புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
8 Posts - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 59 of 76 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 67 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2020 1:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (302)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலுமிச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 X5cXmzmiRZOeSEP09IJU+2011-02-0817.51.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YE4fxjoITrunuyTF1UE9+2011-02-0817.49.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AdDvJBH5TJm6EnkqcK1a+2011-02-0817.50.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 WEakOxIBQlyM95jw0744+2011-02-0817.50.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Ac9rnJMpT6cOzGdCxmED+2011-02-0817.51.49
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DgiyClZ9SAai6HiUZPfz+2011-02-0817.52.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 6GxJ63EySQqu1aosWEVa+2011-02-0817.52.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 MlK98VfTTcSp0hETWOny+2011-02-0817.53.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YFvdbMniS8G7zm67uhNL+2015-01-0109.58.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 D3bAMVNQKaCpev9gFcTw+2015-01-0109.58.55

வேறு தமிழ்ப் பெயர் : வர்க்கப் பழம்

தாவரவியல் பெயர் : Citrus limon

சிறப்பு : இதன் தாயகம் இந்தியா எனப்படுகிறது. உயிர்ச் சத்து (வைட்டமின்) சி நிறைந்துள்ளது எலுமிச்சை. ஊறுகாய்க்கு இது விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. கிட்னிக் கல்லைக் கரைக்க வல்லது இது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2020 8:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (303)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அசோக மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BBx7Sq3sSBGbZ90q9Fsa+2018-01-2616.45.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 HjWgEM3CSzKoLWNkN2r9+2018-01-2616.45.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 1qUR2vjvSDO3q5WByI76+2018-01-2616.45.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 B4lEDfcSQpmTxGPOfrOG+2018-01-2616.45.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0IoUutCxTMS5vTI0qVKn+2018-01-2616.46.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 2ONJUT1rRWK9VAnhH2RY+2018-01-2616.46.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 I9oPEe7zQneEqNdjUNne+2018-01-2616.46.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 4s4cj9MCTEiEIHbObcog+2018-01-2616.46.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YCj0bqqQgCxco39Ponau+2018-01-2616.47.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YraCxobtS9GCqqRGvgK9+2018-01-2616.48.00

வேறு தமிழ்ப் பெயர்கள் : அசோகம் ;அசோகு; மலைக்கருணை; சசுபம்

தாவரவியல் பெயர் : Saraca indica

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் (அப்படியென்றால் முதலில் தோன்றியது தமிழகமாகவும் இருக்கலாம்).
சீதை இந்த மர வனத்தில்தான் இலங்கையில் இருந்தாள்.
இம் மரப் பட்டை அறிவு வளர்ச்சிக்கு உதவுவது. அசோகு வயிற்று உப்புசத்திற்கும் மூலத்திற்கும் மருந்தாக உள்ளது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 08, 2020 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (304)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அஞ்சனி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NK2G2CoT0yRfswlytTxa+2016-09-1009.30.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Pyeu6Wv2TGCncRHu9WO8+2016-09-1009.30.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NuVJMom6SgiTMZjuLTGB+2016-09-1009.30.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 TF5fGHnkSs6HxukcVnJb+2016-09-1009.30.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Pjl23HvjQYmdnypApUav+2016-09-1009.31.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BBaoQTVWRvezRtXnpUIl+2016-09-1009.32.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Gqt4H6OFR2OkYZCDU4wr+2016-09-1009.32.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 FQK1qucSSX64je1C30Xi+2016-09-1009.33.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GYG2A5NQdqeyJThh9X7c+2016-09-1009.33.56வேறு தமிழ்ப் பெயர்கள் : காயா; காசை ; காவா; புங்கலி ; அல்லி .

தாவரவியல் பெயர் : Memecylon umbellatum

சிறப்பு : மரம் படகு செய்வதற்கு ஏற்றது ; இலை, மஞ்சள் சாயம் தயாரிக்க உதவுகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 09, 2020 10:36 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளைத் தலை முட்கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AIP83LhoRsiThrw9Cnd1+2014-09-0315.32.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 IATMV6DaRNO7vcernwn6+2014-09-0315.33.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ENdaK5yuT3ic4YVC8iJU+வெளுத்தநிர்பசி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 SCSFmSIVRcSnXphbjNji+வெளுத்தநிர்பசி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 UNmny9kRRyucEi38fZtT+வெளுத்தநிர்பசி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 HwiVx1MMT4iFpPi9b1IW+வெளுத்தநிர்பசி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 UjsR9nyrSzGgkwfqlTpd+வெளுத்தநிர்பசி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VToSkASWQueqsJIuXp7n+வெளுத்தநிர்பசி6

வேறு தமிழ்ப் பெயர் : வெளுத்த நீர்வாசி

தாவரவியல் பெயர் : Kyllinga nemoralis

சிறப்பு : விஷமுறிவு மூலிகை

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 96)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 09, 2020 10:54 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புறப்பிறக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 XSnNxLNXQjKo5180vDg0+2014-06-0712.24.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Cr7derRYI6kqZy4KOgQU+2014-06-0712.24.54-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 HbnvNFjQLGe7jdvuZveI+2014-06-0712.25.39-3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 1oGCXigS5CdkC4jpdTVa+புறப்பிறக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Gm6SZN1PS0ZGQvc30GtV+பூரப்பீரக்காய்1.

வேறு தமிழ்ப் பெயர் : சூர்யவர்த்தி

தாவரவியல் பெயர் : Chrozophora rottleri

சிறப்பு : காய்ச்சல் இருமலுக்கு இதன் பழச் சாற்றை மருந்தாக ஆதிவாசிகள் பயன்படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 25, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZpQYLwBlSQWFay8ZZ0Xl+2017-05-2711.42.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NbbZryRmStWRto9amG8F+2017-05-2711.43.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GdF9LL9TRFKTFyeDZPqA+2017-05-2711.43.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Mrwu6qkcRBSTB61NWXuI+2017-05-2711.44.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 U36yjT9pTlGv2XTOcAvA+2017-05-2711.44.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KZTsNyusTb2Ks46bjgap+2017-05-2711.44.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 PXuJL22NQlKUbHin4mfq+2017-05-2711.44.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GsqyAleoSiWNSGFrexHj+2017-05-2711.45.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 QuFZ8tG6TxCz6tU0hcbq+2017-05-2711.45.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KkiwyMx2Tt6jJZKlTUnp+2017-05-2711.45.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 FxTRHiTWQMOBlAgtN8iY+2017-05-2711.46.13

வேறு தமிழ்ப் பெயர்கள் : தாதகி ; இடிதாங்கி மரம்

தாவரவியல் பெயர் : Bauhinia racemosa

சிறப்பு : தமிழர்தம் போர்த்திறனில் ’ஆத்தி மாலை’ எனப் பலபடப் பேசப்பட்ட மரம் இது. சிவனோடு தொடர்புடையது; ‘ஆத்தி சூடி’ என்கிறோமே , அந்த ஆத்தி இதுதான்!
பீடி சுற்ற இந்த இலையையே பயன் படுத்துகிறார்கள்.
சிறுநீரக நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் மருந்தாக இம்மரம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : சிங்கப்பெருமாள் கோயில் (காஞ்.மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 25, 2020 1:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இண்டு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BuZRAQNDSHWoN0LyarsP+2016-11-0314.32.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H9Os1NS9QBKkDjmv2Nn8+2016-11-0314.32.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ObY83HGRIqhccfr0Z0z5+2016-11-0314.33.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 XGQvyXpQASEMKBplNtCQ+2016-11-0314.33.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 L31d6DRcyPTbRwuKMUyw+2016-11-0314.33.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YvUM4D0HSpzs2GlXjAOP+2016-11-0314.33.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 X7rGvnMzQEmY6jYBbgT0+2016-11-0314.33.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BFwp6kRy8e2hfWU2o1QL+2016-11-0314.33.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 27E93y1cRNyPkdJ99qMB+2016-11-0314.33.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NASv5p5RkihczpmwoDrb+2016-11-0314.34.05

வேறு தமிழ்ப் பெயர்கள் : காட்டு இண்டு ; காட்டுச் சிகை ; இந்து

தாவரவியல் பெயர் : Acacia pennata

சிறப்பு : இலைச் சாறு குழந்தையின் உணவுச் செரிமானத்திற்கு மருந்து. குருத்து இலையைக் கொதிக்கவைத்துக் காலரா நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 26, 2020 1:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிறிஸ்துமஸ் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZrFPFy5eT8mU2tg0JbI3+2015-05-1218.01.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 E7jR70HBTSirzZl3HHWw+2015-05-1218.02.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NSJA9cjkRaSo8x6eplhW+2015-05-1218.02.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H8IBHoIUR6eijKIg4oPY+2015-05-1218.03.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZCCLDTvvT1SXEwhNgKCW+2015-05-1218.16.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 7G20I8izSSiTXNvsRVgO+2016-09-0412.52.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NpjfaPqpR5AvSpidoxLy+2016-09-0412.53.27

தாவரவியல் பெயர் : Araucaria columnaris

சிறப்பு : மரம் தச்சு வேலைகளுக்குப் பயன்படுகிறது.
இந்த மர உருவில் கிறிஸ்துமஸ் விழாக்களில் மரம் அமைத்து அழகு செய்வர்!

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 28, 2020 10:10 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோயாக் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZftKnY66RU2lNvpUJPk6+2016-09-1009.39.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VJQqVVbFSq2fMtjq6TMD+2016-09-1009.39.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 O77VcwQQQrOLfQdZ7kyY+2016-09-1009.39.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 OUP2Dk9vQbi9siFRt9yx+2016-09-1009.39.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 8OVFIhEtQPqiPUYbCyor+2016-09-1009.39.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0cLVpv6nROWEnN1zGYPt+2016-09-1009.39.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VQc3R1zQiac9CKxDE34B+2016-09-1009.40.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 PYaO0MELRwGSisZXeUtZ+2016-09-1009.40.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 4GeJQU3Q86VwCRAHbXhL+2016-09-1009.40.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Z9abET6CSn1dOVihKJIa+2016-09-1009.40.28

தாவரவியல் பெயர் : Guaiacum officinale

சிறப்பு : கோயாக் மரப் பிசின் , மலத்தில் இரத்தம் கலந்துள்ளதா என அறியப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 28, 2020 10:36 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சந்தன மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KWYAIIbQT9O5AHWZaQYr+2016-09-1009.23.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YmaerR7pTayiuR0IVv2y+2016-09-1009.24.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 SfVIblHqRXyoi7259Ppb+2016-09-1009.24.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 57PiGlVGTLmJBZRw03Bv+2016-09-1009.27.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 I81rSwbRLiDJUFT62A4i+2016-09-1014.48.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Vva8FO0QUmbQeW7T6hTr+2016-09-1014.48.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0mFCQUGSvSpxYuKueILQ+2016-09-1014.48.38\\

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15

வேறு தமிழ்ப் பெயர்கள் :அனுக்கம் ; அசம் ;சிரீகண்டம்.

தாவரவியல் பெயர் : Santalum album

சிறப்பு : மணக்கும் சந்தனத்தைத் தருவது இம் மரமே! சந்தன எண்ணெய் சில தோல் நோய்களுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 59 of 76 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 67 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக