ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by ayyasamy ram Today at 11:53 am

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)
by Dr.S.Soundarapandian Today at 11:46 am

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by ayyasamy ram Today at 11:27 am

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by ayyasamy ram Today at 11:25 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by ayyasamy ram Today at 7:16 am

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

Admins Online

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Go down

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்! Empty எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Post by Powenraj on Sat Mar 08, 2014 9:59 pm

ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லக்கூடிய எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிகட்டத்தை தாங்கள் அடைந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தாம் கருத்தரித்திருக்கலாம் என்று நினைத்தால், கடையில் இருந்து ஒரு சிறு பட்டியை வாங்கிவந்து அதனை தமது சிறுநீரில் நனைத்து பின்னர் அதில் ஒரு கோடு தெரிகிறதா அல்லது இரண்டு கோடுகள் தெரிகிறதா என்பதை வைத்து தாம் கருத்தரித்துள்ளோமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

அதுபோல, ஒருவருக்கு ஒரு ஊசியைப் போட்டு, பின்னர் அவரது சிறுநீரில் இதேபோல ஒரு பட்டியை நனைத்து, அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்று கண்டறிவதற்கான ஒரு பரிசோதனை முறையை அமெரிக்காவில் மஸ்ஸச்சுஸெட்ஸ் இண்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றனர்.

தற்போது வெள்ளை எலிகளில் இந்த பரிசோதனையை நடத்தி வெறும் சிறுநீரைக் கொண்டே - கட்டிகளை உருவாக்கும் பலவித புற்றுநோய்கள் முதல், உடலுக்குள் ரத்தம் உறைந்திருக்கிறதா என்பது வரை - பல்வேறு நோய்கள் இருக்கிறதா இல்லையா என்பதை தங்களால் கண்டறிய முடிந்துள்ளது என்று PANS என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.

எளிய, மலிவு விலை பரிசோதனை முறை

லவிதமான நோய்களைக் கண்டுபிடிப்பதற்கான மலிவு விலை பரிசோதனையாக இந்தப் பரிசோதனை உருவெடுக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலையில் உடலை அறுத்து திசுக்களை எடுத்துத்தான் புற்றுநோய் பரிசோதனை செய்ய முடியும் என்ற அவசியத்தையும், பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருந்தால்தான் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது சாத்தியம் என்ற நிலையையும் இந்த புதிய எளிய பரிசோதனை முறை மாற்றியமைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதனால் மருத்துவ வசதிகளும், கட்டமைப்பு வசதிகளும் குறைவாகவுள்ள ஏழை நாடுகளில் வாழும் மக்கள் பெரும் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புற்றுநோயை அடையாளம் காட்டக்கூடிய புதிய வகை செயற்கை பயோமார்க்கர்களை உருவாக்கியுள்ளதாகவும், நானோபார்டிகல்ஸ் என்று சொல்லப்படுகின்ற நுண்துகட்களை ஊசி மூலம் உடலில் செலுத்திவிட்டால், பின்னர் சிறுநீரிலிருந்து புற்றுநோய் இருக்கிறதா என அந்த பயோமார்க்கர்களை வைத்து கண்டறிய முடிகிறது என்றும் இந்த பரிசோதனை உருவாக்கிவரும் குழுவின் மூத்த விஞ்ஞானியான பேராசிரியை சங்கீதா பாட்டியா கூறுகிறார்.

இந்த பயோமார்க்கர்களை அடையாளம் காண்பதற்கு மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற அதிக விலை கொண்ட கருவி தேவைப்பட்டு வந்தது.

ஆனால் பரிசோதனையை விலை மலிவாக்க வேண்டும் என்பதற்காக இந்த பயோமார்க்கர்களை காண்பிக்கும் உயிரியல் இரசாயனம் தோய்க்கப்பட்ட தாள் பட்டிகளை தாங்கள் உருவாக்கியதாகவும், சிறுநீரில் நனையும்போது புற்றுநோய் இருக்கிறதா என்று அவை அடையாளம் காட்டிவிடுகின்றன என்றும் சங்கீதா பாடியா குறிப்பிட்டார்.

எலிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிசோதனையை அடுத்தகட்டமாக மனிதர்களிடத்தில் செய்துபார்க்கப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய சிறுநீர் பரிசோதனை மூலமாகவே புற்றுநோய் இருப்பது தெரியவந்தால், அதனால் உலக அளவில் கோடிக்கணக்கான பேர் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
-
நன்றி:பிபிசி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்! Empty Re: எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Post by T.N.Balasubramanian on Sun Mar 09, 2014 6:50 pm

இது வெற்றி அடைந்தால் ,நன்மைகள் பல கிடைக்கும். உயிர்களை காப்பாற்ற முடியும்.
எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு , நோய் நிவாரண உத்திகளை கையாளலாம்.
இப்போது புற்று நோய் என்று தெரிந்து , சிகிச்சை எடுக்கும் போது முற்றிய நிலை ஆகிறது.
சிகிச்சை பலனற்று போகிறது.
ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27387
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்! Empty Re: எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Post by பாலாஜி on Sun Mar 09, 2014 6:57 pm

நல்ல தகவல் .... பகிர்வுக்கு நன்றி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்! Empty Re: எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Post by ayyasamy ram on Mon Mar 10, 2014 9:23 am

பயிற்சிக்கு உதவிய எலிகளுக்கு நன்றி சொல்வோம்..
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63187
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்! Empty Re: எளிய சிறுநீர் பரிசோதனை புற்றுநோயை கண்டறியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum