ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Mon Oct 26, 2020 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Mon Oct 26, 2020 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Mon Oct 26, 2020 7:10 pm

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (274)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 06, 2020 12:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (274)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நட்சத்திரக் கூட்டம் (வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 9ljvAlbSRSG7VWudJAEw+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 LZBCaemuTdyPY8vUtSiD+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 TdqJxzr7TvCcQl3ZNwOv+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 FyV5LFlRcuLSEaIjZNkr+2018-03-0914.18.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 IWj6OXZyRxOlnUtypI4C+2018-03-0914.18.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Q70zTYIQPa4tFCK1kHRw+2018-03-0914.18.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 D33k46S9TYqXPJcUmx3C+2018-03-0914.18.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 8Q7lKqXHTkqeVtdsVxqb+2018-03-0914.18.44

தாவரவியல் பெயர் : Pentas lanceolata

சிறப்பு : கால்நடைகளுக்கு வரும் உருளைப் புழு நோய்க்கு (ascariasis) இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (275)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 24, 2020 1:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (275)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நித்திய கல்யணி (வெளிர் சிவப்பு)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 DqQhXlTLSuuTpLQLhWAw+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 LL1opXOLRSufUZ0Cjfi1+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 ScapCnVgTzuMI1qzUwUn+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 UE3YxTeMRrqhPCQn3UY7+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 ZYlWhrvzRnCaFCyElDtQ+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 AsAZIM85T3qJjH3MSR0R+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 P8Ub8lSGmYxEU8uvwBhA+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 GwjEmmaRzCEw46UGvoag+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Ayix3fMkQWOaMknTXGKU+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நயன தாரா ; சுடுகாட்டுப் பூ ; பட்டிப் பூ ; கல்லறைப் பூ ; மதுக்கரை.

தாவரவியல் பெயர் : Catharanthus roseus

சிறப்பு : புற்றுநோயைக் குணமாக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 24, 2020 1:25 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நித்திய கல்யணி (வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 9hCMMxScQDzeZA8yxTFm+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 XkFsus0aTieL3b7d6RZz+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 VH8ymUY4RaGSt8mg89qy+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 TKqZnHzyRyyPkWNuKbYF+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 LrRiLpTQhGDPVUfHB56A+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 49uq3IxQKexTpsFWGmA7+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 P2NKod7Tq6uZcZvLfnyF+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 L8haxvkfTT6b9B20JYY9+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 S0KSIii9TaSBnv3lDjxJ+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 B9DWGzKQRceS9dexLKm4+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 XvxEqJtlTnCchKvTbaeW+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : நயன தாரா ; சுடுகாட்டுப் பூ ; பட்டிப் பூ ; கல்லறைப் பூ ; மதுக்கரை.

தாவரவியல் பெயர் : Catharanthus roseus

சிறப்பு : நரம்பு மண்டலப் பலமின்மையைக் குணமாக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)

Post by Dr.S.Soundarapandian on Thu Sep 24, 2020 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சங்குப்பூ (ஊதா)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 T53aEXaMQt2oCaWronMO+IMG_20180918_140606

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Z6pxVkCbRCCF2ei4u8iA+IMG_20180918_140632

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 MOD0jjpZThK6MSdbtha0+IMG_20180918_140646

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 XcUIL40GRyOSfrRJHvR9+IMG_20180918_140649

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 6u2FCPLTSIFYKoRmZNPg+IMG_20180918_140703

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 PdMYjQckT2GvKR7bbEpg+IMG_20180918_140734_BURST1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 FOmvyLY9TKaB2iIKekHG+IMG_20180918_140741

வேறு தமிழ்ப் பெயர்கள் : நீலக்காக்கணம் ;காக்கட்டான் ;கரிசன்னி ;கருவிளை; கன்னிக்கொடி; உயவை .

தாவரவியல் பெயர் : Clitoria terminatia

சிறப்பு : நினைவாற்றலைக் கூட்டும் மூலிகை

காணப்பட்ட இடம் : திருவள்ளூர் (திருவள்ளூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (278)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 25, 2020 11:39 am


தமிழ்நாட்டில் தாவரங்கள் (278)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகண் பீளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 8GvMFeUnQbmRCPp14biO+2013-05-0614.08.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Y9n6zXbAQjOKWY0rFDBY+2013-05-0614.08.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 J27CdX1lSECRvUKiwCOX+2013-12-3016.23.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Eyd842kbQxeCLuFwRyFn+2014-12-2808.39.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 SxA1FQrfRiig0FBKvGcF+2014-12-2809.44.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 NHZPWQyQTmWVdhSiYEbA+2014-12-2809.54.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 M7vylgiDTPiTt35bhyYc+2015-02-0517.56.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 DAEXyo0Q0mTcH3oS4sUA+2015-05-1117.52.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Y1cWtpvRiKqIj3KRkxPQ+2015-05-1117.52.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 E4LNxy7eRV2IvzdpXZCV+சகண்ணுபூளை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பூளைப்பூ , உழிஞை; சிறுபூளை

தாவரவியல் பெயர் : AERVA LANATA

சிறப்பு : இலைச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் தவறாமல் இப் பூவைச் செருகி மகிழ்வர்!

காணப்பட்ட இடம் : பெருங்குடி(சென்னை 600096)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)

Post by Dr.S.Soundarapandian on Fri Sep 25, 2020 1:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஈரப் பலா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 ARCeCiIuRVOvpZHaw1nj+2018-01-2709.08.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 L8rxyLgBSK64AWxh5l01+2018-01-2709.11.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 BbVko5k7SQ2t1WYwe5ww+2018-01-2709.11.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 A5VI2Dj1S8KuBSbnT8Dz+20180127_085447

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 TRaeaufnSwGu4rSqTIii+20180127_085452

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 CYX126G0RGKc32uKkMl6+20180127_085456

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 AqFShIyT9uUkR4Yrjyxh+20180127_085501

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 JOs8hYLnR8y4OJ4EuT4y+20180127_085513

வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா

தாவரவியல் பெயர் : Artocarpus altilis

சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!

காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Sep 26, 2020 4:17 pm

அனைத்தும் உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 27, 2020 9:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சம்பங் கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 UiAwCHQNmnS9rFiENzWw+2013-05-2014.06.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 QwsBNeRSZyO0SdhUycGS+Image001

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 CbUtNw9HSzmQmH0BBwY7+Image002

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 EtUzSpeoT8OSAb7SsmKB+Image006

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 FhwrA6qSS6Dd9zLNxdSc+Image008

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 6b259CKnQGyLNRCNoMmR+Image009

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 27Upk0lyTECx0JsyDaUM+Image012

வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு

தாவரவியல் பெயர் : Typha angustata

சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 28, 2020 12:08 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோரைப் புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 VfEwMraRJKQleOt4szJQ+2013-08-2714.15.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 YLcWQ8UnRvSPFH5BdOjw+2013-09-1615.31.40-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 OWlyQDmRyr7T9gngWwhw+2013-09-1615.31.53-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 QIZA15Y9RKSHjucubbLQ+2014-07-1614.39.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 U4qzjX1WSii2jyxM8gRz+2014-07-1614.39.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 8wR3t8iET6aMvo6flpAS+2014-07-1614.44.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 JsgCCTQYmyFQb3AQlywd+2014-07-1614.51.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 UsSabFISLiKpcZxTDYtq+2014-08-1513.04.13

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோரைக் கிழங்கு ; முத்தக் காசு

தாவரவியல் பெயர் : Cyperus rotundus

சிறப்பு : தாயின் முலைப் பாலில் கிருமி சேராதவாறு காக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 29, 2020 12:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுக்கு நந்தியா வட்டம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 LOwLM2KShqysRCI6Odf4+2014-12-1809.55.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 6jqfaKevQ3Y6tfX7ie8Q+2014-12-1809.58.02-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 KSLS2TQdSoirTU8VroSx+2014-12-1810.00.17-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 XMPwLMjIQXOLSM78UaRH+2014-12-1810.00.30-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Zi55POy7S2YK78xDNSuC+2014-12-1810.02.07-1-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 0ELGXV0TiyXHSE7uQcn1+2014-12-1810.02.26-1

வேறு தமிழ்ப் பெயர்கள் : நந்தியா வட்டை ; நந்தியார் வட்டை

தாவரவியல் பெயர் : Tabernaemontana divaricata

சிறப்பு : கண்ணில் சிறு கட்டி இருந்தால் நந்தியா வட்டப் பூவை வைத்துக் கட்டி இரவில் படுப்பர்; காலையில் கட்டி குணமாகும் என்பர்.

காணப்பட்ட இடம் : ராஜீவ் காந்தி சாலை (சென்னை 97)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)

Post by Dr.S.Soundarapandian on Tue Sep 29, 2020 12:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அந்தி மந்தாரை (வெள்ளை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 UnBmC9sjR9OmehrI10JX+2016-11-2417.17.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 3wE2NRaRbSaM3IJxfgIU+2016-11-2417.18.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 OjxWbJ2ySOGtSzF2A9O2+2016-11-2417.18.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Jy779UEQRS8STTv3fd0w+2016-11-2417.18.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 CL0qoXQsQ265BtrbGdZO+2016-11-2417.19.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 K50uKdLcSOeeMcLx7ElF+2016-11-2417.19.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 4pgBtpe7T2KpkTYUVCWh+2016-11-2417.19.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Q2grj4fmR4SA2KetbpSX+2016-11-2417.20.09

வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி

தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (White)

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. இதன் இலை வீக்கத்திற்கு மருந்தாகிறது; வலியையும் குறைக்கிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை )
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (284)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 01, 2020 10:47 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (284)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அந்தி மந்தாரை (சிவப்பு – மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 C6ItHMZARn2vmM4Ead1t+2015-10-0910.08.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 LsNk9o6mQfqXLcUgY7Nf+2015-10-0910.08.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 8Kg4yLXQDyHHrYYvCNQW+2015-10-0910.10.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 SSspYL15QkS6kJttZsNW+2015-10-0910.10.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 X7FeKexaSouTHtjioo2V+2015-10-0910.10.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Taeun1RTPYmNdyby3QEG+2015-10-0910.10.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 DEtkqjMZRMOG1nWyE39j+2015-10-0910.10.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 0wD160SZTfsJvGvFHhoj+2015-10-0910.10.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 EoYhpQmIQAaESG9EANwf+DSCF0730

வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி

தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (Red and Yellow)

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. புண்களை ஆற்றும் மூலிகையாகவும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 01, 2020 11:10 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீர்ப் பிரம்மி (ஊதாப் பூ)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 NDVsHCodQeS1OicR8Kt3+2013-08-0313.33.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 WQBOQhtHSMa45cxLr9iw+2013-08-0313.36.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 CP7Glb8LQmG3wo2Vpteo+2013-08-0313.36.52

வேறு தமிழ்ப் பெயர்கள் : நீர்ப் பிராம்மி ; பிராமி;
நிலப்பச்சை.

தாவரவியல் பெயர் : Bacopa monnieri (Blue)

சிறப்பு : நினைவாற்றலை அதிகப்படுத்தும் மூலிகை .

காணப்பட்ட இடம் : தண்டீசுவரம் (சென்னை 600042)
***

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (286)

Post by Dr.S.Soundarapandian on Fri Oct 02, 2020 5:40 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (286)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குரண்டகம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 T8C0iENRQ4WVxfeAn57o+kur1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 3O8JFjWSf6TdGwd7BgDd+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 DMBwNXiaTh6sJOFdQ0IB+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Bc92LuqbRoSVawcnCAro+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 EO6xnbXyRB2rYtkgwQ6P+11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 6iWUK4BvSIuBLg25p8lo+2016-03-2512.16.59

வேறு தமிழ்ப் பெயர் : சுள்ளி மலர்

தாவரவியல் பெயர் : Barleria prionitis

சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம்; குறிஞ்சிப்பாட்டு குறிக்கும் 99 பூக்களில் இதுவும் ஒன்று.

இலைச் சாறு ஆஸ்துமாவைக் குணமாக்குகிறது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (287)

Post by Dr.S.Soundarapandian on Fri Oct 02, 2020 6:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (287)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தரைப் பசலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Doiis0AOSnWLnDFcd4os+2013-07-0413.51.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 EHSxD4IESnGyeQ2xql4W+2013-07-0413.51.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 S12mH4WzT1KQmj7UqO5E+2013-07-0413.52.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 ISBPSxVuS7djvzJG1zgw+2013-07-0413.53.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 EVWXxjH8RSOtQAuRf3CG+2015-06-0113.52.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Jmj0mMUcTIqUBnhLtRB2+2015-06-0113.52.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 NfuMYZKQFCICXCwCoSPD+2015-06-0113.53.28

வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுக்கைக் கீரை; பசலைக் கீரை; சாகைப் பூண்டு; வெள்ளைச் சாருவேளை ; பருப்புக் கீரை; கற்பகண்டக் கீரை; கற்பகண்டம்.


தாவரவியல் பெயர் : Portulaca oleracea

சிறப்பு : வைட்டமின்கள் ஏ, பி,சி மற்றும் ஈ நிறைந்த தாவரம்; உணவுக்குப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அசோக் நகர் (சென்னை 83)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5324
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308) - Page 38 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum