புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_m10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10 
87 Posts - 56%
heezulia
இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_m10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10 
55 Posts - 36%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_m10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_m10இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Poll_c10 
27 Posts - 90%

2 Posts - 7%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 9:49 pm

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் குவாலியர் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானி உட்பட 5 பேர் பலியாகினர்.

மத்தியப்பிரதேசம் குவாலியர் அருகே இந்திய விமானப் படை சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்திக்குள்ளானது.

ராஜஸ்தானின் மத்திய பிரதேச எல்லையில் உள்ள கரோலி என்ற இடத்தில் சி-130ஜெ விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமான விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்தில் பயணம் செய்த விமானி உட்பட 5 பேரும் பலியாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கரோலியின் காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய விமான இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியா சி-130ஜெ ரக சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து ரூ.6000 கோடிக்கு வாங்கி அதனை இந்திய விமானப் படையில் இணைத்தது என்பது குறிப்பிடதக்கது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Mar 28, 2014 10:04 pm

..

விமானம் விழுந்த இடம்

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Bj0RY4xCAAAxfGV

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Bj0RBv9CcAAmyfc

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Bj0QnCoCYAEQA-z

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி Bj0QXi9CQAAnh2y

Thanks Neil

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 29, 2014 10:21 am

சோகம் அழுகை சோகம்  உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி

ஹெர்குலிஸ் ரக விமானம் என்றால் , டாங்கி போன்ற எடை மிகுந்த ராணுவ தளவாடங்களை ஏற்றிசெல்லும் விமானம் தானே ?!! என்ன ஆயிற்று இதற்கு தானாக விழுந்ததா அல்லது ஏதும் சதியா ?!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 29, 2014 11:37 am

சோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Mar 29, 2014 10:15 pm

..

ராஜா wrote:சோகம் அழுகை சோகம்  உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி

ஹெர்குலிஸ் ரக விமானம் என்றால் , டாங்கி போன்ற எடை மிகுந்த ராணுவ தளவாடங்களை ஏற்றிசெல்லும் விமானம் தானே ?!!

இதன் வடிவமைப்பின் நோக்கமே ..Para Dropping Deep Behind Enemy Lines ..ஆயுதம் தாங்கிய சிறந்த வீரர்களை எதிரி நாட்டின் முக்கிய பகுதியில் இறக்கி விடுவதே ஆகும் ..மேலும் இதனால் சிறிய ரக 4X4 அல்லது APC , IFV Below 25 Tons வரை தூக்கி செல்ல இயலும் ..இவற்றை சுமந்து கொண்டு செல்லும்போது வீரர்கள் இதனுள் பயணிக்க இயலாது;;

ஆனால் எடை மிகுந்த MBT அல்லது ICV போன்றவற்றை இதனால் தூக்கி செல்ல முடியாது

என்ன ஆயிற்று இதற்கு தானாக விழுந்ததா அல்லது ஏதும் சதியா ?!

விமானம் விழும் முன் அது தீப்பிடித்ததாக நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர் ..

 இதற்கு மேல் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ..

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Mar 30, 2014 10:31 am

.

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி 10155010_685158531522773_112515541_n

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி 1507606_685158791522747_414442603_n

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி 1546175_685158688189424_766534512_n

இந்திய விமானப் படை விமானம் விபத்து: விமானி உட்பட 5 பேர் பலி 10015026_685158598189433_792694408_n

Courtesy Shiv Arror

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக