புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
28 Posts - 62%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
13 Posts - 2%
M. Priya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 50 of 76 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 63 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 12:08 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் குடப்பம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2016-010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2016-011
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2016-012

தாவரவியல் பெயர்:  Ludwigia peploides peploides

சிறப்பு  : கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இத் தாவரம் பயனாகிறது; நீர்த்தோட்டம் (Water garden) அமைப்பவர்களுக்கு ஏற்ற தாவரம்.

காணப்பட்ட  இடம்  :  கெருகம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
                               ***
மேற்கோள் செய்த பதிவு: 1272518
அருமையான தகவல்கள்
நன்றி ஐயா

selvanrajan இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 11, 2019 1:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (218)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆகாயப் பூ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 OQ96nCEER5O3lZenEfbf+2013-05-0713.46.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 VQpbhA8RQEC6QqqervgH+2013-05-0713.46.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 YuapIC5fTPyqZbOu8LUV+2013-05-0713.47.09-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Cz3RQkxaSLSCsnDZRlgT+2013-05-0713.47.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 K5OsixrjSpKC6qAyacZj+2014-01-0113.46.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 G42ltEP3RY6rGbURTMEM+2014-01-0113.46.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Cyj6afC9QH2XJ6BnCIV8+2015-08-1511.28.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 3SlJYCbPROiCTg5Juzg8+2015-08-1511.29.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 BSCOQPBSkigfmR5cpM5A+ஊதாப்பூ,,

தாவரவியல் பெயர்: Duranta erecta

சிறப்பு : இலைக் கசாயம் இளம் பெண்களின் மாதவிலக்கு
தொடர்பான கோளாறுகளுக்கு மருந்து என்பர் ; புண்களை ஆற்ற , புண் மீது இலையை அரைத்துப் பூசுவர்.

காணப்பட்ட இடம் : மதுரை-1

===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 13, 2019 8:11 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (219)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோடகசாலை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 UNdDH9NjQoy0gxSj4pFv+2013-08-0417.43.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 X5E2PzuRYi6IZfwXuD8R+2013-08-0417.44.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 K9SAvzLIRQewolLViJ81+2013-08-0417.45.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 FE2B4qOSSwCVPZf0ukC5+2013-08-0417.46.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 81Onxe51QUWDQ4Fxxl98+2014-12-2610.07.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 KIjlxuJuT6WrFhE1Kr7g+2014-12-2610.07.35-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 B3kzqDu3QynVSYGn7uu3+2014-12-2610.08.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 VwBz5NBtTHKQiZNqjfMh+2014-12-2610.08.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 COkYA1JPT6i1YceQXli9+2014-12-2610.09.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PflY84uQeW6iJNBSr09g+2014-12-2610.10.24-1

தாவரவியல் பெயர்: Justicia procumbens

சிறப்பு : இலைக் கசாயம் ஆஸ்துமா, இருமல், முதுகுவலி ஆகியவற்றுக்கு மருந்து. விதையை மாவாக்கி உண்கின்றனர்.

காணப்பட்ட இடம் : இருங்களூர்( திருச்சி-1)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 07, 2020 4:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (220)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அசுவகந்தா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JkUEJkMFRGK7quUMNpmz+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Tw52hBpkSCWojIXp4XNI+2

                   தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JjNnlYc8Q6ahF0rO8LMM+3
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 NkcX7TAoT5yyToSStKFS+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 4puxLv1KRyCeuGCrgSAS+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 UMtF9TgPROu1L8A5xtjX+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 7dxoipDBQ3S5c6nfrUtV+7

வேறு தமிழ்ப் பெயர்கள் : அமுக்குரா ; இருளிச்செவி ; கிடிச்செவி.

தாவரவியல் பெயர்:     Withania somnifera

சிறப்பு  : இலையை அரைத்துக் கட்டிகளின் மேல் பூசினால் கட்டி அமுங்கிவிடும் என்பர். மன அழுத்தத்தைக் குறைக்க இம் மூலிகை மருந்தாகிறது.

காணப்பட்ட  இடம்  :     தரமணி (சென்னை 113)                                                                                    
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 07, 2020 5:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோழிக் கொண்டை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PkdKZsDIQmaIbQnjQqEj+1
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 4JrY2o56TFuAxu6PM4v4+2
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Pp6zfsh4QVyiIGE2UmgU+3
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Hjh2yR2GRoS3KZ6EIBEb+4
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 M7UpJfeOSW2CP16tT8F2+5
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 71yJo66zTjeLU1mynVBJ+6
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 3hzAEsySZaDFHP4e8KgV+7
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 UhR9KBhIQCiGPWD8TeN0+8
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 EL0tcl4oTCCnjuNBsctJ+9
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 W5XrNWhQiqdrmhroeoa3+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : பண்ணைக் கீரை; மகிழிக் கீரை

தாவரவியல் பெயர்: Celosia cristata

சிறப்பு : வயிற்றுப் புண்ணை ஆற்றவும், தோல் மேலெழுதல் (skin eruption) நோய் போக்கவும் இத் தாவரம் பரம்பரை மருந்து.

காணப்பட்ட இடம் : கொணலை (திருச்சி மா.)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 08, 2020 11:52 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நரி இலந்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RkiGkFDTTCiaBC9s8240+2015-08-3113.39.46
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 M0AlxEsTRtu5sp1x9hCJ+2015-08-3113.39.48
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 JuBrMZwRI602pHIrWGvW+2015-08-3113.40.14
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Bir4diikSaecmagyVrOd+2015-08-3113.40.17
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 UQ48SlnsR7WJxJ0zrLhb+2015-08-3113.40.25
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2iNoho21RAOxr3Wg9ifs+2015-08-3113.40.42
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 IYv16AGxS2eoOChfWsnx+2015-08-3113.40.49
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 2xYwVikjT0ixb7yjxQPF+2015-08-3113.40.58
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 VGcJLThyQMilHQ5FxwZZ+2015-08-3113.41.06
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 9n4Eey2dS6qCmSiqKivD+2015-08-3113.41.10

தாவரவியல் பெயர் : Ziziphus nummularia

சிறப்பு  : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.

காணப்பட்ட  இடம்  : ஈஞ்சம் பாக்கம்  (காஞ்சிபுரம் மா.)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 08, 2020 2:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆடாதோடை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 HSnzYdR9qyHj12sJTfnA+2015-05-2118.37.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 J1K2vbhzRwb6mGqOSRTF+2015-05-2118.37.47
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 NdimBslpQ3aKnMscy5lB+2015-05-2118.37.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 1DjzJppT6uU6NVdjEfkR+2015-05-2118.38.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 O7rcWHnQ22Eh1rBV1gE3+2015-05-2118.38.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 NbTicheRt2ejR0zevilg+2015-05-2118.38.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 GX3kne29QbqeuF76irBE+2016-11-0315.24.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 J9QAk1JQKeYg96a2Zlsm+2016-11-0315.26.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 A1lvQc6IQiqvBVcHgwYL+2017-10-0414.34.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 MOeLB41TIumY7HkPLFIU+20151225_102220

வேறு தமிழ்ப் பெயர் : ஆடுதொடா இலை

தாவரவியல் பெயர் : Adhatoda vasica

சிறப்பு : குட்ட நோய் மற்றும் தோல் வெள்ளை (Leucoderma) நோய்களுக்கான தமிழர்தம் பழங்கால மூலிகை.

காணப்பட்ட இடம் : ஆனாங்கூர் (நாகை மா.)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 09, 2020 7:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சர்க்கரை வல்லி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 QGTBjqHuRNycUQFO9Oiu+2015-12-1013.43.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 WgrCQx9dRXy9tNVtGeLq+2015-11-1814.00.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 KVQtovIsR8ewKej5KsqV+2015-11-1814.02.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 G4yhk1lcTZCfhc81hgF4+2015-11-1814.03.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 IaUOJHq1QNeYqz5s2Z3i+2015-11-1814.03.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 HGfkR5cTR6Uu9OkiVH84+2015-12-1013.44.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 CDpCDum5T3O3d6UGyiCl+2015-12-1013.44.37

தாவரவியல் பெயர் : Ipomoea aquatica

சிறப்பு : இதன் குருத்துப் பகுதிகள் சமையலுக்குப் பயனாகிறது. இதன் மொட்டை அரைத்துப் பூசினால் படை (Ringworm) குணமாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை113)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 10, 2020 2:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருதோன்றி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AQ5IOFidS2mQ2yriPed3+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AAb9EipFRQmWEVzyAOH1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 9BADAl4eRfqugLbbFwby+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Lt2abaXS7KSdDqhqa6Zj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 F5SSUQVToyn3Lz7jhiAa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 LEYeJUgbQEmdRzQneNs4+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PyqUy2iAQfWqwCbkHRkv+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Qo1Oqi13RP2P5bhfN1cc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RETTFySxRQ6wW25R6SHm+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 8j5eRZbQHKpJFKMG0LSc+10

வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி

தாவரவியல் பெயர் : Lawsonia inermis

சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 10, 2020 2:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருதோன்றி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AQ5IOFidS2mQ2yriPed3+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 AAb9EipFRQmWEVzyAOH1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 9BADAl4eRfqugLbbFwby+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Lt2abaXS7KSdDqhqa6Zj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 F5SSUQVToyn3Lz7jhiAa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 LEYeJUgbQEmdRzQneNs4+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 PyqUy2iAQfWqwCbkHRkv+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 Qo1Oqi13RP2P5bhfN1cc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 RETTFySxRQ6wW25R6SHm+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 51 8j5eRZbQHKpJFKMG0LSc+10

வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி

தாவரவியல் பெயர் : Lawsonia inermis

சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 50 of 76 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 63 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக