புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   Poll_c10வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   Poll_m10வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   Poll_c10 
75 Posts - 44%
ayyasamy ram

74 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

118 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 01, 2014 4:20 pm

பணமும் செல்வமும் பெருகி ஓட யாருக்கு தான் ஆசை இருக்காது? சொல்லப்போனால், நம் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. நாம் வாழ்வதற்கு பணம் தேவைப்படுவதால், அதனை சம்பாதிப்பதற்காக அன்றாடம் அயராது வேலை பார்க்கிறோம். பணம் சம்பாதிப்பது குதிரை கொம்பென்றால், சம்பாதித்த பணத்தை கட்டிக் காப்பது அதை விட கடினமான ஒன்றாகும். லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெருவாரியான இந்துக்கள் நம்புகின்றனர். இதனால் உங்களை வந்தடையும் செல்வமும், பொருட்களும் என்றென்றும் உங்களிடம் தங்கியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!

லட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் அருளப்பட்டு, நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் லட்சுமி தேவியோ உறுதியற்றவர்; ஆம் தான் இருக்கும் வீட்டை விட வேறு ஒரு வீட்டில் அதிக பக்தியை கண்டால் அங்கே குடி புகுந்து விடுவார்.

அதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை ஈர்க்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு பிடித்தமான பொருட்கள் என சிலவற்றை பற்றி இந்து சமயத்திரு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகளை வீட்டில் வைத்தால் அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். லட்சுமி தேவியை ஈர்க்கின்ற பொருட்கள் நம் வீட்டில் இருந்தால், அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் போதிய பொன்னும், பொருளும் பெருகும். சரி, அது என்ன அந்த 10 பொருட்கள் என பார்க்கலாமா?

தேங்காய்

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870492-1pooja-items

தேங்காய் தேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைப்படுகிறது. அப்படியானால் அதற்கு லட்சுமி தேவிக்கான பழம் என அர்த்தமாகும். தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.

பாதரச சிலை

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870499-2ganesh-lakshmi

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை வைப்பதாலும் அவர் ஈர்க்கப்படுவார்.

சோவி

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870507-3shells

சோவிகள் என்பது கடலில் காணப்படும் சிப்பிகளின் வகையாகும். லட்சுமி தேவியும் கடலில் இருந்து வந்தவர் என்பதால், வீட்டில் சோவிகளை வைத்தால் அது லட்சுமி தேவியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள்

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870515-4lakshmiganesh

லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து வழிபட்டால், லட்சுமி தேவி குளிர்விக்கப்படுவார்கள். அதுவும் வெள்ளியில் செய்யப்பட சிலைகள் என்றால், வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விடும்.

சங்கு

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870522-5shells

விசேஷ வகையான இந்த சங்கை பயன்படுத்துவது மங்களகரமாக கருதப்படுகிறது.

லட்சுமி தேவியின் கால்தடங்கள்

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870528-6lakshmifootprints

லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை வீட்டில் வைத்தால் அது அவரை நம் வீட்டில் தங்க வைக்கும். அதிலும் கால் தடங்களை பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்கவும்.

தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலை

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870535-7mala

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

தெற்கு திசையை நோக்கி வைக்கப்பட்டுள்ள சங்கு

சங்கில் தண்ணீர் நிரப்பி, அதனை தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி வருவார்.

ஸ்ரீ யந்திரம்

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870548-9chakra

இந்த யந்திராவில் மந்திர சக்திகள் அடங்கியுள்ளது என நம்பப்படுகிறது. இது செல்வத்தை ஈர்க்கும். மேலும் இதனை நம் பூஜையறையில் வைத்தால் நம் வீட்டில் செல்வம் பெருகும்.

ஒற்றை கண் தேங்காய்

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   01-1406870554-10coconut

இவ்வகையான தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள். இதனை வீட்டில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 01, 2014 7:43 pm

பகிர்வுக்கு நன்றி பாலாஜி புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 01, 2014 10:01 pm

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   3838410834 வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   3838410834 
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 01, 2014 10:49 pm

அப்படியா , பயனுள்ள பல விஷயங்கள், பாலாஜி !
மராட்டிய /மகாராஷ்டிரா மாநிலங்களில் , மரியாதை செய்ய நினைப்பவர்களுக்கு
மட்டையுடன் கூடிய தேங்காயை தருவது , லக்ஷ்மி தேவி உங்கள் வீட்டில் என்றும் தங்குவாராக என்பதாக பொருள் . ஸ்ரீபல் (Shri fal ) , நம்மூரில் எலுமிச்சை பழத்திற்கு சமம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 02, 2014 11:37 pm

உபயோகமான பகிர்வு.  வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   1571444738 

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்ப இதெல்லாம் வைத்து பூஜை செய்யுங்க...   EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக