புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_m10மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 4:19 am


கை, கால் மூட்டுக்களில் லேசான வலி வந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, நினைக்க வேண்டாம். அலட்சியம் காட்டினால், முடக்குவாதமாகி, எலும்பு மூட்டுக்கள் இணைந்து, சிக்கலான நிலை ஏற்பட்டு விடும்

1. முடக்கு வாதம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

கை, கால் மற்றும் விரல்களில் மூட்டுகளில், மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை, கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு தன்மையுடன் கூடிய, 'ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு மூட்டுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதையே, முடக்குவாதம் என்கிறோம். சிறுவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்று, இந்த பாதிப்பு வருகிறது. இது, எதனால் ஏற்படுகிறது என, உறுதியாக கூற முடியாது. உடலின் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக வரலாம்; பாரம்பரியமாகவும் வரலாம்.

2. இதை கண்டறிவது எப்படி? இதில், 'பாசிட்டிவ், நெகட்டிவ்' என்றால் என்ன?

ரத்தத்தில், 'ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பாக்டர்' என்ற, ஆர்.ஏ., பரிசோதனை செய்து, பாதிப்பை கண்டறியலாம். இதில், 'பாசிட்டிவ், நெகட்டிவ்' என, இரண்டு வகைகள் உள்ளன. பாசிட்டிவாக இருந்தால், பாதிப்பு அதிகம் என்று அர்த்தம். கை, கால், இடுப்பு மூட்டுகள் முடங்கி, அசைக்க முடியாத நிலை வந்துவிடும். மூட்டு எலும்பு தேய்மானம் அடையும். எலும்பு மூட்டு பாதிப்பால், இணைப்பு எலும்புகள் ஒன்றாகி விடும். எலும்பு இயல்பு நிலையில் இருந்து மாறி, வளைந்து விடும். படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாது. சொந்தமாக வேலை செய்ய முடியாது. ஒரு பொருளை எடுத்து, வேறு இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு, பாதிப்பு ஏற்படும். சொந்தமாக, எளிதான வேலைகளைச் செய்ய முடியாமல் அவதிப்படுவர். 'நெகட்டிவ்' என்றால், பாதிப்பு குறைவு. குதிகால் வலி, கணுக்கள் வீக்கம், கால், கைகளில் இணைப்புத் திசுக்கள் பாதிப்பு இருக்கும். எலும்பு பாதிப்பு அவ்வளவாக இருக்காது. சிறு மூட்டுக்களில் வலி ஏற்படும். இதை, மருந்து, மாத்திரைகளில் கட்டுப்படுத்த முடியும்.

3. வாத நோய்க்கு மருந்தில்லை என, கிராமங்களில் கூறப்படுகிறதே?

முடக்குவாத பாதிப்பை தொடர் சிகிச்சைகள் மூலம் சரி செய்ய முடியும். 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, யாரும் நினைக்க வேண்டாம். இதெல்லாம் கட்டுக்கதை. பச்சிலை மருந்துவம், லேகிய மருத்துவம் என, போலி டாக்டர்களிடம் சிக்கிவிடாமல், மூட்டுக்களில் வலி வந்ததுமே, டாக்டர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

4. இதற்கு எந்த மாதிரி சிகிச்சை உள்ளது?

இணைப்பு மூட்டு பாதிப்பை ஆரம்ப நிலையில், மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்து விடலாம். இரண்டாம் நிலை என்றால், 'ஸ்டீராய்டு' எனப்படும் ஊசி, மூட்டு இணைப்புக்களில் போடுவதால் வலி, வீக்கம் குறையும்.பாதிப்பு சற்று அதிகமானால், இணைப்பு மூட்டைச் சுற்றியுள்ள, சைனோவியல் திரவத்தை சுரக்கும் தடிமானகி, பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தடிமனான சதைப்பகுதியை அகற்றும் அறுவைச் சிகிச்சை (சைனோ வெக்டமி) செய்யலாம்.

5. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது ஏன்?

இணைப்பு மூட்டில் உள்ள வலுவலுப்பான சதைப் பகுதி பாதித்து, மூட்டு எலும்புகள் இணைப்பு வளைந்தும், ஒட்டிக் கொண்டும் சிக்கலாகிவிடும். இவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதே சிறந்த தீர்வு. கை, கால் மூட்டு, இடுப்பு பந்துக்கிண்ண மூட்டு என, எல்லா மூட்டுக்களையும் மாற்றும் வசதி, பெரிய அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. நிறைய அறுவைச் சிகிச்சைகள் வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது.

6. சிறு வயதினருக்கும் இந்த பாதிப்பு வருகிறதே?

சிறு வயதிலேயே மூட்டு பாதிப்பு 'ஜூனைல் ருமாட்டாய்டு ஆர்த்தரேட்டிவ்' எனப்படுகிறது. கை, கால், மூட்டுக்களில் சிறு பாதிப்பு ஏற்படும்போது, முறையான மருத்துவமனைப் பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் மூட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில், மூட்டு மாற்றும் அளவுக்கு சென்று விடும் என்பதால், கவனமாக இருப்பது நல்லது.

7. 'கவுட்டி ஆர்த்தரேட்டிவ்' என்பது இந்த வகையைச் சார்ந்ததா?

மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புதான்; ஆனால், முடக்குவாத நோய் அல்ல. 'யூரிக் ஆசிட்' ரத்தத்தில் அதிகமாக இருப்பதால், இந்த பாதிப்பு வரும். கை, கால் பெருவிரல் இணைப்பு மூட்டுக்களில், கணுக்காலில் வீக்கத்தை ஏற்படுத்தும். ரத்தத்தில் 'யூரிக் ஆசிட்' அளவைக் கண்டறிந்து, அதற்கு பிரத்யேக மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது குழந்தைகளை பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஆரம்பத்தில் கண்டறிவதால் இந்த பாதிப்பை தடுக்கலாம். கத்திரிக்காய், காபி போன்ற உணவுகளை சாப்பிடுதல் நல்லது.

8. மூட்டு பாதிப்பு வராமல் தடுக்க என்ன வழி?

பொதுவாக, மூட்டு பாதிப்பே வராது என, கூற முடியாது. பால், பப்பாளி, சோயா பீன்ஸ், இறால் போன்ற கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், எலும்புகள் ஸ்திரத்தன்மை பெறும். மூட்டு பாதிப்பு வரும்போது, எலும்பு ஸ்ட்ராங்காக இருப்பதால், எளிதில் பெரும் பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.

டாக்டர் பி.பாலகிருஷ்ணன்,
எலும்பு மூட்டு சிசிச்சை நிபுணர்,
அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 21, 2014 4:40 pm

மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! 103459460 மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக