ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஸுதபஸே நமஹ.....!!!
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by சக்தி18 Today at 12:46 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 12:29 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:08 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:00 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:59 am

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun Sep 27, 2020 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Sun Sep 27, 2020 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Sun Sep 27, 2020 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Sun Sep 27, 2020 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Sun Sep 27, 2020 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Sun Sep 27, 2020 7:26 pm

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)

Page 34 of 38 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37, 38  Next

Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 11, 2019 12:08 pm

@Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சள் குடப்பம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 2016-010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 2016-011
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 2016-012

தாவரவியல் பெயர்:  Ludwigia peploides peploides

சிறப்பு  : கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் இத் தாவரம் பயனாகிறது; நீர்த்தோட்டம் (Water garden) அமைப்பவர்களுக்கு ஏற்ற தாவரம்.

காணப்பட்ட  இடம்  :  கெருகம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
                               ***
மேற்கோள் செய்த பதிவு: 1272518
அருமையான தகவல்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15254
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (218)

Post by Dr.S.Soundarapandian on Mon Mar 11, 2019 1:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (218)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆகாயப் பூ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 OQ96nCEER5O3lZenEfbf+2013-05-0713.46.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 VQpbhA8RQEC6QqqervgH+2013-05-0713.46.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 YuapIC5fTPyqZbOu8LUV+2013-05-0713.47.09-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Cz3RQkxaSLSCsnDZRlgT+2013-05-0713.47.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 K5OsixrjSpKC6qAyacZj+2014-01-0113.46.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 G42ltEP3RY6rGbURTMEM+2014-01-0113.46.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Cyj6afC9QH2XJ6BnCIV8+2015-08-1511.28.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 3SlJYCbPROiCTg5Juzg8+2015-08-1511.29.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 BSCOQPBSkigfmR5cpM5A+ஊதாப்பூ,,

தாவரவியல் பெயர்: Duranta erecta

சிறப்பு : இலைக் கசாயம் இளம் பெண்களின் மாதவிலக்கு
தொடர்பான கோளாறுகளுக்கு மருந்து என்பர் ; புண்களை ஆற்ற , புண் மீது இலையை அரைத்துப் பூசுவர்.

காணப்பட்ட இடம் : மதுரை-1

===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (219)

Post by Dr.S.Soundarapandian on Wed Mar 13, 2019 8:11 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (219)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோடகசாலை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 UNdDH9NjQoy0gxSj4pFv+2013-08-0417.43.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 X5E2PzuRYi6IZfwXuD8R+2013-08-0417.44.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 K9SAvzLIRQewolLViJ81+2013-08-0417.45.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 FE2B4qOSSwCVPZf0ukC5+2013-08-0417.46.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 81Onxe51QUWDQ4Fxxl98+2014-12-2610.07.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 KIjlxuJuT6WrFhE1Kr7g+2014-12-2610.07.35-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 B3kzqDu3QynVSYGn7uu3+2014-12-2610.08.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 VwBz5NBtTHKQiZNqjfMh+2014-12-2610.08.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 COkYA1JPT6i1YceQXli9+2014-12-2610.09.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 PflY84uQeW6iJNBSr09g+2014-12-2610.10.24-1

தாவரவியல் பெயர்: Justicia procumbens

சிறப்பு : இலைக் கசாயம் ஆஸ்துமா, இருமல், முதுகுவலி ஆகியவற்றுக்கு மருந்து. விதையை மாவாக்கி உண்கின்றனர்.

காணப்பட்ட இடம் : இருங்களூர்( திருச்சி-1)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (220)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 07, 2020 4:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (220)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


அசுவகந்தா


தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 JkUEJkMFRGK7quUMNpmz+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Tw52hBpkSCWojIXp4XNI+2

                   தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 JjNnlYc8Q6ahF0rO8LMM+3
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 NkcX7TAoT5yyToSStKFS+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 4puxLv1KRyCeuGCrgSAS+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 UMtF9TgPROu1L8A5xtjX+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 7dxoipDBQ3S5c6nfrUtV+7

வேறு தமிழ்ப் பெயர்கள் : அமுக்குரா ; இருளிச்செவி ; கிடிச்செவி.


தாவரவியல் பெயர்:     Withania somnifera


சிறப்பு  : இலையை அரைத்துக் கட்டிகளின் மேல் பூசினால் கட்டி அமுங்கிவிடும் என்பர். மன அழுத்தத்தைக் குறைக்க இம் மூலிகை மருந்தாகிறது.


காணப்பட்ட  இடம்  :     தரமணி (சென்னை 113)                                                                                    
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 07, 2020 5:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோழிக் கொண்டை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 PkdKZsDIQmaIbQnjQqEj+1
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 4JrY2o56TFuAxu6PM4v4+2
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Pp6zfsh4QVyiIGE2UmgU+3
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Hjh2yR2GRoS3KZ6EIBEb+4
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 M7UpJfeOSW2CP16tT8F2+5
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 71yJo66zTjeLU1mynVBJ+6
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 3hzAEsySZaDFHP4e8KgV+7
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 UhR9KBhIQCiGPWD8TeN0+8
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 EL0tcl4oTCCnjuNBsctJ+9
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 W5XrNWhQiqdrmhroeoa3+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : பண்ணைக் கீரை; மகிழிக் கீரை

தாவரவியல் பெயர்: Celosia cristata

சிறப்பு : வயிற்றுப் புண்ணை ஆற்றவும், தோல் மேலெழுதல் (skin eruption) நோய் போக்கவும் இத் தாவரம் பரம்பரை மருந்து.

காணப்பட்ட இடம் : கொணலை (திருச்சி மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 08, 2020 11:52 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நரி இலந்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 RkiGkFDTTCiaBC9s8240+2015-08-3113.39.46
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 M0AlxEsTRtu5sp1x9hCJ+2015-08-3113.39.48
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 JuBrMZwRI602pHIrWGvW+2015-08-3113.40.14
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Bir4diikSaecmagyVrOd+2015-08-3113.40.17
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 UQ48SlnsR7WJxJ0zrLhb+2015-08-3113.40.25
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 2iNoho21RAOxr3Wg9ifs+2015-08-3113.40.42
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 IYv16AGxS2eoOChfWsnx+2015-08-3113.40.49
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 2xYwVikjT0ixb7yjxQPF+2015-08-3113.40.58
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 VGcJLThyQMilHQ5FxwZZ+2015-08-3113.41.06
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 9n4Eey2dS6qCmSiqKivD+2015-08-3113.41.10

தாவரவியல் பெயர் : Ziziphus nummularia

சிறப்பு  : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.

காணப்பட்ட  இடம்  : ஈஞ்சம் பாக்கம்  (காஞ்சிபுரம் மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 08, 2020 2:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆடாதோடை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 HSnzYdR9qyHj12sJTfnA+2015-05-2118.37.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 J1K2vbhzRwb6mGqOSRTF+2015-05-2118.37.47
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 NdimBslpQ3aKnMscy5lB+2015-05-2118.37.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 1DjzJppT6uU6NVdjEfkR+2015-05-2118.38.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 O7rcWHnQ22Eh1rBV1gE3+2015-05-2118.38.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 NbTicheRt2ejR0zevilg+2015-05-2118.38.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 GX3kne29QbqeuF76irBE+2016-11-0315.24.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 J9QAk1JQKeYg96a2Zlsm+2016-11-0315.26.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 A1lvQc6IQiqvBVcHgwYL+2017-10-0414.34.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 MOeLB41TIumY7HkPLFIU+20151225_102220

வேறு தமிழ்ப் பெயர் : ஆடுதொடா இலை

தாவரவியல் பெயர் : Adhatoda vasica

சிறப்பு : குட்ட நோய் மற்றும் தோல் வெள்ளை (Leucoderma) நோய்களுக்கான தமிழர்தம் பழங்கால மூலிகை.

காணப்பட்ட இடம் : ஆனாங்கூர் (நாகை மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 09, 2020 7:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சர்க்கரை வல்லி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 QGTBjqHuRNycUQFO9Oiu+2015-12-1013.43.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 WgrCQx9dRXy9tNVtGeLq+2015-11-1814.00.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 KVQtovIsR8ewKej5KsqV+2015-11-1814.02.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 G4yhk1lcTZCfhc81hgF4+2015-11-1814.03.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 IaUOJHq1QNeYqz5s2Z3i+2015-11-1814.03.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 HGfkR5cTR6Uu9OkiVH84+2015-12-1013.44.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 CDpCDum5T3O3d6UGyiCl+2015-12-1013.44.37

தாவரவியல் பெயர் : Ipomoea aquatica

சிறப்பு : இதன் குருத்துப் பகுதிகள் சமையலுக்குப் பயனாகிறது. இதன் மொட்டை அரைத்துப் பூசினால் படை (Ringworm) குணமாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை113)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 10, 2020 2:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருதோன்றி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 AQ5IOFidS2mQ2yriPed3+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 AAb9EipFRQmWEVzyAOH1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 9BADAl4eRfqugLbbFwby+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Lt2abaXS7KSdDqhqa6Zj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 F5SSUQVToyn3Lz7jhiAa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 LEYeJUgbQEmdRzQneNs4+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 PyqUy2iAQfWqwCbkHRkv+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Qo1Oqi13RP2P5bhfN1cc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 RETTFySxRQ6wW25R6SHm+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 8j5eRZbQHKpJFKMG0LSc+10

வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி

தாவரவியல் பெயர் : Lawsonia inermis

சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 10, 2020 2:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருதோன்றி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 AQ5IOFidS2mQ2yriPed3+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 AAb9EipFRQmWEVzyAOH1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 9BADAl4eRfqugLbbFwby+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Lt2abaXS7KSdDqhqa6Zj+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 F5SSUQVToyn3Lz7jhiAa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 LEYeJUgbQEmdRzQneNs4+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 PyqUy2iAQfWqwCbkHRkv+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Qo1Oqi13RP2P5bhfN1cc+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 RETTFySxRQ6wW25R6SHm+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 8j5eRZbQHKpJFKMG0LSc+10

வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி

தாவரவியல் பெயர் : Lawsonia inermis

சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 11, 2020 11:45 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

திலங்கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 PyfcqJ2uQtiL0Snjm9fV+2011-01-0518.07.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 EVZoz3fSAmUSdJYu9f1o+2011-01-0518.07.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 MJSJh2JyRoO81S6STQrb+2011-01-0518.07.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 RV4Ny7ISLmJKBIkoDBvQ+2011-01-0518.08.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 0yXyCTPkT8qNdkZYAGRS+2011-01-0518.08.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 VRKxRVtZRDSddrBWz4bM+2011-01-0518.08.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 ZuGzEugjSje3uZpt7vQ9+2011-01-0518.10.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 ANXvIW6fQxmmhCATQ8ML+2011-01-0518.10.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 TUDd5SCfSLCctUgSphau+2011-01-0518.10.18

தாவரவியல் பெயர் : Derris trifoliata

சிறப்பு : இந்திய மருத்துவத்தில் நாட்பட்ட பக்கவாதத்திற்கும், மூட்டுவலிக்கும் மருந்தாகப் பரம்பரை பரம்பரையாகப் பயன் படுத்தப்படும் மூலிகை . இதன் இலையில் உள்ள இரசாயனம், பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் மீன்களையும் கொல்லவல்லது .

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 11, 2020 1:06 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சாரணத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 HDtzNfONQfOUTb8zjaUv+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 VmPUNwHMTgGfozCwFNTK+2014-06-0108.58.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 ONhMQFylTqCUakyTRWiy+2014-06-0113.35.35-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 FnEVMRTHSJyk2zGaQZVH+2014-06-0216.19.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 UPGnuEGQG6x8Z5xDbHGh+2014-06-0216.19.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Zqli9cSBmLfBNOsqyWog+2014-09-0812.14.32-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Tx04dtpKTNemU02KAGRg+2014-09-0812.14.38-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 T9WFS3EjRzW4pcW3ozHR+2015-06-2313.40.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 JWQB8y7dSjq4yg9tpSYJ+2015-06-2313.41.34
வேறு தமிழ்ப் பெயர்கள் : சாருண்ணை;சாருணை;சாருவேளை.

தாவரவியல் பெயர் : Trianthema portuacastrum

சிறப்பு : இதன் வேர் கல்லீரல் அடைப்புக்கு மருந்து. வேர்க் கசாயம் பால்வினை நோயைக் குணமாக்கப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)


===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)

Post by M.Jagadeesan on Tue Aug 11, 2020 5:10 pm

படங்கள் எல்லாமே அருமை ! தங்களின் தாவரவியல் அறிவும் ஆர்வமும் வியக்க வைக்கிறது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5374
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (229)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 11, 2020 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (229)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நிலச் சம்பங்கி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 BEhxyZ1ZS8N2Ed1ypQ9A+2011-02-0914.03.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 HeLZCgcVTUOGmk1ExaTx+2011-02-0914.03.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 FV6c17c2T5VyGzcnkGll+2011-02-0914.04.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 AiHSdpkzTHqVwqJvvrZh+2011-02-0914.04.35

வேறு தமிழ்ப் பெயர் : வெள்ளைச் சண்பகம்

தாவரவியல் பெயர் : Plumaria rubra-Frangipani

சிறப்பு : இதன் பூக்களைக் கையால் கசக்கித் தயாரிக்கப்படும் எண்ணெய், சுருக்கமாக உள்ள தோல்களுக்குப் பளபளப்புத் தரும். நரம்புத் தளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் பயனாகிறது.
பூங்கா அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள்.

காணப்பட்ட இடம் : சேப்பாக்கம் (சென்னை 5)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 12, 2020 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எள்ளுச் செடி (சிவப்புப் பூ)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Nj1xN87iRfK91XeFM12G+2015-08-3114.56.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 BPZmo60SwqEc6hQGAaSw+2015-08-3114.56.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 6JCT5ZCXSPmUoRSPGb75+2015-08-3114.57.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 LzK1l9VURUuEuY6h8ymT+2015-08-3114.57.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 XRjCfqtcRqqPg3ceOCAV+2015-08-3114.57.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 XiJFndtaRSexR4D5lGkQ+2015-08-3114.57.31
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிற்றெள்; திலம்

தாவரவியல் பெயர் : Sesamum indicum (Red flower)

சிறப்பு : நல்லெண்ணெய் இச் செடியின் விதையாகிய எள்ளிலிருந்துதான் உண்டாகிறது.
எள்ளு இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இந்தியாவில் எங்கே என்று தமிழர்கள் கேட்கமாட்டார்கள்! ஏனென்றால் இன்னும் தமிழனின் உறக்கம் முடியவில்லையே!

காணப்பட்ட இடம் : ஞாயிறு (சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283) - Page 34 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 38 Previous  1 ... 18 ... 33, 34, 35, 36, 37, 38  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum