ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:57 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:51 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ராஜா Yesterday at 8:20 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by ராஜா Yesterday at 8:19 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Yesterday at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Yesterday at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Sun Sep 20, 2020 8:49 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:28 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Sun Sep 20, 2020 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Sun Sep 20, 2020 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Sun Sep 20, 2020 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Sun Sep 20, 2020 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Sun Sep 20, 2020 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:08 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

Admins Online

உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Reply to topic

Go down

best உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by ORATHANADUKARTH on Fri Oct 03, 2014 9:14 pm



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1606
இணைந்தது : 24/07/2013
மதிப்பீடுகள் : 700

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by சிவா on Sat Oct 04, 2014 12:40 am

தபுசங்கர் கவிதைப் பகிர்வுக்கு நன்றி ஒரத்தநாடு கார்த்திக்!

எனக்கு ’அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ’ கவிதைத் தொகுப்பு கிடைத்தால் தாருங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by சிவா on Sat Oct 04, 2014 12:46 am

பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
சோறூட்ட
அதோ பார் நிலா என்று
தூரத்தில் இருக்கும்
நிலவைக் காட்டுகிறாயே

இதோ பார் நிலா என்று
பக்கத்தில் இருக்கும்
உன் முகத்தைக் காட்டு

அழகாய் ‘ஆ’
காட்டும் குழந்தை!



தபு சங்கர் கவிதைகள் என்றாலே காதல் வழிந்தோடும், ஆனால் அவர் வர்ணிக்கும் அழகுள்ள பெண் தான் காதலியாகக் கிடைக்க மாட்டாள்! (எதற்கும் விடாமுயற்சி செய்து பார்க்கிறேன்)


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by சிவா on Sat Oct 04, 2014 12:58 am

கரும்பு கடிக்கும் போது
உதட்டில் காயமாகி விட்டது
என்றாய்

எல்லோரையும்
எறும்பு தானே கடிக்கும்
உன்னைக் கரும்பே கடிக்கிறதா!


அவ்வ்வ்வ்வ்!!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by சிவா on Sat Oct 04, 2014 1:01 am

உன் ஈர உதட்டால்
முத்தமும் கொடுத்து
உன் மூச்சுக் காற்றால்
உயிரும் தருகிறாயே

ஒரு ரூபாய் பலூனுக்கு
இப்படியொரு வாழ்வா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by krishnaamma on Sat Oct 04, 2014 1:03 am

[quote="சிவா"]பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
சோறூட்ட
அதோ பார் நிலா என்று
தூரத்தில் இருக்கும்
நிலவைக் காட்டுகிறாயே

இதோ பார் நிலா என்று
பக்கத்தில் இருக்கும்
உன் முகத்தைக் காட்டு

அழகாய் ‘ஆ’
காட்டும் குழந்தை!



தபு சங்கர் கவிதைகள் என்றாலே காதல் வழிந்தோடும், ஆனால் அவர் வர்ணிக்கும் அழகுள்ள பெண் தான் காதலியாகக் கிடைக்க மாட்டாள்! (எதற்கும் விடாமுயற்சி செய்து பார்க்கிறேன்)[/quote]

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி செய்யுங்கோ...செய்யுங்கோ................முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62620
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by ORATHANADUKARTH on Sat Oct 04, 2014 12:13 pm

@சிவா wrote:தபுசங்கர் கவிதைப் பகிர்வுக்கு நன்றி ஒரத்தநாடு கார்த்திக்!

எனக்கு ’அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ’ கவிதைத் தொகுப்பு கிடைத்தால் தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1092652

நீங்கள் கேட்டதை தர முயற்சிக்கிறேன் தல .


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1606
இணைந்தது : 24/07/2013
மதிப்பீடுகள் : 700

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by M.Saranya on Sat Oct 04, 2014 12:56 pm

உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .  103459460


உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .  3838410834

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by அன்பு தளபதி on Tue Mar 22, 2016 2:17 pm

@சிவா wrote:பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
சோறூட்ட
அதோ பார் நிலா என்று
தூரத்தில் இருக்கும்
நிலவைக் காட்டுகிறாயே

இதோ பார் நிலா என்று
பக்கத்தில் இருக்கும்
உன் முகத்தைக் காட்டு

அழகாய் ‘ஆ’
காட்டும் குழந்தை!



தபு சங்கர் கவிதைகள் என்றாலே காதல் வழிந்தோடும், ஆனால் அவர் வர்ணிக்கும் அழகுள்ள பெண் தான் காதலியாகக் கிடைக்க மாட்டாள்! (எதற்கும் விடாமுயற்சி செய்து பார்க்கிறேன்)
மேற்கோள் செய்த பதிவு: 1092653 60 ஆம் கல்யாணத்துக்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

best Re: உன் பேச்சு காதல் - தபூ சங்கர் கவிதைகள் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum