ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Today at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Today at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Today at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Today at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Today at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Today at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Today at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Today at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Today at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Today at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Today at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Today at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Today at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Today at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Today at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Today at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

Admins Online

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:12 pm

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பராமரிக்க, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கருத்துப்படி, கோடையில் தினமும் பழச்சாற்றினை குடித்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், கோடையில் சீராக ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்து வர வேண்டும். மேலும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள, உடல் வெப்பத்தை தூண்டும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதுடன், சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய டயட் டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளவும்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... QgmpjZSERt62ITzyCnWV+1

கோடையில் அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வையினால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். உடல் நீர்ச்சத்து இல்லாமல் வறட்சி அடைய, உணவுகளை அதிகம் உட்கொள்ள தூண்டும். இத்தகைய செயல் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பெரிதும் தடையாக இருக்கும். ஆகவே உடல் எடை குறைய வேண்டுமானால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:13 pm

பழங்கள்

கோடையில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் தர்பூசணி, திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்
கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... IhJPJORR9OWX72uzZVFM+2

உணவுகளை தவிர்க்க கூடாது
கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... DLMAmTFPQqGyxd7vnKu8+3

கோடைகாலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமானவற்றில் ஒன்று தான் உணவுகளை தவிர்க்கக்கூடாது. இதனால் உடலானது அதிக எடை போட்டு, பின் அது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:15 pm

பிரஷ்ஷான உணவுகள்

எப்போதும் உணவுகளை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும். ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் உணவுப் பொருட்களானது விரைவில் கெட்டு போய்விடும். எனவே நல்ல பிரஷ்ஷான உணவுப் பொருட்களை உட்கொண்டு, நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கவும்.

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... 8izQ9swRaCWc3LlpnEwd+4


நீர்ச்சத்து நிறைந்த சாலட்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... SBLSL6UmRLa8itKVDz74+5

கோடையில் சீரான இடைவெளியில் சாலட் சாப்பிட்டால், உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். எனவே நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் பசலைக்கீரை போன்றவற்றைப் பயன்படுத்தி சாலட் செய்து சாப்பிடுங்கள்.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:17 pm

புத்துணர்ச்சியூட்டும் உணவுகள்

தயிர் மற்றும் மோர் போன்றவை உடலை கோடையில் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள். எனவே இவற்றையும் அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள்.

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... EBz3fUZyRkSBjhaeMgw6+6

குளிர்ச்சியான காய்கறிகள்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... JphGjBItQcmHYzNPZnWA+7

கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களான வெள்ளரிக்காய், புதினா, முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:18 pm

சோடாக்களை தவிர்க்கவும்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... D9UyUGUrQZim7CHtp4DH+8

அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்ற பெயரில் கடைகளில் விற்கப்படும் சோடாக்களை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அதுதான் உடலுக்கு மிகவும் தீமையை விளைவிக்கும்.

உலர் பழங்களை தவிர்க்கவும்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... XDpMFt2sTdm1jliDxzeq+9

உலர் பழங்களை சாப்பிட்டால் இதயத்திற் நல்லது தான். ஆனால் அதை கோடையில் சாப்பிட்டால், உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே கோடையயில் இதனை அதிகம் சாப்பிட வேண்டாம்.M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:20 pm

சர்க்கரையை தவிர்க்கவும்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Wg9KH3OaTQi2dv24xigf+10

கோடையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டியவைகளில் முதன்மையானவை செயற்கை இனிப்புக்களை தவிர்ப்பது தான்.

கொழுப்புச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... WHOkRfbRQeWaXHssq16O+11


கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கோடையில் சாப்பிட்டால், உடலின் வெப்பம் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், ஆகவே எண்ணெயில் பொரித்த சமோசா, சிப்ஸ், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by M.M.SENTHIL on Thu May 01, 2014 2:21 pm

கோடை பொழுதுபோக்குகள்

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... MZyxYYaBRVd6z9fTwe2l+12

கோடையில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய சில பொழுதுபோக்குகளை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றில் நீச்சல் மற்றும் தோட்டப் பராமரிப்பு தான் சிறந்தவைகள். எனவே இவற்றை செய்து கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.


நன்றி: http://tamil.boldsky.com/health/diet-fitness


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by கிருஷ்ணா on Thu May 01, 2014 3:25 pm

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... 103459460 கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... 3838410834 
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

Back to top Go down

கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்... Empty Re: கோடை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum