ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by சக்தி18 Today at 1:23 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by ayyasamy ram Today at 11:11 am

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by ayyasamy ram Today at 11:05 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!

Go down

உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்! Empty உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!

Post by தமிழ்நேசன்1981 on Mon Sep 22, 2014 8:43 am

'எனக்கு 20 வயது. என் உடல் காய்ச்சல் வந்ததுபோல் எப்போதும் சூடாகவே இருக்கிறது. இத்தனைக்கும் வாரம் தவறாமல் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறேன். உடல் எப்போதும் சூடாக இருக்க என்ன காரணம்? இதைத் தவிர்க்க நான் என்ன செய்யவேண்டும்?'

டாக்டர் வேலாயுதம், சித்த மருத்துவர், சென்னை

'மனித சரீரத்தை சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள். இதில், நீங்கள் பித்த உடம்புக்காரராக இருக்கலாம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மட்டுமே உடல் சூடு தணிந்துவிடாது. அது ஒரு வழி மட்டுமே. உங்கள் தினசரி உணவுப் பழக்கவழக்கம் பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. பொதுவாக உடல் சூட்டைத் தணிக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை. புளிப்பு, கார்ப்புச் சுவைகளைத் தவிர்த்துவிட்டு இனிப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உடல்சூடு தணியும். சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய், வெண்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்க்க வேண்டும். தினந்தோறும் காலை, மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அரக்கு தைலம், சந்தனாதி தைலம் போன்ற சூடு தணிக்கும் தைலங்களைப் பயன்படுத்தினால், அதிக நன்மை கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உச்சந்தலை, கட்டை விரல், தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும். கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, வெள்ளை நிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் நல்லது. மேலும், உங்கள் உடலுக்கான பிரத்யேகத் தீர்வைப் பெற உங்கள் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை ெபறுங்கள்.'

பி.சந்துரு, தர்மபுரி

'வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அவகேடோ (பட்டர் ஃப்ரூட்) பழத்தில் நிறைய சத்துகள் இருக்கின்றன என்று என் அம்மா, அடிக்கடி ஜூஸ் செய்து கொடுக்கிறார். அவகேடோவில் உள்ள சத்துக்கள் என்ன? அதன் பலன்களைச் சொல்லுங்களேன்?'

நபநிதா சாகா, ஊட்டச்சத்து நிபுணர், பெங்களூரு

'அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட் ஜூஸில் கலோரியின் அளவு மிக அதிகம். அதனால் இந்த ஜூஸைக் குடித்தவுடன் வயிறு நிரம்பி விடும். இதில், உடலுக்கு நன்மை பயக்கும் 18 வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி, சி, கே ஆகியவை அதிக அளவில் உள்ளன. கொழுப்பை நல்லது, கெட்டது, மிக மோசமானது என்று மூன்றாகப் பிரிப்போம். நல்ல கொழுப்பில் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு (Monounsaturated Fat) அமிலம் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும். அவகேடோவில் இந்த ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு உள்ளது. இதனால் கெட்ட கொழுப்பின் அளவு குறைவதுடன் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராகும். மேலும், இதில் அதிக அளவு தாது உப்புக்கள் மற்றும் புரதச் சத்துகள் உள்ளன. உடலுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள், நொறுக்குத்தீனி சாப்பிடுவதைவிட, பட்டர் ஃப்ரூட்டை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. இதில் சர்க்கரையின் அளவு குறைவே என்றாலும் சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தவிர்த்து விடவும். இதில் அதிக கலோரிகள் இருப்பதால், வெளியில் சென்று அதிகம் விளையாடாத, உடல் பருமனான குழந்தைகள் தவிர்க்கலாம். அவகேடோ ஜூஸ் சாப்பிட்டதும் அதில் உள்ள கலோரிகளை எரிக்கும் அளவுக்கு குழந்தைகள் ஓடியாடி விளையாட வேண்டும். இல்லையென்றால், அது தேவையற்ற கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்துவிட வாய்ப்பு உண்டு.'
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்! Empty Re: உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!

Post by M.Saranya on Mon Sep 22, 2014 10:02 am

நல்ல பதிவு நன்றி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்! Empty Re: உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!

Post by krishnaamma on Mon Sep 22, 2014 8:57 pm

நல்ல பதிவு ! நன்றி நேசன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்! Empty Re: உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum