புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
4 Posts - 4%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
2 Posts - 2%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
1 Post - 1%
Pradepa
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
5 Posts - 0%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 53 of 76 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 26, 2020 1:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (245)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காகிதப்பூ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 TDpFXDI4TjKDxK4aRH4B+2013-06-0713.42.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 JRBDWdAhTmKkNX3j1Kof+2013-06-0713.57.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 HmvW6BJHQAaS2t1zOdmC+2014-02-1814.27.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 SOpuIOTDQ2KEb1TToulG+2014-03-0314.30.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 V6e7stRXRDe0Ve7Mc4m0+2014-03-0314.30.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 DVtk7hwqQniLTWlneBSY+2014-03-0314.33.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 WQEyu91QjuxxTfVaUG6g+2014-07-1115.58.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 TITstgIgQbGuWd0ojNWf+2015-01-1113.49.06-1-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 W5zQMjYcSLuz9GVzF7iF+Image007

தாவரவியல் பெயர் : Bougainvillea glabra

சிறப்பு : வெவ்வேறு வண்ணப் பூக்களுக்காக இதனை வளர்ப்பர். இலை ,பாக்டீரியாக்களை அழிக்க வல்லது; இக் காரணத்தால் குடல் நோய்களுக்கு இதன் கொழுந்து இலை மருந்தாகிறது. பெரும்பாலும் கொடியாகவே இதனைப் பார்த்திருப்போம்; ஆனால் ஓரிடத்தில், நன்கு முற்றிய மரமாகவும் இதனை நான் பார்த்துள்ளேன்!

காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 15)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 11:19 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (246)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மாதுளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 3YFbDeExQRmihqa8lPc2+2013-09-1510.27.32-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 McTdmLY9SweN64yVxTsy+2013-09-1510.56.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 NE9boA9GQPGuYqW1qyUv+2014-05-0412.09.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 4PDuxaw1QwCsxIIHiL4B+2014-05-0412.10.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 8bfOxkBDSNyH0kJhRpmP+2014-05-0412.11.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 QCL7mHotSFGnafGbZcCz+2014-05-2311.25.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 DFWG8KS7SDqr9mVIFc8g+2014-07-1711.44.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 KGogHhFeTCViBhukMjAr+2015-06-1217.41.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 4mFZMCj0RJGHpvf9jlhe+2015-06-1217.41.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 65LEVCR9mD0i8kMlHo3g+2015-06-1217.41.53

தாவரவியல் பெயர் : Punica granatum

சிறப்பு : மூட்டு வலிக்கும் இதய நோய்க்கும் இயற்கை தந்த மருந்து.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (247)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்பருத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 OXAXgYSLyKUNxa7faLzg+2014-01-3113.48.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 YvFQK9FaThiygOmHu1f0+2014-01-3113.49.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 ZcFCJKl6QHmpSzgXYE0D+2014-01-3113.50.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 YKcXjFZWSqixDr1JktiS+2014-10-3009.44.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 ZbGRMjAZTLmRxmFTg5jc+2014-10-3009.44.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 WfJ8ZMKQKez0C1SnwS8A+2014-10-3014.07.14-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Ebzdb4USylYB6dXe50Qo+2014-10-3014.07.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 FZPb5NVSQ1mZTYRHwRFX+2014-10-3014.07.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 BktgNNMQCqWOeLCbLPbL+ரோஸ்கலர்

வேறு தமிழ்ப் பெயர்கள் : செம்பரத்தை ; சப்பாத்துச் செடி .

தாவரவியல் பெயர் : Hibiscus rosa-sinensis

சிறப்பு : நாள்தோறும் இதன் பூவை உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். பூ இதழை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் பூப்பெய்தாத பெண் பூப்பெய்துவாள்.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 2:08 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (248)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண்ணெய்க் குவளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 KsL6euDoTD6RMlmJP4sb+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Js0O6PpCQ8WTLvGfiJP7+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 6Fle3EBhTfqUabwCmzRs+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 DLTSY0KQ46MEjztTaAEP+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 MBpmUYpQTISizQSrV3A0+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 67LseOt3QeWRXSsPeyUl+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 IIEyhzSqQ2OutQ15TyDG+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 EDrJqMKPTGWXT88SDfME+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 PyxURzSSTZOQKKTedphy+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 LJed0NGQ0K5D0KoKDVbi+8

தாவரவியல் பெயர் : Turnera subulata

சிறப்பு : இதயத் துடிப்பைச் சீராக்கும் மூலிகை இது.

காணப்பட்ட இடம் : சிறுசேரி (சென்னை 130)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 2:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (249)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பொன்னாங்கண்ணி (பச்சை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 3XrqDM7jTQze0UoqzxM5+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 B92DnjtVQfq8t7PcnQKt+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 WSRev8xFQ0yaEuEjTMmH+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 3ZMldQ5vS0CXTfP14QJq+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 XTetn045R9O4R6W9nWZi+2015-02-1114.07.29-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 YspCHO4EQsapOIPSa1p3+2015-02-1114.07.32-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 HkSFq44cQKyF9gNAUv2y+2015-02-1114.07.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 AH96TFZHQrqxFH1sQ1eS+2015-02-1114.07.56

வேறு தமிழ்ப் பெயர்கள் : பொன்னாங்காணி ; கொடுப்பை; சீதை; சீதேவி.

தாவரவியல் பெயர் : Alternanthera sessilis

சிறப்பு : கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் ஆகியவற்றைக் குணமாக்கும் கீரை இது. வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113) ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 5:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (250)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பொற்குழல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 B29u3bN9S7mybmBqtLkH+2014-01-0113.28.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Vy9YTGqLT4e7LV8PvgAu+2014-01-0113.28.35-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 PLJwCJZfTu2l6usm7oee+2014-01-0113.28.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 R2NwasLDSN222oHeg0Dy+2014-01-0113.29.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 ZUIsLvER6wbNlxwJ4lwi+2014-01-0113.29.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 9n1Y6rI8TQ6URMXI9k1H+2014-01-0113.30.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 JGPfDHfTnmGjWJmyNF0w+2014-01-0113.30.08

தாவரவியல் பெயர் : Allamanda cathartica

சிறப்பு : கல்லீரல் கட்டிக்கு இக் கொடி மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : தியாகராய நகர் (சென்னை 17)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 10:02 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (251)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முள்ளுக் கீரை

வேறு தமிழ்ப் பெயர்கள் : முள்ளிக் கீரை ; காட்டு முள்ளுக்கீரை.

தாவரவியல் பெயர் : Amaranthus spinosus

சிறப்பு : மாதவிடாயில் அதிக உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த வல்லது. இதன் வேரை அரைத்துச் சொறி சிரங்குகளில் பூசிக் குணமாக்குவர்.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 MlVGVQPtTP6ZvgrvsRIJ+2013-09-2211.41.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 YwWZq1uvTw2R2mGBNrdz+2015-01-2917.43.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 TW5061UQTtyVzgZZNV0l+2015-01-2917.43.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 0MjWvd4mRqy6jfPFM7fk+2015-01-2917.43.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 ZNiP41FIRY2SKiO0MOL5+2015-01-2917.43.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 FSay3PoaSEacNBXAjugU+2015-01-2917.43.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 NXQgUBFRSmB8L6DtpUhg+2015-01-2917.43.55

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 1:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (252)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கற்பூரத் துளசி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 LjFPV7FT1eXqwaqISFPA+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 W3MaJaqRYuyObqBegB9y+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 PF5GCaFkRjuK62N2joGO+2018-01-2712.01.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 IBq635JjQzGl0wqSS4tf+2018-01-2712.01.03

தாவரவியல் பெயர் : Ocimum kilimanscharicum

சிறப்பு : சூடம் உற்பத்தி செய்வதற்கு இச் செடி பயனாகிறது. பூச்சிகளை விரட்டும் குணம் கொண்டது.

காணப்பட்ட இடம் : நன்மங்கலம் (காஞ்சிபுரம் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 1:46 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (253)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மழை லில்லி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 M9yRLMNaR0eQUB40GPMu+2015-06-2318.15.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 SJtLi1B2RNitGqYQqRpl+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 KE5hCw0kTNh7Agv2bksv+2015-06-2318.15.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 DJ0ygllaRLKFOh8DS3Ll+2015-06-2318.16.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 3LOWwaeSRKzrAYZZYYoQ+2015-06-2318.16.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 RjTNCioLQNCv7sHoa534+2015-06-2318.16.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 T1Oyg6AQDaxucSD2SjQA+2015-06-2318.16.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 CiBDtXjTh2oNbHBTWnAz+2015-06-2318.17.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 AQIQ0iLhTsWXfktAByuF+2015-06-2318.17.12
தாவரவியல் பெயர் : Zephyranthes rosea

சிறப்பு : பொதுவாக, அழகுக்காகவே இது வளர்க்கப்படுகிறது.
சீனாவில் இச் செடியை மார்புப் புற்று நோய் மருந்தாகப் பயன் படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32 )
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 4:55 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (254)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொம்புப் பூ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 ZPVTQJEETUy7SlU5pEbz+2014-01-0113.34.58-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 Zm0x1kjFQSmA4gdqpF95+2014-01-0113.30.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 RpwqQct5SZdpRWaHDCHQ+2014-01-0113.31.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 VVek3YyLQ7ihK7uUjlJn+2014-01-0113.31.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 QS7qUwJORzGPh43r4q8z+2014-01-0113.32.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 54 99cqUyTGTx6T6bNstpvw+2014-01-0113.34.03

தாவரவியல் பெயர் : Tecoma capensis

சிறப்பு : பூவின் அழகுக்காக இது வளர்க்கப்படுகிறது.இதன் பட்டை, தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 53 of 76 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக