ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Sat Nov 28, 2020 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sat Nov 28, 2020 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:45 pm

Admins Online

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Page 1 of 2 1, 2  Next

Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Mon May 12, 2014 8:58 pm

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! LexeAZ8QdqabyKctMldA+vegetables-300x168

மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.

அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினசரி அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம் என்கிறார்கள். சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள்வரை, 25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்தார்கள்.

ஆனால் தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரை கிலோவுக்கும் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதுதான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பதுடன், உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் காய்கறிகளும், பழங்களும் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Mon May 12, 2014 8:59 pm

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! EQvgCphiRu6lOIcRL3jn+vegetables-basket-300x187

இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரை கிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால், அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

தினசரி சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல் வேறு வகையான காய்கறிகளும், பழங்களும் இருப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும், அதன்மூலமே மனித உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறிகளாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த பழங்களாகவோதான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவல்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற சாதாரணமாகக் கிடைக்கும் பழங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரை கிலோ காய், கனிகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Mon May 12, 2014 8:59 pm

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Bfu3RpbdREO4EBdF0wrL+friuts-300x187

பொதுவாக அசைவ உணவுகளைவிட, சைவம் என்ற பிரிவில் வரும் காய்கறிகளும், கனிகளும் அதிகம் நன்மை பயக்கின்றன, உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்பதே இதுநாள் வரை ஆய்வு முடிவுகள் வெளியிடும் தகவல்களாக இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது ஒவ்வொருவரும் தினமும் எவ்வளவு காய்கறிகள், கனிகளைச் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இதை அப்படியே கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், கூடுமானவரை அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

முடிந்தவரை எவ்வளவு மரக்கறி உணவுகளைச் சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிடலாம். காய்கறி, பழங்களிலும், அவை இயற்கை முறையில் விளைந்தவையாக இருந்தால் இன்னும் நல்லது என்பது விஞ்ஞானிகள் கருத்து. இனி நம்முடைய தினசரி உணவில் காய்கறிகள், கனிகளின் பங்கு கணிசமாக இருக்கட்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by தமிழ்நேசன்1981 on Mon May 12, 2014 9:16 pm

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 3838410834 தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 103459460 
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by ரா.ரா3275 on Mon May 12, 2014 11:44 pm

நானெல்லாம் ஏற்கனவே ஆடுமாடு கணக்கா புல்லு பூண்டு இலை தழை தான்...

இந்தப் பதிவ எங்க கட்சிக்கு ஆதரவா போட்டதுக்கு நன்றி.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by Dr.S.Soundarapandian on Tue May 20, 2014 4:08 pm

கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி !

பொதுவாக இறைச்சிப் பிரியர்கள் காய் கனிகளில் நாட்டம் கொள்வதில்லை !

ஆனால் அப்ப்டி இருக்கக் கூடாது என்பதற்குத்  தங்கள் வரைவு பயனாகும் !

 ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5432
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2885

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by சிவா on Tue May 20, 2014 4:59 pm

பயனுள்ள தகவல்கள் அக்கா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by ராஜா on Tue May 20, 2014 5:08 pm

ரொம்ப நன்றி அக்கா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:28 pm

@தமிழ்நேசன்1981 wrote:[link="/t110200-topic#1063234"]தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 3838410834 தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 103459460 

நன்றி நேசன் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:28 pm

@தமிழ்நேசன்1981 wrote:[link="/t110200-topic#1063234"]தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 3838410834 தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 103459460 

நன்றி நேசன் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:28 pm

@தமிழ்நேசன்1981 wrote:[link="/t110200-topic#1063234"]தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 3838410834 தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! 103459460 

நன்றி நேசன் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:29 pm

@ரா.ரா3275 wrote:[link="/t110200-topic#1063281"]நானெல்லாம் ஏற்கனவே ஆடுமாடு கணக்கா புல்லு பூண்டு இலை தழை தான்...

இந்தப் பதிவ எங்க கட்சிக்கு ஆதரவா போட்டதுக்கு நன்றி.

உங்க நன்றிக்கு நன்றி சேகரன் புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:33 pm

@Dr.S.Soundarapandian wrote:[link="/t110200-topic#1064908"]கிருஷ்ணாம்மாவுக்கு நன்றி !

பொதுவாக இறைச்சிப் பிரியர்கள் காய் கனிகளில் நாட்டம் கொள்வதில்லை !

ஆனால் அப்ப்டி இருக்கக் கூடாது என்பதற்குத்  தங்கள் வரைவு பயனாகும் !

 ரிலாக்ஸ்  ரிலாக்ஸ்

நன்றி ஐயா புன்னகை நீங்கள் சொன்னது போல மற்றவற்றுடன் கொஞ்சம் காய் கறிகளும் சாப்பிடணும் ஐயா புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:33 pm

@சிவா wrote:[link="/t110200-topic#1064916"]பயனுள்ள தகவல்கள் அக்கா!

நன்றி சிவா புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by krishnaamma on Tue May 20, 2014 5:33 pm

@ராஜா wrote:[link="/t110200-topic#1064920"]ரொம்ப நன்றி அக்கா ,

நன்றி ராஜா புன்னகை
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு! Empty Re: தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum