புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_m10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10 
42 Posts - 63%
heezulia
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_m10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_m10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_m10இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:28 am

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., உத்தரவால் அவசரமாய் திரும்பிய அமைச்சர்கள் !

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  RXfEvZBkSkeVYQxxg4i0+Tamil_News_large_1086053

சிறையில் இருக்கும் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த அதிரடி உத்தரவை அடுத்து, பெங்களூரில் முகாமிட்டிருந்த, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அத்தனை பேரும், நேற்று, அவசரமாக சென்னை திரும்பினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பின், அவரை சந்திப்பதற்காக, தினமும் அ.தி.மு.க.,வினர், அங்கு குவிந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க.,வினர் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எல்லாரும், தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, பெங்களூரு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, இன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வர உள்ளது. இது ஏற்கப்பட்டால், சிறையில் இருந்து வெளியே வருவார். அப்போது, சிறை வாசலில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் திட்டமிட்டனர்.

அதற்காக, மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டவர்கள், நேற்று முன்தினம் இரவே, பெங்களூரு வந்து விட்டனர். வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர், நேற்று காலை, பெங்களூரு வந்தனர். மேலும், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். எம்.பி.,க்களும் அங்கே திரண்டனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த அ.தி.மு.க., கூடாரமும் பெங்களூருக்கு குடிபெயர்ந்ததால், நேற்று முன்தினம் வெறிச்சோடிய பரப்பன அக்ரஹார சிறை பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆயிரக்கணக்கில் கூடியதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறை வாசலில் காத்திருந்த அமைச்சர்களை சந்தித்தார். அப்போது, அவர், சிறையில் இருந்து ஜெயலலிதா கூறிய உத்தரவை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:


சிறை வாசலில் ஒருவர் கூட இருக்கக் கூடாது; எல்லாரும் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும். விடுமுறை நாட்கள் முடிந்து, நாளை முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.இந்த நேரத்தில், அமைச்சர்கள் சிறை வாசலில் காத்து கிடப்பது சரியல்ல.அமைச்சர் அனைவரும் பெங்களூரு வருவதை தவிர்த்து, சென்னையில் அரசு பணிகளை கவனிக்க வேண்டும்.

அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை கிளப்ப காரணமாகாதீர்கள்.என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ யாரும் வர வேண்டாம். சிறை வாசலில், கூட்டத்தை காட்டுவதற்காக, எந்த மாவட்ட செயலரும் கட்சியினரை திரட்டிக் கொண்டு இனிமேலும் இங்கே வரக் கூடாது.இவ்வாறு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, பூங்குன்றன் தெரிவித்தார்.அதையடுத்து, அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினர்.

வழக்கறிஞர்களும் இங்கே வரக்கூடாது:

வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களை தவிர, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வேறு எந்த வழக்கறிஞரும் பெங்களூரு வரக் கூடாது என, ஜெயலலிதா தடை போட்டுள்ளார்.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், ஆஜராகி வருகிறார். தீர்ப்புக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகிறார்.

இவர்களும், இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களும் மட்டுமே பெங்களூருக்கு வர வேண்டும். மற்றபடி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எவரும் இங்கே வரக் கூடாது என, ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 3:54 am

சரியான முடிவுதான்... புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 07, 2014 7:11 am

அரசு நிர்வாகம் செயல்படவில்லை என்ற புகார்
வராமல் இருக்க
அம்மா உத்தரவை மதித்து செயல்பட வேண்டும்...
-



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Oct 07, 2014 8:55 am

மிக சரியான கட்டளை அதுதான் தலைமைக்கு அழகு .........வாழ்க.........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 07, 2014 9:05 am

ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியாக ரசித்துவிட்டு - இப்பொழுது சொல்வது?????

அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை புன்னகைபுன்னகைபுன்னகை




prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Tue Oct 07, 2014 10:53 am

நல்ல அறிவுரை.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 12:03 pm

நல்ல கட்டளை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்????? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இங்கே வராதீர்கள்; போய் வேலையை பாருங்கள்: ஜெ., அதிரடி உத்தரவு !  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 07, 2014 12:13 pm

யினியவன் wrote:ஒரு வாரத்திற்கும் மேலாக அமைதியாக ரசித்துவிட்டு - இப்பொழுது சொல்வது?????

அராஜக போராட்டங்கள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள், செயல்படாத அரசு, நீதிமன்ற அவமதிப்பு போன்ற செயல்கள் அனைத்தும் மேலும் பாதிப்பை தரும் என்றவுடன் - அம்மா சொல்றேன் கண்ணா அமைதியா இருன்னு சொல்றது, நல்ல வேடிக்கை புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093383

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:45 pm

M.Saranya wrote:நல்ல கட்டளை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் வரவேண்டிய நேரத்தில் வராமல் நிதானமாய் சொல்வது ஏனாம்????? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1093425

ஏன்னா , அவங்க ரஜினி இல்லியே ................ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக