புதிய பதிவுகள்
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by தமிழ்வேங்கை Today at 5:37 am
» tamil audio books தந்துதவ முடியுமா?
by தமிழ்வேங்கை Today at 5:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:11 am
» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by சிவா Today at 4:09 am
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by சிவா Today at 3:57 am
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:31 am
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by சிவா Today at 3:24 am
» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Today at 2:56 am
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 9:51 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm
» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Yesterday at 9:43 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:41 pm
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 9:20 pm
» ஏகலைவன்
by சிவா Yesterday at 8:49 pm
» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Yesterday at 8:26 pm
» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm
» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Yesterday at 5:37 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Yesterday at 4:39 pm
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Yesterday at 4:19 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:05 pm
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Yesterday at 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Yesterday at 1:02 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Sun Mar 26, 2023 7:06 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:27 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Sun Mar 26, 2023 5:18 pm
» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Sun Mar 26, 2023 4:16 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Sun Mar 26, 2023 11:55 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
eswari m |
| |||
TAMILULAGU |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.
இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
தினமணி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33729
இணைந்தது : 03/02/2010

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
புதிய விவரம் ..நன்றி சிவா

- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
அறியபடாத தகவல் நன்றி
போப்ஷன்

போப்ஷன்

இந்த நிலையும் மாறும்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33729
இணைந்தது : 03/02/2010
Bobshan returns ரொம்ப நாட்களாக வரவில்லையே !
சஞ்சிவினி மூலிகைதான் உங்களை இங்கு கொண்டுவந்ததோ ?
நலம்தானே !
ரமணியன்
சஞ்சிவினி மூலிகைதான் உங்களை இங்கு கொண்டுவந்ததோ ?
நலம்தானே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1133628சிவா wrote:salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி
http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா

mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133628சிவா wrote:salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி
http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா![]()
யாரும் பொறுப்பற்றவர்கள் இல்லை பாலா, இந்தப் பதிவுக்கு முன்னர் நிகழ்ந்த உரையாடலைப் படித்துப் பாருங்கள்! இந்த படத்தை இங்கு வெளியிட்டதால் தவறான மருந்துகளைத் தயாரித்து வெளியிட்டுவிடுவார்களாம், அதற்காக இப்படி நக்கலாகப் பதிலளித்துள்ளேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- salaisivakumarபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1133779mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1133628சிவா wrote:salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி
http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா![]()
இதில் பொறுப்பற்றவர்கள் யார் நாமளா அல்லது அவர்களா

- salaisivakumarபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015
சித்தர்கள் தலைமுடி நுனியளவுக்கூட தவறாக சொல்லவில்லை தகுதியானவர் கைக்குமட்டும் கிடைக்கவேண்டும். என்பதற்கு சிறிது பரிபாசையாக கூறியுள்ளனர். அதை நீங்கள் பொறுப்பற்றவர்கள் எனகூறியவர்கள் அப்படியேமுழுமையாக நம்பி மோசம்போகின்றனர்.
உதாரணம்:-
பரிபாசையாககூறியதை விளக்கி கூறும் வைத்தியர் ஒருவர் அனைத்து பொருளுக்கும் விளக்கம் கூறிவிட்டு. கருநெல்லி கற்பம் என்பவைக்கு நெல்லிகாயை படத்துடன் விளக்குகிறார்.
என்றால் கருநெல்லி கற்ப்பம் என்பதில் மறைமொழி இல்லையா அதுமட்டும் சித்தர் மறைவுமொழி யில் கூறவில்லையா. அனேகநபர்கள் இப்படித்தான் கூறு கின்றனர். என்ன செய்வது இது கலியுகம்.

என்ன தான் உங்களுக்கு பிரச்சினை ?!salaisivakumar wrote:சித்தர்கள் தலைமுடி நுனியளவுக்கூட தவறாக சொல்லவில்லை தகுதியானவர் கைக்குமட்டும் கிடைக்கவேண்டும். என்பதற்கு சிறிது பரிபாசையாக கூறியுள்ளனர். அதை நீங்கள் பொறுப்பற்றவர்கள் எனகூறியவர்கள் அப்படியேமுழுமையாக நம்பி மோசம்போகின்றனர்.
உதாரணம்:-
பரிபாசையாககூறியதை விளக்கி கூறும் வைத்தியர் ஒருவர் அனைத்து பொருளுக்கும் விளக்கம் கூறிவிட்டு. கருநெல்லி கற்பம் என்பவைக்கு நெல்லிகாயை படத்துடன் விளக்குகிறார்.
என்றால் கருநெல்லி கற்ப்பம் என்பதில் மறைமொழி இல்லையா அதுமட்டும் சித்தர் மறைவுமொழி யில் கூறவில்லையா. அனேகநபர்கள் இப்படித்தான் கூறு கின்றனர். என்ன செய்வது இது கலியுகம்.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3