்றுநோய்
17. நுரையீரல் புற்றுநோய்
18. புளுரா (நுரையீரல் சவ்வு) புற்றுநோய்
19. சிறுவர்களின் எலும்பு புற்றுநோய்
20. எய்ட்ஸ் புற்றுநோய்-கபோசி சார்கோமா
21. மச்ச புற்றுநோய்
22. தோல் புற்றுநோய்
23. மூளையில் புற்றுநோய்
-
புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள்நாகரீகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்பாகக் கருதப்பட்டது. இன்று, அது நடைமுறையாக, பழக்கவழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது. உடைகள், உணவுகள், உடல் அலங்காரங்கள், பேச்சு மொழிகள், பயணம் செய்யும் வாகனங்கள் அனைத்தும் நாகரீகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நாகரீகம் தனி நபருக்கோ, சமூகத்துக்கோ உயர்வைத் தரவில்லை. மாறாக, பலவிதமானத் தொல்லைகளை உண்டுபண்ணுகிறது.

200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும்.

தூய காற்றைச் சுவாசிக்கும் உரிமையை அடிப்படை உரிமையில் சேர்க்கச் சொல்லி, உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது. இன்றைய நாகரிகத்தால் சுத்தமான சுவாசக் காற்றை அளிக்க முடிகிறதா?

மது, குடிப்பவரின் குடும்பத்தைப் பாதிக்கிறது. குடிப்பவரின் உடல்நலம் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகிறது. ஆனால், புகைப்பவர்கள் 90-க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்களையும், 4,000-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்களையும் காற்றில் கலந்துவிடுகின்றனர். இதன் மூலம் மற்றவர்களுக்கு சுவாசிக்கத் தூய காற்று இல்லாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவு என்ன?

நம் நாட்டில் இன்று 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில், 32 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் முதலில் ஒரு பக்கம் மார்பகம் நீக்கப்படும். ஒரு சிலருக்கு மறுபக்க மார்பகமும் சில காலம் கழித்து நீக்கப்படும். முடிவில் மிகுந்த மன உளைச்சலோடு துன்புறுகிறார்கள். தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, வயிற்றுப் புற்று போன்ற பல வகைப் புற்றுகளால் எண்ணற்றோர் பாதிக்கப்படுகிறார்கள்.


தொண்டைப் புற்றுநோய் கண்டவரை வெறும் ஆரஞ்சுச் சாறு மட்டும் குடித்துக் குணப்படுத்திவிடலாம் என்பது ஆச்சரியம். ஆனால் உண்மை. மற்ற வகை புற்று நோயாளிகளுக்குத் திராட்சைப் பழத்தை மட்டுமே கொடுத்து வந்தால், நோயை விரைவிலேயே குணப்படுத்த முடியும். 200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும். தினமும் கேரட்டும், திராட்சையும் உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தவிர்த்துக்கொள்ளலாம். வெறும் தேங்காயும், வாழைப் பழமும் மட்டுமே உணவாகக் கொடுத்து சிறிது காலத்திலேயே அனைவரையும் தொழுநோயிலிருந்து குணப்படுத்தி விடலாம்.

ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் வாழைப்பழம், கேரட், திராட்சை, ஆரஞ்சு போன்றவை எந்த அளவுக்கு நோய் தீர்க்கவல்லவை? 150 நாட்களில் விளையும் கேரட் கிழங்குக்கு, 55 முறை நஞ்சு தெளிக்கிறார்கள். 10 மாதத்தில் பலன் தரும் வாழை மரத்துக்கு, நான்கு முறை ஊசி மூலம் நஞ்சை ஏற்றுகிறார்கள். 100 நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு, 17 முறை நஞ்சு தெளிக்கிறார்கள். இது விஞ்ஞானம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள நாகரிகம். விஞ்ஞானம் ஒன்றே நமது துன்பங்களுக்கு எல்லாம் விடையளிக்க முடியும் என்ற தவறான சிந்தனை 20-ஆம் நூற்றாண்டில் மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.

உணவே மருந்து என்பதுதான் நமது சித்தர்களின் வாக்கு. ஆனால், மருந்தாகக்கூடிய உணவே இன்று நஞ்சாகிக் கிடக்கிறது. நமது பழங்களையும், கொட்டைகளையும் நாடெங்கும் பரப்பவல்ல பறவைகள் மடிந்தன. பயிர்களைப் பாதுகாப்பதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உரம் என்ற பெயரில் மண்ணில் இடப்பட்ட ரசாயனங்கள் மண்ணில் உள்ள உயிரினத்தை அழித்ததோடு, விளைச்சலையும் வீழ்த்தியது. கூடவே, நைட்ரஸ் ஆக்ஸைடை தோற்றுவித்து பூமி சூடாவதற்கும் முக்கியக் காரணியாகிறது.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum