ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:52 am

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 11:03 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Yesterday at 9:33 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 9:29 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Yesterday at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Yesterday at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Yesterday at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Yesterday at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Yesterday at 7:46 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 7:45 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Yesterday at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Yesterday at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Yesterday at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Yesterday at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Yesterday at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Yesterday at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Yesterday at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Yesterday at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Yesterday at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Yesterday at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Yesterday at 12:51 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Sat Sep 26, 2020 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Sat Sep 26, 2020 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Sat Sep 26, 2020 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Sat Sep 26, 2020 9:05 pm

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)

Page 35 of 38 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37, 38  Next

Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (231)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 13, 2020 1:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (231)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒட்டுப்புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 QY4NphxARiGxxx28hiEl+2013-10-1514.37.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 HA1FDx1HRtmlnYMU8bly+2013-10-1514.37.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 DxX6ijQ8S4aOvuvZfDOC+2013-10-1514.37.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Lv3ToYZwSuOCd36kcShw+2013-10-1514.37.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 ZMi8JKSoQBSdolJWQcUn+2013-10-1514.39.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VgfTPlUQpyyzVdF7wRLW+2013-10-1514.39.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 C3u68gSoRxGimYmvJdWz+2013-11-0117.44.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 BtqUJ0BSS2GulRL9Obsu+2013-11-0117.45.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 49WAvuqiSTunxKIjKOyL+2013-11-0117.47.36

வேறு தமிழ்ப் பெயர்கள் : சடைப்புல் ; அமரிப்புல் ;சங்கரி

தாவரவியல் பெயர் : Setaria verticillata

சிறப்பு : இப் புல்லிலிருந்து புல்லரிசி எடுத்துப் பஞ்ச கலங்களில் கஞ்சி காய்ச்சிக் குடித்துள்ளனர்.தானியக் குவியல் மீது இப் புல்லைப் போட்டுவைப்பர், எலிவராமலிருக்க. கால்நடைத் தீவனமாகும் இப் புல்.

காணப்பட்ட இடம் : மேற்குமாம்பலம் (சென்னை 33)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (232)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 13, 2020 7:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (232)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிச்சிலிக் கிழங்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 PTc7aaTSqTmeEQIbX1qA+2015-05-2118.20.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 3kyV1wjSja7quQARzPzw+2015-05-2118.20.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 I1UzBhbTKRYAimfEYTRw+2015-05-2118.20.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 JKmG3qQwQYOFZnoEp4qY+2015-05-2118.21.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 AdeGk6UQS9qfDmfBhJE3+2015-05-2118.21.09
வேறு தமிழ்ப் பெயர் : சந்திரமூலம்

தாவரவியல் பெயர் : kaempferia galanga L Artemisia vulgaris

சிறப்பு : கிழங்கு, மண்ணீரல் நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீட்டுத் தோட்டம், வேளச்சேரி (சென்னை 600042)
========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 13, 2020 11:18 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கரிசலாங் கண்ணி (மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Nm4iMe1Q4ycuzd2RMknQ+2015-06-0113.43.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 QovgRpjZQhSllLhlbuYT+2015-06-0113.45.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 GBSNWn4HSS29mbnfpChM+2015-06-0113.45.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 N5m3OEOVSASf9TlOYUIc+2015-06-0113.45.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 W8eTbwbvQoaRWESDyifn+2015-06-0113.45.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 HdnZrFq9QmuaEZiYB1Wg+2015-06-0113.45.43

தாவரவியல் பெயர் : Eclipta prostrata (Yellow flower)

சிறப்பு : கூந்தல் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. இலையை அரைத்துப் பூசத் தேள்,பூச்சிக் கடிகள் குணமாகிறதென்பர்.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (234)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 14, 2020 3:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (234)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முகும்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 L1CGip8vQgiRRltgxE4R+2016-09-1616.36.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 L7wwiunZR7qcuSqzLoX2+2016-09-1616.38.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 TBTNsKKSQKOY1IWhtstV+2016-09-1616.39.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Pc7GlT5qvjzdkMU7llQn+2016-09-1616.39.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 SQ6rh8wLRVmjt4hobPIt+2016-09-1616.40.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VndROHD5QACYvNBB5dst+2016-10-2210.14.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Hg35mZ4KSAaCB6SLU0q8+2017-12-2307.08.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 AiIswFqBRmuZ7GPpigH2+2017-12-2307.10.02
தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 AqtmwEZjSNeLEbbKk4IY+2017-12-2307.09.28

வேறு தமிழ்ப் பெயர் : ஏழிலைப் பாலை

தாவரவியல் பெயர் :Echites scholaris

சிறப்பு : மரத்தின் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றப் பயன்படுகிறது. மரத்தின் பட்டை, மலேரியா காய்ச்சல் மருந்தாகக் கையாளப்படுகிறது.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 14, 2020 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 CqmmZyRSGyfctN3rJjEA+2014-12-1614.06.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 09O8GAf9Tamw1sBmKdBE+2014-12-1614.06.08-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 WV1G1X0VSOeyQna4cMP8+2014-12-1614.11.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 FrVLICX2SySAckRBzgeG+2014-12-1614.12.37-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 XRpffb3uSbK70pPGpnvl+2014-12-1614.20.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 EDFn2wJ1QIuhnPROoIi8+2014-12-1614.20.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 8IL9crakTOC9C7TnaHnF+2014-12-1614.20.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 HCzG97V9RdiOiU70MBVQ+2014-12-1614.20.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VbmsbUb6Sv2Bec3gtaCg+2014-12-1614.20.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 BlNOYQrtSFORJeQvox3d+2014-12-1614.20.53

வேறு தமிழ்ப் பெயர்கள் : அடம்பு ; அடப்பங் கொடி ; ஆட்டுக்கால் அடம்பு ; கவட்டிலை அடும்பு.

தாவரவியல் பெயர் : Ipomoea pes-caprae

சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் தாவரம். இலையை அரைத்துப் பூசி, வீக்கம் , தேள், பூச்சிக்கடிகளைக் குணமாக்கும் பழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 15, 2020 12:03 pm

உங்கள் பதிவை பார்த்து நான் சிறுவயதில் காட்டு வெளியில் ,வயல் வெளியில்
மலைகளில் பார்த்த அனைத்தும் என் நினைவில் வருகிறது ,சிலவற்றை தவிர.
மதுரை மாவட்டம் மற்றும் பழைய இராமநாதபுர மாவட்டம் நான் வளர்ந்தது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15250
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (236)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 15, 2020 12:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (236)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கல்வாழை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 GumWqcVZQuamnaUjgk0q+2013-04-1813.35.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 DcG79eOZRtav9AkpPAJf+2013-12-2712.50.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VbxccRpSB6Y9NxfqVowb+2013-12-2712.51.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Su6Ff24TS06nmZFnIeuI+2013-12-2712.51.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 F76FJoC1TVDO4ELW0Jyg+2014-12-2810.07.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 OYlxM1buR7CCOWexSXac+2014-12-2810.07.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 WEmlu5pQ3O7HNDyjpJtg+2014-12-2810.08.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 EF7wW5LgRlGrDcUK0nO6+2016-08-2910.22.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 KHgMSyf8SDWKdiJvmH9h+2016-08-2910.22.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 WBZ0Ldd6T1S2iNuxvfFg+2016-08-2910.22.52

வேறு தமிழ்ப் பெயர் : மணிவாழை

தாவரவியல் பெயர் : Canna indica

சிறப்பு : கிருமிகளால் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மேகவெட்டை (gonorrhea), கல்லீரல் அழற்சி (hepatitis) முதலிய நோய்களுக்கு இத் தாவரத்தின் வேர் மற்றும் மேற்பகுதிகள் பயனாகின்றன; பூங்காக்களில் அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 15, 2020 4:42 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாள் மல்லிகை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Wn988EdGSAuCnGrvoAZS+2015-07-0918.09.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 6bQ20GmCQ7CN2NdMadZ3+2015-07-0918.10.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 ZZuyoI5bQSMI31f1Byp5+2015-07-0918.10.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 O4drjiW0QV21bwXvKYzO+2015-07-0918.10.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 E3kPf2uHSOq7TZIiczVc+2015-07-0918.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 GkSTF9YyQjaHR0odtkMi+2015-07-0918.11.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Uv5YXeVSSee7BNlSgHBz+2015-07-0918.12.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 RitxWwDHQHuIwSOptlw2+2015-07-1518.09.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 SF3N6YB2SXqeDJvBGtLC+2015-07-1518.09.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 EA41osQASzmCP0NiDpDm+2015-07-1518.09.59

தாவரவியல் பெயர் : Cestrum diurnum

சிறப்பு : இலையில் வைட்டமின் டி3 உள்ளதாக ஆராய்ந்துள்ளனர். அழகுக்காகவும் இதனை வளர்ப்பர்.
இதன் பழம், மனித நரம்பு மண்டலத்தைப் பாதிக்க வல்லது; எலிகளைக் கொல்லும்.

காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (காஞ்சிபுரம் மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (238)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 15, 2020 8:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (238)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

படாலக் கொன்னை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 H7N6FAgQsWbyhGMbtIHt+2016-09-1014.39.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 B3UVjnwaQRG83HNpUwlH+2016-09-1014.40.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 ZOsAAUraTiWGsocicxsX+2016-09-1014.40.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 TPzmMqqGSWOh5FC9Vwmz+2016-09-1014.41.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 IuLAIxx6SZqxfOXrsiwr+2016-01-3016.07.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 2T70ZplKSUaTRTibWBrL+2016-01-3016.10.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 EtDSi6hDTZyN7Ob7exQa+2016-01-3016.10.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 DSXch3xMSserk8fmHtFA+2016-01-3016.11.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 9ABVw9ReQ52ZeJisQLwr+2016-01-3016.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VJQt7719RcClvNU5EFIC+2016-01-3016.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 2ywDh8SFREq8gsZq68zk+2016-01-3016.16.24

வேறு தமிழ்ப் பெயர்கள் : கல்குருவி ; சிலந்தி

தாவரவியல் பெயர் : Ochna obtusata

சிறப்பு : இதன் தாயகம் கிழக்கிந்தியா.
இதன் வேர் , மரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம், ஆஸ்துமா மற்றும் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020 )
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (239)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 16, 2020 12:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (239)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சோளம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 MupvqrUAR8CJgpcAMTeu+2014-12-2809.35.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 2FuHPKN7SBAt9NRcDF5A+2014-12-2809.36.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 LPy2XROigrLX3n629iQk+2014-12-2809.36.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 YcDJfERSmdUXcYzJyRwl+2014-12-2809.37.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 ANbtAxEbSx63Hnv9C0Ji+2014-12-2809.37.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Gr5YW8FfQVyT8R0KaowA+2015-03-0402.15.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 PbB6ewRHAJzJC64r71At+2015-03-0402.15.57

வேறு தமிழ்ப் பெயர் : குண்டுச் சோளம்

தாவரவியல் பெயர் : Sorghum bicolor

சிறப்பு : உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. கால்நடைத் தீவனமாகவும், மது வகைகள் தயாரிக்கவும் சோளம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (240)

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 17, 2020 12:27 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (240)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நட்சத்திரக் கூட்டம் (சிவப்பு)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 YUMZpa4hTw2Et3XeK8LU+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VshaPkvQL6apslkWbwxQ+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 OYPWbXBRR1qlmOsUUcFC+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Bys5N2BwThmQ8ru5X2Ub+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 I8W288JxSxqddMzfgf6X+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 E3Mz6cKFRSywPTSXhq3i+8

தாவரவியல் பெயர் : Pentas lanceolata

சிறப்பு  : பாலுறுப்பில் வரும் மேகப் பிளவை (Chancre) எனும் நோயைக் குணமாக்க ஆப்பிரிக்கக் குடிகள் இத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.  
அழகுக்காக இச் செடியைப் பல இடங்களில் வளர்ப்பர்.

காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (241)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 25, 2020 2:51 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (241)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மயில் கொன்றை (மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 AIMYSRkbTDtop6HROIL2+2014-07-1116.05.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 JoXOgIG4ScihCrBvbytZ+2014-07-1116.05.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 O4NFcEHtRYOjCaQX4V48+2014-07-1116.07.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 4KsZqTVoSmaDztMd8MQL+2014-07-1116.08.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 HLLK61OpRIGcNfTWmhBl+2014-07-1116.24.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 T2nnSOFLRoehaEMjJIxn+2014-07-1116.24.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 DsCQhuzFSKCE4U9qVWV8+2014-07-1116.30.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 NrUliwhXRPebGooosObG+2014-07-1116.30.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Ajs0hNU4SFiFKIInn1yk+2014-07-1116.31.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 QvtNa8hrSoinpdO90Ipz+vaa4

தாவரவியல் பெயர் : peltophorum dubium

சிறப்பு : அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுவது. இதன் மரப்பகுதி , மேசை நாற்கலிகள் மற்றும் பொருட்கள் செய்யப் பயன்படும்.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (242)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 25, 2020 6:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (242)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பேய்க்கரும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 SZoh2DP0T8eL005YnpPw+2016-03-0515.09.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 IikV0oxLT5OOSuXz91kT+2016-03-0515.10.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 7PVejt1bSBypVtZi4tRe+2016-03-0515.10.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 WblxyxAaSyCq3ufzPdpn+2016-03-0515.10.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 90EwuHxVRlevcx3IYwlS+2016-03-0515.10.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 IdGX5d8Seaceg3VZpdKh+2017-11-2914.02.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 3Rm4GM6QRDepRzgvaSrO+2017-11-2914.02.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 JxSfT2hHSVatSzd8AlQU+2017-11-2914.04.05

வேறு தமிழ்ப் பெயர் : பேக்கரிம்பு

தாவரவியல் பெயர் : Sachcharum spontaneum

சிறப்பு : இதன் பிறப்பிடம் இந்தியா. இந்தியக் காண்டா மிருகங்களின் சிறந்த வாழ்விடம், இத் தாவரம் மண்டியிருக்கும் நீர்ப்பகுதி.
பாலுணர்வின்மைக்கும் மூல நோய்க்கும் இது மருந்தாகிறது. குடிசைகளுக்குக் கூரை வேய்வதற்கும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள்ளூர் மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (243)

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 25, 2020 7:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (243)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மலைக் கள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Mj3DUZEETkOXpWKODqe7+2017-10-0414.25.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 NvMlf1iRYy5Phhf1bb8i+2017-10-0414.26.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 KW5wDtQyqL8x7fhUg8Kw+2017-10-0414.26.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 GYKeztTyq8fKd1TvdRDQ+2017-10-0414.26.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 IV4TeGVXQpC3I6jiyENF+2017-10-0414.26.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 RU4VR91lRJKSmVOZbsuR+2017-10-0414.26.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 VCBaGyecQC5ewTAIV1gV+2017-10-0414.26.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 CdO66LibSEeVtAzLlTau+2017-10-0414.26.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Txd9KUugQn42LOj8i2Cs+Untitled
வேறு தமிழ்ப் பெயர் : ஆகாசச் செடி; இலைச் செடி

தாவரவியல் பெயர் : Briyophyllum pinnattum

சிறப்பு : கிட்னியில் உள்ள கற்களைக் கரைக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (244)

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 26, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (244)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புளிச்சக் கீரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 LCR3aHf1RYiPhQfYjD2n+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 0Ae7ejJ5RnqDfxPX4lSu+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 DHmWZxiTNGRgli60i2hP+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Kc36AXAFTi6ilBgFF15Z+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 UXxMOngnSDmmuUZTUqW3+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 HrU9xF5oQdeYTcH0zeX5+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 LgixyUDISlWBjrm2jd8F+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 ZaoydrE5S4iSHV51Lmet+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 HgYVCASBOHZYTy7pbEew+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 ASRedbGPQzoo1NtJeNc9+10
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை; புளிச் சிறுகீரை, காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்ச கீரை, சனம்பு.

தாவரவியல் பெயர் : HIBISCUS SURATTENSIS

சிறப்பு : குறிப்பாக ஆந்திர மக்கள் இதனைப் பெருவாரியாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இத் தாவர இழையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் விதை பால் உணர்வைத் தூண்டும்; பித்தத்திற்கு இக் கீரை ஆகாது என்பர்.

காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மா.)
===========
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280) - Page 35 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 38 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37, 38  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum