ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Today at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Today at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Today at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Today at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Today at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

Admins Online

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by ayyasamy ram on Tue Apr 01, 2014 9:46 am

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Rm4iLK78R0iHA7AxFfTY+E_1396158522
-

கோடை காலத்தில், கோழிக்கறி (சிக்கன்) சாப்பிடுவதை

தவிர்க்க வேண்டும்.

அது, உடல் வெப்பத்தைக் கூட்டச் செய்து, பல்வேறு

சிக்கல்களை ஏற்படுத்தி விடும். முடிந்த அளவு,

எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளையே சாப்பிட

வேண்டும்.

மொத்தத்தில், கோடை கால பாதிப்பில் சிக்காமல்

தப்புவது, அவரவர் கையில் தான் உள்ளது.
-
டாக்டர் எம்.ஆனந்த்பிரதாப்,
நிலைய மருத்துவ அதிகாரி,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.
-
நன்றி: ஹலோ தோழியே (தினமலர்)
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63443
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by ராஜா on Tue Apr 01, 2014 11:58 am

அட போங்கப்பா இங்க வருடத்தில் ஓரிரு மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களும் கோடைகாலம் தான். அதற்காக இங்க சாப்பிடாமலா இருக்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by பாலாஜி on Tue Apr 01, 2014 12:24 pm

@ராஜா wrote:அட போங்கப்பா இங்க வருடத்தில் ஓரிரு மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களும் கோடைகாலம் தான். அதற்காக இங்க சாப்பிடாமலா இருக்கிறார்கள்

கோடை காலத்தில், கோழிக்கறி (சிக்கன்) உடல் வெப்பத்தைக் அதிகரிப்பதால்தான் , அதற்கு முன் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் உணவுகளை ராஜா எடுத்துகொள்வார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by ஜாஹீதாபானு on Tue Apr 01, 2014 1:53 pm

பகிர்வுக்கு நன்றி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by மாணிக்கம் நடேசன் on Tue Apr 01, 2014 3:19 pm

அப்போ என்னாதான் சாப்பிடுரது மீன் சாப்பிடலாமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by சிவா on Tue Apr 01, 2014 4:09 pm

@ராஜா wrote:[link="/t109047-topic#1055759"]அட போங்கப்பா இங்க வருடத்தில் ஓரிரு மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களும் கோடைகாலம் தான். அதற்காக இங்க சாப்பிடாமலா இருக்கிறார்கள்

அதானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by Muthumohamed on Tue Apr 01, 2014 11:55 pm

அனுபவ பூர்வமாக சொல்கிறேன் கோடையில் சிக்கனை தவிர்ப்பது மிக மிக நல்லது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by ராஜா on Wed Apr 02, 2014 12:51 am

@Muthumohamed wrote:அனுபவ பூர்வமாக சொல்கிறேன் கோடையில் சிக்கனை தவிர்ப்பது மிக மிக நல்லது
நானும் அனுபவ பூர்வமாக சொல்லுகிறேன் தாராளமா கோடைகாலத்தில் சிக்கனை சாப்பிடுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by சிவா on Wed Apr 02, 2014 1:00 am

@ராஜா wrote:[link="/t109047-topic#1055886"]
@Muthumohamed wrote:அனுபவ பூர்வமாக சொல்கிறேன் கோடையில் சிக்கனை தவிர்ப்பது மிக மிக நல்லது
நானும் அனுபவ பூர்வமாக சொல்லுகிறேன் தாராளமா கோடைகாலத்தில் சிக்கனை சாப்பிடுங்கள்.

எனக்கெல்லாம் காலம் நேரமெல்லாம் கிடையாது, எப்பொழுதும் கோழி சாப்பிடுவேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க! Empty Re: கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum