புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
manikavi
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Baarushree
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
216 Posts - 42%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
manikavi
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 07, 2014 1:14 am

ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:சிந்து ஊருக்குப் போயிருக்காம்...அதான்...இப்போதைக்கு மங்களம் கால்ஷீட்தான் கெடச்சுதா...
வேணும்னா சொல்லுங்க...சிந்துவ உடனே ஊர்ல இருந்து வரச் சொல்லிடலாம் நண்பரே...

 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்த பயம் இருக்கணும் நண்பரே... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கு... இருக்கு...

(இதுக்கும் ஒரு பதில் எழுதி கடைசி பின்னூட்டம் உங்களுடையாதாகவே இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.)  புன்னகை

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 07, 2014 9:59 am

நாய் வாலில் சரவெடி போல பொழப்பு நாறினாலும் அனுபவிக்கிறாங்கப்பா அருமையா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 07, 2014 12:21 pm

அனுப்பப் படாத ஆத்திரக் கடிதம் போல (சிவா தம்பி பதிவு)அனுப்பப்படாத அனுதாபக் கடிதமா?

ரொம்ப ரொம்ப சூப்பர் செந்தில்  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834 

நீங்க சோகத்தை வெளிப்படையா கொட்டிட்டிங்க. அது போல அவுங்க கொட்ட முடியாதே . உள்ளுக்குள்ளே நினைத்து புழுங்கத் தான் செய்யனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 12:52 pm

விமந்தனி wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  அழகான அனுபவம். தொடருங்கள். வாசிக்க சுவாரசியமாய் இருக்கிறது.
கையோடு போஸ்ட் செய்துவிடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1067966

எல்லாம் அனுபவித்து பெறுவதே. காதலும் ஒரு சுகமான அனுபவம்தான். ஜெயித்து விட்டு மறந்து விடும் காதல் போல இல்லாமல், தோற்றுப் போகிற காதலுக்கு என்றும் மதிப்பு அதிகம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 12:54 pm

ரா.ரா3275 wrote:செந்தில்...நீங்கள் எழுதிட்டுப் போய்டுவீங்க...நரை முடி வந்த பிறகும் அம்மணி ஞாபகம்னு...
ஆனா அம்மணிக்கு நரை வந்த பிறகும் அவங்க வூட்டுக்காரன் நறநறன்னு பல்லக் கடிச்சிட்டு அடி பின்னுவானே...

(சும்மா...)

நல்ல எழுதுறீங்க... காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 103459460 
மேற்கோள் செய்த பதிவு: 1067972

பிரிந்து போன காதலை வார்த்தைகளால் பரிமாறும் போது மட்டுமே பிரச்சினை, அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து விட்டு, ஞாபகம் வரும்போது பழைய புகைப்படம் போல எடுத்துப் பார்த்தால் எந்த பிரச்சினையும் இல்லை ரா.ரா. அவர்களே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 12:56 pm

ஜாஹீதாபானு wrote:அனுப்பப் படாத ஆத்திரக் கடிதம் போல (சிவா தம்பி பதிவு)அனுப்பப்படாத அனுதாபக் கடிதமா?

ரொம்ப ரொம்ப சூப்பர் செந்தில்  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  - Page 3 3838410834 

நீங்க சோகத்தை வெளிப்படையா கொட்டிட்டிங்க. அது போல அவுங்க கொட்ட முடியாதே . உள்ளுக்குள்ளே நினைத்து புழுங்கத் தான் செய்யனும்

மேற்கோள் செய்த பதிவு: 1068018

உள்ளுக்குள்ளே புழுங்கினாலும்
உள்ளதென்னவோ காதல் வலிதானே!!

(நான் குல தெய்வ கோவில் போகும்போது எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் அவள் பெயர் கண்டதால் வந்த வினை இது)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 12:57 pm

யினியவன் wrote:நாய் வாலில் சரவெடி போல பொழப்பு நாறினாலும் அனுபவிக்கிறாங்கப்பா அருமையா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1068016

நாய் வாலில் சரவெடி வெடித்தாலும் அது உடலுக்குண்டான வேதனை, இது மனதிற்கு உண்டான வேதனை, அனுபவிக்கனும், அனுபவித்தால் மட்டுமே மனிதன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 1:13 pm

விட்டு, விட்டு பெய்கிறது மழை
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!

திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!

இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!

இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??

நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?

முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?

கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?

எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 07, 2014 1:43 pm

விமந்தனி wrote:
உன்னை மட்டுமே கேட்கிறேனே
நான் மட்டும் என்னவாம் - இதோ
நரைமுடி தெரிகிறது மீசையில்,
உன் நினைவுகள் மட்டுமே
இன்னும் இளமையாய்,
உள்ளது உள்ளபடி!!

அதற்குள் நரையா? இளநரை போலும்மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1067969

தள்ளாடும் வயதில் வரும் நரையிலும் கடந்த காலத்து நினைவுகள் பசுமையாகவே இருக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 07, 2014 1:51 pm

M.M.SENTHIL wrote:விட்டு, விட்டு பெய்கிறது மழை
வெளியில் செல்ல மனமில்லை,
ஊருக்கு சென்ற மகள் - வீடே
வெறிச்சோடிக் கிடக்கிறது!!

திண்ணையில் அமர்ந்து
சிறிது நேரம் கண்ணை மூடினேன்,
வானம் புகைப்படம் எடுக்கிறது மின்னலாய்,
இடி என் இதயம் வரை அதிர்கிறது!!

இதுபோல் என் இதயம் அதிர்ந்தது
என்னை மறந்துவிடு என்று நீ
சொன்ன அந்த கணம்தாம்!!

இடி வந்து உன் நினைவுகளை
மீண்டும் என்னுள் கிளறியது,
இப்போது நீ எப்படி இருப்பாய்??

நீ சிரித்தால் குழி விழுமே
அந்த சிரிப்பு இன்னும் இருக்கா?
சமயம் கடந்து வந்தால் கோபம் வருமே
அந்த கோபம் இன்னும் இருக்கா?

முகத்தில் முகப்பரு வந்தால்
என் அழகே போச்சுப்பா என்பாயே,
அந்த அழகு இன்னும் இருக்கா?

கோபம் வந்தால் பத்து வரை
எண்ணிக் கொள்வாயே - அந்த
பழக்கம் இன்னும் இருக்கா?

எது இல்லாமல் போகினும்
என் நினைவு உன்னில் இருக்கா?

மேற்கோள் செய்த பதிவு: 1068034

 சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக