புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
49 Posts - 59%
heezulia
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
91 Posts - 61%
heezulia
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_m10பயனுள்ளவை.... முகநூலிருந்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ளவை.... முகநூலிருந்து


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 10:51 pm

எடை குறைய

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை
Weight Loss Successஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.

ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் – குறைந்தது 12 குவளை.

நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும்.

சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!

மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.



பயனுள்ளவை.... முகநூலிருந்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபயனுள்ளவை.... முகநூலிருந்து L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பயனுள்ளவை.... முகநூலிருந்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 12, 2014 7:08 am

நல்ல முறை தான். இருந்தாலும் நம்மவர்கள் (என்னையும் சேர்த்து தான்) வாயைக் கட்ட மாட்டார்களே...!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 12, 2014 1:11 pm

பயனுள்ள தகவல்கள் விமந்தனி.



பயனுள்ளவை.... முகநூலிருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 5:13 pm

இது US இல் ஜெனரல் மோட்டார் வோர்கர்ஸ் காக ஆரம்பித்தார்கள் எனவே இதை GM DIET என்று சொல்வார்கள் புன்னகை நான் பலமுறை இதை செய்திருக்கிறேன் விமந்தினி ஊத்திக்கிச்சுஊத்திக்கிச்சுஊத்திக்கிச்சு NO USE சோகம் நிறுத்தியதும் மீண்டும் ஏறிடும். மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர்களே சொல்வார்கள் புன்னகை

ஆனால் இதில் சாதம் சாப்பிடவே கூ டாதே , நீங்கள் போட்டிருக்கிங்க..............ஒரு உருளைகிழங்கை தவிர வேறு கார்போ ஹைடிரெட் சப்பிடக்கூ டாது. மேலும் இடத்துடன் 'magic soup என்று ஒரு முட்டைகோஸ் சூப் சாப்பிட சொல்வார்கள் அதன் குறிப்பும் உங்கள் பதிவில் இல்லையே? அநியாயம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 12, 2014 5:45 pm

பயனுள்ள தகவல் நன்றீ விமந்தினி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 12, 2014 7:11 pm

krishnaamma wrote:[link="/t110177-topic#1063176"]இது US இல் ஜெனரல் மோட்டார் வோர்கர்ஸ் காக ஆரம்பித்தார்கள் எனவே இதை GM DIET என்று சொல்வார்கள் புன்னகை நான் பலமுறை இதை செய்திருக்கிறேன் விமந்தினி ஊத்திக்கிச்சுஊத்திக்கிச்சுஊத்திக்கிச்சு NO USE சோகம் நிறுத்தியதும் மீண்டும் ஏறிடும். மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர்களே சொல்வார்கள் புன்னகை

ஆனால் இதில் சாதம் சாப்பிடவே கூ டாதே , நீங்கள் போட்டிருக்கிங்க..............ஒரு உருளைகிழங்கை தவிர வேறு கார்போ ஹைடிரெட் சப்பிடக்கூ டாது. மேலும் இடத்துடன் 'magic soup என்று ஒரு முட்டைகோஸ் சூப் சாப்பிட சொல்வார்கள் அதன் குறிப்பும் உங்கள் பதிவில் இல்லையே? அநியாயம்
நீங்க நிறைய முறை செய்து பார்த்து உள்ளீர்கள் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிகின்றது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 12, 2014 10:33 pm

எங்க இருக்க முடிகிறது. இருக்கலாம் நு முடிவு செய்து இருக்க ஆரம்பித்தால் அப்ப தான் அதிகம் பசிக்கிறது...அய்யோ, நான் இல்லை

தகவலுக்கு நன்றி அக்கா!
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 12, 2014 11:46 pm

krishnaamma wrote:இது US இல் ஜெனரல் மோட்டார் வோர்கர்ஸ் காக ஆரம்பித்தார்கள் எனவே இதை GM DIET என்று சொல்வார்கள் புன்னகை நான் பலமுறை இதை செய்திருக்கிறேன் விமந்தினி  NO USE நிறுத்தியதும் மீண்டும் ஏறிடும். மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர்களே சொல்வார்கள்

ஆனால் இதில் சாதம் சாப்பிடவே கூ டாதே , நீங்கள் போட்டிருக்கிங்க..............ஒரு உருளைகிழங்கை தவிர வேறு கார்போ ஹைடிரெட் சப்பிடக்கூ டாது. மேலும் இடத்துடன் 'magic soup என்று ஒரு முட்டைகோஸ் சூப் சாப்பிட சொல்வார்கள் அதன் குறிப்பும் உங்கள் பதிவில் இல்லையே?

இந்த diet பற்றி எல்லாம் எனக்கு தெரியாது கிருஷ்ணாம்மா. என்னுடைய நாத்தனாருக்காக இது போல ஒரு (பாடாவதி) டயட் இருக்க சொல்லி டாக்டர்கள் சொன்னதாக சொல்லி இருந்திருக்கிறாள். நீங்க சொன்னது போலவே நோ யூஸ் தான்.  பாவம் அவளும் வெய்ட்டை எப்படி குறைப்பது ஏன்ற கவலையே அவளுக்கு பெரியதாய் இருக்கிறது. சாப்பிடாமல் இருந்தாலும், என்ன கவலை பட்டாலும் உடம்பு மட்டும் இளைக்க மாட்டேன்கிறது என்கிறாள்.



பயனுள்ளவை.... முகநூலிருந்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபயனுள்ளவை.... முகநூலிருந்து L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பயனுள்ளவை.... முகநூலிருந்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 13, 2014 12:01 am

ஜி.எம். டயட்னா ஜெனரல் மேனேஜர் டயட்டா?...

உடனே குறையும் உடனே ஏறும்னு சொல்றதென்னவோ உண்மைதான்...


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 14, 2014 5:05 pm

இலவச மருத்துவத் தகவலுக்கு 104!

விபத்தோ, எமர்ஜென்ஸியோ..
உடனே நாம் அழைக்கும் எண் 108! அழைத்ததும் உதவிக்கு ஓடி வரும் ஆம்புலன்ஸ்...

அதே போல இப்போது இன்னொரு எண்ணை, அவசரகால சிகிச்சை மற்றும் மேலாண்மை நிறுவனமான 'GVK-EMRI’ உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

உடல்நிலை சரியில்லையா? வயிற்று வலி, தலை வலியா? காய்ச்சலா? 104 - என்ற எண்ணுக்கு அழைத்தால், நமக்கு தேவையான மருத்துவ அறிவுரைகள், தகவல்கள், ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் பெற்றுத் தருவார்கள்.

மேலும், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அருகே எந்த ரத்த வங்கி இருக்கிறது என்ற தகவல், அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள், புதிய நோய்த்தொற்று பற்றிய தகவல்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது இந்த 104 சேவை.

மேலும் 108-ஐ அழைத்து ஆம்புலன்ஸ் வரத் தாமதமானால், பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதல் உதவி பற்றியும் தகவல் கிடைக்கும்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



பயனுள்ளவை.... முகநூலிருந்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபயனுள்ளவை.... முகநூலிருந்து L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பயனுள்ளவை.... முகநூலிருந்து EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக