ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)

Page 40 of 42 Previous  1 ... 21 ... 39, 40, 41, 42  Next

Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (302)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 08, 2020 1:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (302)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலுமிச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 X5cXmzmiRZOeSEP09IJU+2011-02-0817.51.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 YE4fxjoITrunuyTF1UE9+2011-02-0817.49.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 AdDvJBH5TJm6EnkqcK1a+2011-02-0817.50.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 WEakOxIBQlyM95jw0744+2011-02-0817.50.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Ac9rnJMpT6cOzGdCxmED+2011-02-0817.51.49
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 DgiyClZ9SAai6HiUZPfz+2011-02-0817.52.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 6GxJ63EySQqu1aosWEVa+2011-02-0817.52.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 MlK98VfTTcSp0hETWOny+2011-02-0817.53.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 YFvdbMniS8G7zm67uhNL+2015-01-0109.58.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 D3bAMVNQKaCpev9gFcTw+2015-01-0109.58.55

வேறு தமிழ்ப் பெயர் : வர்க்கப் பழம்

தாவரவியல் பெயர் : Citrus limon

சிறப்பு : இதன் தாயகம் இந்தியா எனப்படுகிறது. உயிர்ச் சத்து (வைட்டமின்) சி நிறைந்துள்ளது எலுமிச்சை. ஊறுகாய்க்கு இது விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. கிட்னிக் கல்லைக் கரைக்க வல்லது இது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (303)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 08, 2020 8:37 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (303)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அசோக மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 BBx7Sq3sSBGbZ90q9Fsa+2018-01-2616.45.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 HjWgEM3CSzKoLWNkN2r9+2018-01-2616.45.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 1qUR2vjvSDO3q5WByI76+2018-01-2616.45.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 B4lEDfcSQpmTxGPOfrOG+2018-01-2616.45.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 0IoUutCxTMS5vTI0qVKn+2018-01-2616.46.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 2ONJUT1rRWK9VAnhH2RY+2018-01-2616.46.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 I9oPEe7zQneEqNdjUNne+2018-01-2616.46.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 4s4cj9MCTEiEIHbObcog+2018-01-2616.46.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 YCj0bqqQgCxco39Ponau+2018-01-2616.47.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 YraCxobtS9GCqqRGvgK9+2018-01-2616.48.00

வேறு தமிழ்ப் பெயர்கள் : அசோகம் ;அசோகு; மலைக்கருணை; சசுபம்

தாவரவியல் பெயர் : Saraca indica

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் (அப்படியென்றால் முதலில் தோன்றியது தமிழகமாகவும் இருக்கலாம்).
சீதை இந்த மர வனத்தில்தான் இலங்கையில் இருந்தாள்.
இம் மரப் பட்டை அறிவு வளர்ச்சிக்கு உதவுவது. அசோகு வயிற்று உப்புசத்திற்கும் மூலத்திற்கும் மருந்தாக உள்ளது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (304)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 08, 2020 9:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (304)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அஞ்சனி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NK2G2CoT0yRfswlytTxa+2016-09-1009.30.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Pyeu6Wv2TGCncRHu9WO8+2016-09-1009.30.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NuVJMom6SgiTMZjuLTGB+2016-09-1009.30.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 TF5fGHnkSs6HxukcVnJb+2016-09-1009.30.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Pjl23HvjQYmdnypApUav+2016-09-1009.31.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 BBaoQTVWRvezRtXnpUIl+2016-09-1009.32.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Gqt4H6OFR2OkYZCDU4wr+2016-09-1009.32.21

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 FQK1qucSSX64je1C30Xi+2016-09-1009.33.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 GYG2A5NQdqeyJThh9X7c+2016-09-1009.33.56வேறு தமிழ்ப் பெயர்கள் : காயா; காசை ; காவா; புங்கலி ; அல்லி .

தாவரவியல் பெயர் : Memecylon umbellatum

சிறப்பு : மரம் படகு செய்வதற்கு ஏற்றது ; இலை, மஞ்சள் சாயம் தயாரிக்க உதவுகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)

Post by Dr.S.Soundarapandian on Fri Oct 09, 2020 10:36 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெள்ளைத் தலை முட்கோரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 AIP83LhoRsiThrw9Cnd1+2014-09-0315.32.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 IATMV6DaRNO7vcernwn6+2014-09-0315.33.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ENdaK5yuT3ic4YVC8iJU+வெளுத்தநிர்பசி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 SCSFmSIVRcSnXphbjNji+வெளுத்தநிர்பசி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 UNmny9kRRyucEi38fZtT+வெளுத்தநிர்பசி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 HwiVx1MMT4iFpPi9b1IW+வெளுத்தநிர்பசி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 UjsR9nyrSzGgkwfqlTpd+வெளுத்தநிர்பசி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 VToSkASWQueqsJIuXp7n+வெளுத்தநிர்பசி6

வேறு தமிழ்ப் பெயர் : வெளுத்த நீர்வாசி

தாவரவியல் பெயர் : Kyllinga nemoralis

சிறப்பு : விஷமுறிவு மூலிகை

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 96)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)

Post by Dr.S.Soundarapandian on Fri Oct 09, 2020 10:54 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புறப்பிறக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 XSnNxLNXQjKo5180vDg0+2014-06-0712.24.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Cr7derRYI6kqZy4KOgQU+2014-06-0712.24.54-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 HbnvNFjQLGe7jdvuZveI+2014-06-0712.25.39-3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 1oGCXigS5CdkC4jpdTVa+புறப்பிறக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Gm6SZN1PS0ZGQvc30GtV+பூரப்பீரக்காய்1.

வேறு தமிழ்ப் பெயர் : சூர்யவர்த்தி

தாவரவியல் பெயர் : Chrozophora rottleri

சிறப்பு : காய்ச்சல் இருமலுக்கு இதன் பழச் சாற்றை மருந்தாக ஆதிவாசிகள் பயன்படுத்துகிறார்கள்.

காணப்பட்ட இடம் : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 25, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ZpQYLwBlSQWFay8ZZ0Xl+2017-05-2711.42.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NbbZryRmStWRto9amG8F+2017-05-2711.43.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 GdF9LL9TRFKTFyeDZPqA+2017-05-2711.43.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Mrwu6qkcRBSTB61NWXuI+2017-05-2711.44.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 U36yjT9pTlGv2XTOcAvA+2017-05-2711.44.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 KZTsNyusTb2Ks46bjgap+2017-05-2711.44.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 PXuJL22NQlKUbHin4mfq+2017-05-2711.44.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 GsqyAleoSiWNSGFrexHj+2017-05-2711.45.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 QuFZ8tG6TxCz6tU0hcbq+2017-05-2711.45.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 KkiwyMx2Tt6jJZKlTUnp+2017-05-2711.45.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 FxTRHiTWQMOBlAgtN8iY+2017-05-2711.46.13


வேறு தமிழ்ப் பெயர்கள் : தாதகி ; இடிதாங்கி மரம்

தாவரவியல் பெயர் : Bauhinia racemosa

சிறப்பு : தமிழர்தம் போர்த்திறனில் ’ஆத்தி மாலை’ எனப் பலபடப் பேசப்பட்ட மரம் இது. சிவனோடு தொடர்புடையது; ‘ஆத்தி சூடி’ என்கிறோமே , அந்த ஆத்தி இதுதான்!
பீடி சுற்ற இந்த இலையையே பயன் படுத்துகிறார்கள்.
சிறுநீரக நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் மருந்தாக இம்மரம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : சிங்கப்பெருமாள் கோயில் (காஞ்.மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 25, 2020 1:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


இண்டு


தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 BuZRAQNDSHWoN0LyarsP+2016-11-0314.32.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 H9Os1NS9QBKkDjmv2Nn8+2016-11-0314.32.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ObY83HGRIqhccfr0Z0z5+2016-11-0314.33.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 XGQvyXpQASEMKBplNtCQ+2016-11-0314.33.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 L31d6DRcyPTbRwuKMUyw+2016-11-0314.33.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 YvUM4D0HSpzs2GlXjAOP+2016-11-0314.33.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 X7rGvnMzQEmY6jYBbgT0+2016-11-0314.33.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 BFwp6kRy8e2hfWU2o1QL+2016-11-0314.33.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 27E93y1cRNyPkdJ99qMB+2016-11-0314.33.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NASv5p5RkihczpmwoDrb+2016-11-0314.34.05

வேறு தமிழ்ப் பெயர்கள் : காட்டு இண்டு ; காட்டுச் சிகை ; இந்து

தாவரவியல் பெயர் : Acacia pennata

சிறப்பு : இலைச் சாறு குழந்தையின் உணவுச் செரிமானத்திற்கு மருந்து. குருத்து இலையைக் கொதிக்கவைத்துக் காலரா நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 26, 2020 1:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிறிஸ்துமஸ் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ZrFPFy5eT8mU2tg0JbI3+2015-05-1218.01.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 E7jR70HBTSirzZl3HHWw+2015-05-1218.02.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NSJA9cjkRaSo8x6eplhW+2015-05-1218.02.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 H8IBHoIUR6eijKIg4oPY+2015-05-1218.03.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ZCCLDTvvT1SXEwhNgKCW+2015-05-1218.16.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 7G20I8izSSiTXNvsRVgO+2016-09-0412.52.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NpjfaPqpR5AvSpidoxLy+2016-09-0412.53.27

தாவரவியல் பெயர் : Araucaria columnaris

சிறப்பு : மரம் தச்சு வேலைகளுக்குப் பயன்படுகிறது.
இந்த மர உருவில் கிறிஸ்துமஸ் விழாக்களில் மரம் அமைத்து அழகு செய்வர்!

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)

Post by Dr.S.Soundarapandian on Wed Oct 28, 2020 10:10 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோயாக் மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ZftKnY66RU2lNvpUJPk6+2016-09-1009.39.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 VJQqVVbFSq2fMtjq6TMD+2016-09-1009.39.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 O77VcwQQQrOLfQdZ7kyY+2016-09-1009.39.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 OUP2Dk9vQbi9siFRt9yx+2016-09-1009.39.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 8OVFIhEtQPqiPUYbCyor+2016-09-1009.39.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 0cLVpv6nROWEnN1zGYPt+2016-09-1009.39.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 VQc3R1zQiac9CKxDE34B+2016-09-1009.40.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 PYaO0MELRwGSisZXeUtZ+2016-09-1009.40.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 4GeJQU3Q86VwCRAHbXhL+2016-09-1009.40.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Z9abET6CSn1dOVihKJIa+2016-09-1009.40.28


தாவரவியல் பெயர் : Guaiacum officinale

சிறப்பு : கோயாக் மரப் பிசின் , மலத்தில் இரத்தம் கலந்துள்ளதா என அறியப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)

Post by Dr.S.Soundarapandian on Wed Oct 28, 2020 10:36 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சந்தன மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 KWYAIIbQT9O5AHWZaQYr+2016-09-1009.23.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 YmaerR7pTayiuR0IVv2y+2016-09-1009.24.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 SfVIblHqRXyoi7259Ppb+2016-09-1009.24.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 57PiGlVGTLmJBZRw03Bv+2016-09-1009.27.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 I81rSwbRLiDJUFT62A4i+2016-09-1014.48.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Vva8FO0QUmbQeW7T6hTr+2016-09-1014.48.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 0mFCQUGSvSpxYuKueILQ+2016-09-1014.48.38\\

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 AFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 DRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15


வேறு தமிழ்ப் பெயர்கள் :அனுக்கம் ; அசம் ;சிரீகண்டம்.

தாவரவியல் பெயர் : Santalum album

சிறப்பு : மணக்கும் சந்தனத்தைத் தருவது இம் மரமே! சந்தன எண்ணெய் சில தோல் நோய்களுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 29, 2020 12:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்பை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 CO25RsjfSImD38LUidXc+2016-09-1008.56.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 3XBnXKUoTw6iUxYSI6H8+2016-09-1008.56.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 GXRSQX1Qvm2lAbpifgau+2016-09-1008.56.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 1SBo4GdbTIi0SBbDgswE+2016-09-1008.56.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 9ab5m5ITNGShulf7ZWU2+2016-09-1008.56.50


வேறு தமிழ்ப் பெயர் : சிலோன் சென்னா

தாவரவியல் பெயர் : Cassia roxburgii

சிறப்பு : பூங்கா அழகுக்கான மரம். இது சில கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகவும் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)

Post by Dr.S.Soundarapandian on Thu Oct 29, 2020 1:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஜாவா கொன்றை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 60JWV8nRpSECX2BUjgDW+2016-07-2913.46.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 2iPIHAu6RRerz13oDoO3+2016-07-2913.46.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 1CEGO4LORvi0bUQqq7DA+2016-07-2913.47.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 NDunftwMRoCgxjFdqXyF+2016-07-2913.48.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 5bZnX5FgTm2bDcjnKmlh+2016-07-2913.48.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 0FupG0oQf4AMFSXIFOvQ+2016-07-2913.49.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 DS5hcgvkQz64nyitjzGl+2016-07-2913.49.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 E6Tdrs9T3uy5udzwSS99+2016-07-2913.49.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 AEaTEe1ZRkmAW5iMZFBg+2016-07-2913.49.50

தாவரவியல் பெயர் : Cassia nodasa

சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படும் மரம். இது உறுதியானதாகையால், மர வேலைகளுக்கு உகந்தது.

சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சில நோவுகளுக்கு மருந்தாகவும் இது பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)

Post by ayyasamy ram on Thu Oct 29, 2020 3:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 2016-07-29-13.49.50
-
அழகுக்காக வளர்க்கப்படும் மரம்.
--
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)

Post by Dr.S.Soundarapandian on Fri Oct 30, 2020 1:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

யா மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 4IS0v83SSq1OMxB3rYxy+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 OFBphVKuQp2i8ZW9FmPw+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 AW8Dx9kTQiuKuWlrNSjd+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 ZbiWCTebRvSXij47coRz+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 H0SRYuwQuS8Vj7kezjQa+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 6YWpVkeS62NY9TbF5rje+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 WslJvBJiTnil2dW3zv4G+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 471BGCQtuHxAfZ6rRrzw+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 BMewYvqCT0GNrO6EeqBM+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 LAiw6olCSl6ZbiXVqnPM+10

வேறு தமிழ்ப் பெயர்கள் : உலத்தி; கூந்தல் பனை ;கித்தூள் மரம்

தாவரவியல் பெயர் : Caryota urens

சிறப்பு : தொல்காப்பியம் குறிக்கும் மரம்! சங்க இலக்கியம் பேசும் மரம் !
‘கித்தூள் பானி’ எனும் சாறு இம் மரத்திலிருந்து வடிக்கப்படுகிறது;மது தயாரிப்பில் இச் சாறு பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 31, 2020 12:42 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கடம்ப மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 7sD1HNb4SWC6uV4hoUwB+2016-02-0517.22.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Xbg5T3bcR5yxqQlDZwQ5+2016-02-0517.23.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 CMWloKUPSYi7xTJJyCKt+2016-02-0517.24.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 V6x872kQlKQ86lXGQd4I+2016-02-0517.24.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 DNgqbxbnQzGx6MVvARGE+2016-02-0517.24.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 QwtxXtmSWy9uowvrnx1H+2016-11-0413.53.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 XKqBv4eAQU6QMhRsbRdv+2016-11-0413.58.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 54lo8zC9SQW0vHTUIjc9+2016-11-0414.03.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Y6EodHGETiqOyMi6gaPD+2018-03-1617.33.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Qt70TlMMQKSClz6b6D1Q+2018-03-1617.34.34

வேறு தமிழ்ப் பெயர்கள் : கடம்பு ; வெள்ளைக் கடம்பு

தாவரவியல் பெயர் : Neolamarckia cadamba

சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்; சங்க அரசர்களின் காவல் மரமாகக் கடம்பு இருந்ததை அகநானூறு மூலம் அறியலாம்.
இதன் பிறப்பிடம் தெற்கு ஆசியா என ஆய்ந்துள்ளனர்;அதனால் , கடம்பின் பிறப்பிடம் தமிழகமாகவும் இருக்கலாம்!ஏனெனில் , பழந்தமிழ்க் கடவுள் முருகனுக்குக் ‘கடம்பன்’ என்றே ஒரு பெயர் உள்ளது!
இம்மர வேர்ப்பட்டையிலிருந்து மஞ்சள் வண்ணச் சாயம் இறக்கப்படுகிறது. கடம்பங் கூழ் காகிதம் செய்யப் பயனாகிறது. கண் தொற்றுக்கு மருந்தாகவும் இம் மரம் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : துவரிமான் (மதுரை)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5426
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (341) - Page 40 Empty Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 42 Previous  1 ... 21 ... 39, 40, 41, 42  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum