ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Today at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Today at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Today at 10:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:15 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Today at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Today at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Today at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Today at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Today at 9:06 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:05 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Today at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Today at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

Admins Online

பிறந்த நாள் (தேதி) பலன்......

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Tue Sep 16, 2014 5:00 am

First topic message reminder :

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down


பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Sat Sep 20, 2014 11:48 am

P.S.T.Rajan wrote:ஆங்கில தேதி 20ல்பிறந்தவர்வகள் ..... உறுதியான உள்ளம் உள்ளவர். பிறர்நலமே பெரிதென
எண்ணுபவர். நன்றி மிகுந்தவர். நல்ல நண்பர்கள் இவர்களுக்கு வாய்ப்பது அரிது. எதையும்
தானே செய்யாமல் பிறர் ஆலோசனை அறிந்து செய்பவர். எதிலும் தவறு ஏற்படாமல் நடப்பவர். ஆடம்பரம், தற்பெறுமை இவருக்கு பிடிக்காது, எளியநிலையில் இருந்தாலும பெரியபதவியை அடையும் அதிர்ஷ்டசாலி. இல்லறத்தில் சுகமுண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1089223

நன்றி அண்ணா புன்னகைஅன்பு மலர் என் தேதி ஜனவரி 20 தான் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Sat Sep 20, 2014 11:49 am

P.S.T.Rajan wrote:உண்மைதான் தங்கை இனி தெரிந்துகொள்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1089221

அச்சச்சோ கோபித்துக் கொண்டீர்களா அண்ணா......சாரி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by M.Saranya on Sat Sep 20, 2014 12:20 pm

ஐயா 4ஆம் தேதியில் பிறந்தவர்களின் பலனை கூற முடியுமா?
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Sun Sep 21, 2014 7:06 am

4 ஆம் தேதிபதிவு செய்கிறேன்........சரண்யா. வாழ்த்துகள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Sun Sep 21, 2014 7:08 am

21ஆம்தேதி பிறந்தவர்கள் இனிய தோற்றமும், நல்லதிறமையும், கொண்ட அதிர்ஷ்டசாலி. வாக்கு
வன்மையும் மனோ வலிபையும் மிகுந்தவர்.அரசியலில் பங்கு பெற்றால் புகழ் பெறலாம். சுயநல
உணர்ச்சி மிகுந்து காணப்படும். எக்காரியம் செய்தாலும். அதற் குண்டான ஊதியத்தைப் பெற
விரும்பு வீர்கள்... >,<கோ.கோ.பா.>..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Sun Sep 21, 2014 7:13 am

பேரறிஞர் அண்ணா பிறந்த தேதியில் தொடங்கி ஜவகர்லால் நேரு பிறந்த தேதியில்நிறைவு செய்கிறேன்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Sun Sep 21, 2014 10:49 pm

P.S.T.Rajan wrote:பேரறிஞர்  அண்ணா பிறந்த   தேதியில்  தொடங்கி ஜவகர்லால் நேரு   பிறந்த தேதியில்நிறைவு செய்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1089424

நோ ப்ரொப்ளம் ராஜன் அண்ணா புன்னகை எப்படியானாலும் எல்லா எண்களும் வந்து விடும்  தானே? புன்னகை


"ஆக்க பொறுத்தவா ஆற பொறுக்க மாட்டோமா ? " புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Sep 22, 2014 5:20 am

நலமா தங்கை !!வாழ்த்துகள்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Sep 22, 2014 5:23 am

22 ஆம்தேதி பிறந்தவர்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துகளும் வணக்கமும் தெரிவிக்கின்றேன்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Sep 22, 2014 5:40 am

ஆங்கில தேதி 22 ல் பிறந்தவர்கள் தன்நம்பிக்கை மிகுந்தவர், தெய்வநம்பிக்கை இல்லாதவர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், சுதந்திரப்பறவையான இவர் மற்றவர் தன்சொல்லுக்கு அடங்கி நடக்க விரும்புவார், நீங்கள் வகுக்கும் திட்டங்களை செயலாற்றும்போது புதியவேகமும் உற்சாகமும் தென்படும்......(கோ.கோ.)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Mon Sep 22, 2014 11:31 am

P.S.T.Rajan wrote:ஆங்கில தேதி 22 ல் பிறந்தவர்கள் தன்நம்பிக்கை மிகுந்தவர், தெய்வநம்பிக்கை இல்லாதவர், அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், சுதந்திரப்பறவையான இவர் மற்றவர் தன்சொல்லுக்கு அடங்கி நடக்க விரும்புவார், நீங்கள் வகுக்கும் திட்டங்களை செயலாற்றும்போது புதியவேகமும் உற்சாகமும் தென்படும்......(கோ.கோ.)
மேற்கோள் செய்த பதிவு: 1089615

நல்ல பகிர்வு ராஜன் அண்ணா புன்னகை நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma on Mon Sep 22, 2014 12:31 pm

ராஜன் அண்ணா, இந்த திரியை ஜோதிடம் பகுதிக்கு மாற்றிவிட்டேன் புன்னகை ( வாழ்த்துங்கள் பகுதி இல் இருந்தது........அது தான் இங்கு மாற்றி விட்டேன் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Sep 22, 2014 7:32 pm

18ஆம்தேதியில் ... பிறந்தவர்கள் பிறர்பொருளை பாதுகாத்து தருவதில் வல்லவர். சமூகம் அரசியல் துறைகளில் தலைமை தாங்க தகுதி உள்ளவர். தெய்வீக பக்தி உடையவர். முடியாததை முடித்துக் காட்டும் முயற்சியாளர். இவர் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். இல்லறத்தில் நல்லறம் காண்பவர்........(கோ. கோ)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Sep 22, 2014 7:41 pm

by P.S.T.Rajan on Fri Sep 19, 2014 5:10 am

19ஆம்தேதி பிறந்தவர்கள் தெய்வபக்தி மிகுந்தவர்கள் நல்லஅதிர்ஷ்டசாலி.புகழ்பொருள் இவ்
விரண்டும் இவரைவந்து அடையும்..எதைசெய்தாலும் பிறர்அறியாமல் செய்பவர். இல்லற
வாழ்வில் இன்பமும் , சகவசதிகளும் மிகுந்து இருக்கும். நல்ல அனுபவசாலி நாணயம்
மிக்கவர்....( கோ.கோ)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் on Mon Sep 22, 2014 7:43 pm

by P.S.T.Rajan on Sat Sep 20, 2014 4:52 am

ஆங்கில தேதி 20ல்பிறந்தவர்வகள் ..... உறுதியான உள்ளம் உள்ளவர். பிறர்நலமே பெரிதென
எண்ணுபவர். நன்றி மிகுந்தவர். நல்ல நண்பர்கள் இவர்களுக்கு வாய்ப்பது அரிது. எதையும்
தானே செய்யாமல் பிறர் ஆலோசனை அறிந்து செய்பவர். எதிலும் தவறு ஏற்படாமல் நடப்பவர். ஆடம்பரம், தற்பெறுமை இவருக்கு பிடிக்காது, எளியநிலையில் இருந்தாலும பெரியபதவியை அடையும் அதிர்ஷ்டசாலி. இல்லறத்தில் சுகமுண்டு. (கோ.கோ)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 3 Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum