புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_c10மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_m10மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_c10மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_m10மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_c10மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_m10மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 09, 2014 5:39 pm

மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! 10710717_748334731906293_2610222968005300481_n

இன்று அதிகாலை நடந்த புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 14 பேரில், ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த தியாங் குவாங் யி (வயது 36) என்ற கார் நிறுத்தும் உதவியாளர் (கார் ஜாக்கி) தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக புலனாய்வுத்துறையின் மூத்த துணை ஆணையர் கான் கோங் மெங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சீன நாட்டவர்கள், இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 13 பேருக்கு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அங்கு மதுபான விடுதி ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து வீசப்பட்ட இரண்டு கையெறி குண்டுகளில் ஒன்று வெடித்தது என்றும், மற்றொன்று செயலிழந்தது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: நஜிப்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று அதிகாலை புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

“இன்று காலை நிகழ்ந்த வன்செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

“இப்படிப்பட்ட சட்டவிரோதச் செயல்களைப் பொறுப்பதற்கில்லை.

“இதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்”, என்றாரவர்.

குண்டர் கும்பல்களின் சண்டைதான் சன் கொம்ப்ளெக்சில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் என போலீசார் நம்புவதாக தெரிகிறது.

மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 09, 2014 5:48 pm

எங்கு பார்த்தாலும் குண்டுவெடிப்பு ... எதை நிருப்பிக்க இதை போல செய்கின்றனர்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 6:51 pm

சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக