புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
95 Posts - 52%
heezulia
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
35 Posts - 58%
heezulia
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_m10இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jun 26, 2014 4:28 pm

இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து 5K1i49kWQBit4jNFmA5t+47d4480d-605d-4e57-a6d4-a597795bca7e_S_secvpf
நவீன உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சுரங்க ரெயில், மோனோ ரெயில் போன்றவற்றை பல்வேறு நாடுகளும் அறிமுகப்படுத்தி உள்ளன.

இஸ்ரேல் நாடு ஆகாய கார் என்ற புதிய போக்குவரத்து முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ஆகாயத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இரும்பு தூண்கள் வழியாக பயணம் செய்யும். இது காந்த சக்தியுடன் இயங்க கூடியதாகும்.

தூணை தொட்டபடி கார் பாய்ந்து செல்லும். இந்த கார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். டெல்அவிவ் நகரில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் தற்போது கார் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்த பணி முற்றிலும் முடிந்து ஆகாய கார் இயக்கப்பட உள்ளது.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் பணியாளர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கும் செல்லும் வகையில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே முறையை மையமாக வைத்து இந்த புதிய ஆகாய கார் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

விரைவில் இஸ்ரேலில் உள்ள அனைத்து நகரங்களிலும் இந்த கார் திட்டத்தை கொண்டுவர உள்ளனர். இது சம்மந்தமாக கார் நிறுவனம் கூறும்போது, நவீன உலகில் இனி இதுபோன்ற போக்குவரத்து தான் உதவுவதாக இருக்கும். நாங்கள் இந்த போக்குவரத்தை தொடங்கியதற்கு பிறகு பல நாடுகளும் இந்த போக்குவரத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது.
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 26, 2014 5:45 pm

பயனுள்ள செய்தி பகிர்வு
-
 இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக