புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
1 Post - 1%
Pradepa
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
8 Posts - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 56 of 76 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 66 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 06, 2020 12:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (274)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நட்சத்திரக் கூட்டம் (வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 9ljvAlbSRSG7VWudJAEw+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 LZBCaemuTdyPY8vUtSiD+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 TdqJxzr7TvCcQl3ZNwOv+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 FyV5LFlRcuLSEaIjZNkr+2018-03-0914.18.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 IWj6OXZyRxOlnUtypI4C+2018-03-0914.18.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Q70zTYIQPa4tFCK1kHRw+2018-03-0914.18.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 D33k46S9TYqXPJcUmx3C+2018-03-0914.18.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 8Q7lKqXHTkqeVtdsVxqb+2018-03-0914.18.44

தாவரவியல் பெயர் : Pentas lanceolata

சிறப்பு : கால்நடைகளுக்கு வரும் உருளைப் புழு நோய்க்கு (ascariasis) இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 24, 2020 1:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (275)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நித்திய கல்யணி (வெளிர் சிவப்பு)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 DqQhXlTLSuuTpLQLhWAw+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 LL1opXOLRSufUZ0Cjfi1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 ScapCnVgTzuMI1qzUwUn+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 UE3YxTeMRrqhPCQn3UY7+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 ZYlWhrvzRnCaFCyElDtQ+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 AsAZIM85T3qJjH3MSR0R+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 P8Ub8lSGmYxEU8uvwBhA+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 GwjEmmaRzCEw46UGvoag+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Ayix3fMkQWOaMknTXGKU+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நயன தாரா ; சுடுகாட்டுப் பூ ; பட்டிப் பூ ; கல்லறைப் பூ ; மதுக்கரை.

தாவரவியல் பெயர் : Catharanthus roseus

சிறப்பு : புற்றுநோயைக் குணமாக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 24, 2020 1:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நித்திய கல்யணி (வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 9hCMMxScQDzeZA8yxTFm+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 XkFsus0aTieL3b7d6RZz+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 VH8ymUY4RaGSt8mg89qy+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 TKqZnHzyRyyPkWNuKbYF+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 LrRiLpTQhGDPVUfHB56A+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 49uq3IxQKexTpsFWGmA7+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 P2NKod7Tq6uZcZvLfnyF+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 L8haxvkfTT6b9B20JYY9+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 S0KSIii9TaSBnv3lDjxJ+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 B9DWGzKQRceS9dexLKm4+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 XvxEqJtlTnCchKvTbaeW+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நயன தாரா ; சுடுகாட்டுப் பூ ; பட்டிப் பூ ; கல்லறைப் பூ ; மதுக்கரை.

தாவரவியல் பெயர் : Catharanthus roseus

சிறப்பு : நரம்பு மண்டலப் பலமின்மையைக் குணமாக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சங்குப்பூ (ஊதா)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 T53aEXaMQt2oCaWronMO+IMG_20180918_140606

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Z6pxVkCbRCCF2ei4u8iA+IMG_20180918_140632

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 MOD0jjpZThK6MSdbtha0+IMG_20180918_140646

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 XcUIL40GRyOSfrRJHvR9+IMG_20180918_140649

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 6u2FCPLTSIFYKoRmZNPg+IMG_20180918_140703

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 PdMYjQckT2GvKR7bbEpg+IMG_20180918_140734_BURST1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 FOmvyLY9TKaB2iIKekHG+IMG_20180918_140741

வேறு தமிழ்ப் பெயர்கள் : நீலக்காக்கணம் ;காக்கட்டான் ;கரிசன்னி ;கருவிளை; கன்னிக்கொடி; உயவை .

தாவரவியல் பெயர் : Clitoria terminatia

சிறப்பு : நினைவாற்றலைக் கூட்டும் மூலிகை

காணப்பட்ட இடம் : திருவள்ளூர் (திருவள்ளூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 25, 2020 11:39 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (278)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகண் பீளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 8GvMFeUnQbmRCPp14biO+2013-05-0614.08.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Y9n6zXbAQjOKWY0rFDBY+2013-05-0614.08.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 J27CdX1lSECRvUKiwCOX+2013-12-3016.23.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Eyd842kbQxeCLuFwRyFn+2014-12-2808.39.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 SxA1FQrfRiig0FBKvGcF+2014-12-2809.44.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 NHZPWQyQTmWVdhSiYEbA+2014-12-2809.54.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 M7vylgiDTPiTt35bhyYc+2015-02-0517.56.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 DAEXyo0Q0mTcH3oS4sUA+2015-05-1117.52.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Y1cWtpvRiKqIj3KRkxPQ+2015-05-1117.52.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 E4LNxy7eRV2IvzdpXZCV+சகண்ணுபூளை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பூளைப்பூ , உழிஞை; சிறுபூளை

தாவரவியல் பெயர் : AERVA LANATA

சிறப்பு : இலைச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் தவறாமல் இப் பூவைச் செருகி மகிழ்வர்!

காணப்பட்ட இடம் : பெருங்குடி(சென்னை 600096)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 25, 2020 1:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஈரப் பலா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 ARCeCiIuRVOvpZHaw1nj+2018-01-2709.08.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 L8rxyLgBSK64AWxh5l01+2018-01-2709.11.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 BbVko5k7SQ2t1WYwe5ww+2018-01-2709.11.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 A5VI2Dj1S8KuBSbnT8Dz+20180127_085447

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 TRaeaufnSwGu4rSqTIii+20180127_085452

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 CYX126G0RGKc32uKkMl6+20180127_085456

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 AqFShIyT9uUkR4Yrjyxh+20180127_085501

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 JOs8hYLnR8y4OJ4EuT4y+20180127_085513

வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா

தாவரவியல் பெயர் : Artocarpus altilis

சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!

காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 26, 2020 4:17 pm

அனைத்தும் உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2020 9:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சம்பங் கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 UiAwCHQNmnS9rFiENzWw+2013-05-2014.06.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 QwsBNeRSZyO0SdhUycGS+Image001

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 CbUtNw9HSzmQmH0BBwY7+Image002

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 EtUzSpeoT8OSAb7SsmKB+Image006

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 FhwrA6qSS6Dd9zLNxdSc+Image008

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 6b259CKnQGyLNRCNoMmR+Image009

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 27Upk0lyTECx0JsyDaUM+Image012

வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு

தாவரவியல் பெயர் : Typha angustata

சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 28, 2020 12:08 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோரைப் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 VfEwMraRJKQleOt4szJQ+2013-08-2714.15.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 YLcWQ8UnRvSPFH5BdOjw+2013-09-1615.31.40-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 OWlyQDmRyr7T9gngWwhw+2013-09-1615.31.53-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 QIZA15Y9RKSHjucubbLQ+2014-07-1614.39.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 U4qzjX1WSii2jyxM8gRz+2014-07-1614.39.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 8wR3t8iET6aMvo6flpAS+2014-07-1614.44.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 JsgCCTQYmyFQb3AQlywd+2014-07-1614.51.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 UsSabFISLiKpcZxTDYtq+2014-08-1513.04.13

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோரைக் கிழங்கு ; முத்தக் காசு

தாவரவியல் பெயர் : Cyperus rotundus

சிறப்பு : தாயின் முலைப் பாலில் கிருமி சேராதவாறு காக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுக்கு நந்தியா வட்டம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 LOwLM2KShqysRCI6Odf4+2014-12-1809.55.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 6jqfaKevQ3Y6tfX7ie8Q+2014-12-1809.58.02-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 KSLS2TQdSoirTU8VroSx+2014-12-1810.00.17-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 XMPwLMjIQXOLSM78UaRH+2014-12-1810.00.30-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 Zi55POy7S2YK78xDNSuC+2014-12-1810.02.07-1-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 57 0ELGXV0TiyXHSE7uQcn1+2014-12-1810.02.26-1

வேறு தமிழ்ப் பெயர்கள் : நந்தியா வட்டை ; நந்தியார் வட்டை

தாவரவியல் பெயர் : Tabernaemontana divaricata

சிறப்பு : கண்ணில் சிறு கட்டி இருந்தால் நந்தியா வட்டப் பூவை வைத்துக் கட்டி இரவில் படுப்பர்; காலையில் கட்டி குணமாகும் என்பர்.

காணப்பட்ட இடம் : ராஜீவ் காந்தி சாலை (சென்னை 97)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 56 of 76 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 66 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக