புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
28 Posts - 62%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
3 Posts - 0%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 62 of 76 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 15, 2020 12:36 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முந்திரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 5sgWxHzzT3qE6iFbpWXz+2016-11-0616.16.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 BqhgZXwASvF4kfoPWexu+2016-11-0616.16.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 FEsrCj6IRoS7xFkxKpWg+2016-11-0616.16.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 D22mvW5tSvCIiHf4RdyZ+2016-11-0616.16.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 UD4fjfaTAe8gFGOPKukd+2016-11-0616.17.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 C2l9tQnnTou81BBcJtGq+2016-11-0616.17.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 1NIubkLVSe2gBS9Bw5DV+2016-11-0616.18.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 E0BsWhRzQ9GYBf57z1a3+2016-11-0616.18.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 SYaO2npQ3eagkJigi8cw+2016-11-0616.18.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 WcIQfmD4TYqCju6MYnJW+2016-11-0616.19.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 ZlGzbDGLS1iUbd7eVG9W+2016-11-0616.19.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 WGipQ4LhQg2iKtgdHETd+2016-11-0616.19.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 T0gubuFZQcGGarQQ678j+2016-11-0616.19.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 V87ijUxlT56uCb6QXclb+2018-01-2611.54.18

தாவரவியல் பெயர் : Anacardium occidentale

சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 15, 2020 9:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புரசு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 EuZTnRtXRua2lQuaxti9+2018-03-2717.33.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 E4XskSZSLqXkgUFs4U7P+2018-03-2717.32.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 LK9D41lcTB2HiR5E9AvY+2018-03-2717.32.03


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 TJtt4OkQTYedYA4cwAC7+2018-03-2717.30.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 A9GnE9Q4RSVn54lUZ40Q+2018-03-2717.27.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 GvtZGfzAROmJgfkDTz9U+2018-03-2717.27.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 DsEV3V2mRWe9Wd3mh4Oa+2018-01-0611.11.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 65zsnNbXRWaXH4Oe7f7O+2018-01-0611.10.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 S6ZwUMPrSxbtEHj4ifRU+2018-01-0611.10.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 CaFpbOFkRzSPvaRlfMEH+2018-01-0611.08.01

வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்

தாவரவியல் பெயர் : Butea monosperma

சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.

காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 15, 2020 9:48 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தேக்கு மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 DhnSZ7t4Ta6BZXm1o1bg+2011-01-1917.40.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 GSaM776QnG4dsQ8C06Vz+2011-01-1917.41.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 PuMRVsJkRPaKTZNekDRa+2011-01-1917.41.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 NOQaZvpuT9CzRxjtZ9Bu+2013-12-0706.59.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 WMzpJp27SvuVGnrR40mi+2014-06-0209.06.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 R6KiqSFTOSHdJFWXZ0WF+2014-12-2017.37.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Ti1FqunTRqm5m7HCn9XS+2014-12-2017.39.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 DLakPIxXSxySK3sbaGMC+2015-02-1317.34.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 XgV2LqYRJehxSdfAm8RQ+2015-08-0317.39.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 W2ffR0W6RLGWrtSrDq57+2015-08-0317.39.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 7Y6ufg09SM68AAc2iBUB+2015-08-0317.40.29


வேறு தமிழ்ப் பெயர் : தனகா

தாவரவியல் பெயர் : Tectona grandis

சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 24, 2020 1:49 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாகலிங்க மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 LmpDfUNiTwWbOqaQrRay+2014-04-2616.31.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 VP99YAvZSk6syUvcP5rV+2014-04-2616.31.56-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 18G9acChRC2peFPfvzGA+2014-04-2616.33.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Ixxjl7RaHWA5MYrbGQ0O+2014-04-2616.39.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 XeN1gtjbSN2UpJlsh7mo+2014-04-2616.39.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 LfMGXvrTZW4Zqtm4tJLN+2014-04-2616.59.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 GKtx8zOTmeAzcZE5Wx1f+2014-07-1116.26.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 G57tsRHpQjmjoQGBndCo+2014-07-1116.27.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 L2btwbPwQE2fHiL2loDK+2016-03-2317.45.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 LRz2SiexS8S5wX0RB2ri+2016-09-1010.24.52


வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்

தாவரவியல் பெயர் : Couroupita guianensis

சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.

காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 24, 2020 2:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொடுக்காப்புளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 PukcWGScWHvl10CiwzgA+2016-11-0308.39.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Iegqkm0RShmoYTpj92gP+2016-11-0308.39.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 VbwC6HZGT6KMvjlZxCGi+2016-11-0308.39.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 PGr2OafKQ0K3Zts8lrGL+2016-11-0308.40.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 C16aQdUdTvyJOj5DqcTI+2016-11-0308.41.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 CzcPlDP0Q8CmOLHJ8UQw+2016-11-0308.41.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 GTSYaW8QX2KaE2r4lhra+2016-11-0308.42.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 NdTt3aftRPGuqChMZQZX+2016-11-0308.42.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 UxpPwUDaR0CJGTbtHbdA+2016-11-0308.42.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 6hxBnISCQ7mjirFuj5Al+2016-11-0308.42.51



தாவரவியல் பெயர் : Pithecellobium dulce

சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:24 pm

மலரும் நினைவுகள்
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.

நன்றி

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 24, 2020 2:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மாவிலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 BzLXYStRgWJNFpITSOMA+2011-02-1017.38.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 ZnNd3btfTO2XK5bbUAv7+2011-02-1017.38.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 FHB5jBDES3Gia1jz2GoB+2011-02-1017.38.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 M5IhiR4wQwGxgHUx3PBY+2011-02-1017.38.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 PtqEgbK2R0JeiIkpuQWy+2011-02-1017.39.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 GZerVMyS7WzyB2LON4fS+2011-02-1017.39.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 70Ffea4kRXa0WtJLGdAX+2011-02-1017.39.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 J9zQ8fDyT1WTG8MJ2Urz+2011-02-1017.40.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 DROx6GYRSMWRsjXvESm7+2011-02-1017.40.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 WkOncB7gRLuPNvSVjx3s+2011-02-1017.41.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 Zre1VaM0TCMkINE0g8On+2011-02-1017.41.39

வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்  

தாவரவியல் பெயர் :  Crataeva Religiosa

சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.

காணப்பட்ட இடம் :  பள்ளிக்கரணை  (சென்னை 600100)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முருங்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 SYb5ehbfSkSpNgZHmBfo+2014-12-2714.36.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 N6yV8Kz5Tji4h6qMBxrd+2014-12-2714.36.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 KALA2lZxSGSTkH7xPilb+2014-12-2714.37.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 G117mpF3SgKe9lN1hK2m+2014-12-2714.37.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 ObXqwoywQaOA2kuhmQ53+2014-12-2714.37.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 MAZdJOmXRSyFrgws85EM+2014-12-2714.37.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 4JC1zex2Qvyrczb7hh8M+2015-01-2214.06.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 57ndNAwqTCW4OykH1rGP+Image003

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 BUZrihoMR2WZQwnkjMjv+Image006

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 HrDuGaQTRpq87CJqFHlN+Image008

தாவரவியல் பெயர் : Moringa oleifera

சிறப்பு : இதன் தாயகம், தமிழகம் உள்ளிட்ட இந்தியா. இலை, காய் சமைத்துண்ணத் தக்கன; பாலுணர்வைத் தூண்டும் தாவரம் ; நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது; கல்லீரலை வலுப்படுத்தும் ;தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்; மன நிலைச் சீர்கேட்டைக் குணமாக்கும்.

காணப்பட்ட இடம் : கோயமுத்தூர்
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 26, 2020 12:18 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாவல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 JUKtw7fRYiI9uoS5kqHD+2013-04-0311.43.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 AIhkFLZpT2KwKWqXlhbs+2013-08-2814.30.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 13W1TbBqQDWFiGFntLrY+2013-11-1413.48.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 DXMKb15MTvaIV33NVQg4+2014-04-0412.18.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 2vsO5m3oS3qhgd7y493j+2014-06-2509.26.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 VFpskwQLQanaJhIuHXTv+2014-12-2716.12.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 5WbYyRrhROgQN90u7gT9+2015-06-1917.46.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 NGzXBhQTT4O7FZ4gw0VR+2015-06-1917.47.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 M7lqWjZ2SfGItjXwdS1N+2015-06-2417.39.15


தாவரவியல் பெயர் : Syzygium cumini

சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 26, 2020 1:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மஞ்சனத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 MtwCp1apRvuIoyvRNk32+2014-01-0114.07.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 F9UpMdbmRQOzCLKjoDtp+2015-03-1306.12.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 G6KI8gpqToWhMinVZv5T+2015-03-1306.12.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 ERDxNOsYRDOHQ5kgC0n9+2015-03-1306.12.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 EXI3woskQc29CYw6amMn+2015-06-1617.49.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 TUZW5dTrR0GL3GtrGKiF+2015-06-1617.50.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 1kHF3KyxSDyt7UIzeCM1+2015-06-1617.50.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 J9fx9AWSB6XhZ5qBowpx+2015-06-1617.50.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 KJnd9H0USfKd0PJngUO7+2015-06-2417.54.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 JRxAtiRQbqPFEuA8k3gH+2015-06-2417.55.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 TAvcihwR1aZG4Nsqbc5B+2015-06-2417.56.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 63 KPVcxaIyRSe6fvg164HG+2015-06-2417.56.48


வேறு தமிழ்ப் பெயர் : நுணா

தாவரவியல் பெயர் : morinda coreia

சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.

காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 62 of 76 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 69 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக