புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
4 Posts - 27%
சிவா
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
310 Posts - 42%
heezulia
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_m10ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:36 am

பாரபங்கி: உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவளை செங்கல்லால் அடித்துக் கொன்ற நபருக்கு, நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், பாரபங்கி நகரில், 2012 ஜூன் 18ம் தேதி, ஏழு வயது சிறுமியை, அவரது அண்டை வீட்டுக்காரர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, செங்கல்லால் அடித்து, அச்சிறுமியை கொன்றார். இது தொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், பானு யாதவ் என்ற நபரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, பாரபங்கி நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சாந்தி பிரகாஷ் அரவிந்த், ''மனிதாபிமானம் அற்ற வகையில், கொடூர செயல் புரிந்த பானு யாதவுக்கு மரண தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:37 am

மனிதாபிமானம் அற்ற வகையில், கொடூர செயல் புரிந்த பானு யாதவுக்கு மரண தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது

இந்த நாய்தான் செத்துப் போயிருமே, அந்த அபராதத் தொகையை யார்கிட்ட வசூல் செய்வீங்க?

ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 17, 2014 6:35 am

நாட்டில் உலவும் விலங்குகள். கொல்லுவதுதான் சரி

ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Aஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Aஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Tஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Hஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Iஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Rஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Aஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 17, 2014 11:08 am

இந்த நாய்களை எல்லாம் இழுத்தடிக்காமல்
உடனே தண்டனை நிறைவேற்றவேண்டும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 17, 2014 1:08 pm

இவனையெல்லாம் சித்திரவதை செய்து சாகடிக்கனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 17, 2014 1:25 pm

என்ன சொல்றது. இந்த மாதிரி ஆளுகளை கதற கதற கத்தியால் குத்தி கொல்ல வேண்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 17, 2014 2:26 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 

ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக