புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
48 Posts - 46%
heezulia
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
12 Posts - 2%
prajai
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
9 Posts - 2%
jairam
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விசேஷமான அமைதி! Poll_c10விசேஷமான அமைதி! Poll_m10விசேஷமான அமைதி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசேஷமான அமைதி!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 6:36 pm

விசேஷமான அமைதி!
பாரதி தம்பி


இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரத்தில் குண்டுச் சத்தங்கள் ஓயாமல் ஒலித்து, பெரும் பதற்றம் சூழ்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாய் ஆகிய இருவரும் பகிர்ந்துகொள்ளும் இந்தப் பரிசின் மூலம், இந்தியா தனது எட்டாவது நோபல் பரிசைப் பெற்றிருக்கிறது.

மலாலாவைப் பற்றி பலருக்குத் தெரியும். மேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மலாலா, கடந்த 2012-ம் ஆண்டு தான் வசித்த பகுதியில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்தும், பெண் குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம் என்பதை வலியுறுத்தியும் பிரசாரம் செய்தார். அது தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. மத அடிப்படைவாதமும் தீவிரவாதமும் இணைந்து, பெண்களைப் படிக்கவிடாமல் செய்த நிலையில் மலாலாவின் பணி மிக முக்கியமானது. அது தாலிபான்களின் கண்களை உறுத்த, பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் மலாலாவை பேருந்தில் வைத்துச் சுட்டார்கள். தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணத்தின் விளிம்புக்குச் சென்றார் அந்த 15 வயது சிறுமி. கல்வி உரிமைக்காகக் குரல்கொடுத்தன் மூலம் துப்பாக்கிக் குண்டுகளைச் சுமக்கநேரிட்ட மலாலாவை நோக்கி, உலகின் கண்கள் குவிந்தன. ஒவ்வொரு நாளும் உலகத்தின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
விசேஷமான அமைதி! P120a
பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்று சிகிச்சை எடுத்த மலாலா, தொடர்ந்து அங்கேயே தங்கினார். தற்போது பெர்மிங்ஹாம் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கும் மலாலா, அங்கேயே பள்ளியில் படித்து வருகிறார். ' ஐ’யம் மலாலா’ என இவர் எழுதிய தன் வரலாறு புத்தகம் உலகம் எங்கும் பெஸ்ட் செல்லர். பெண் கல்விக்காகப் போராடும் மலாலாவைக் கௌரவப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி 'மலாலா தினமாக’க் கொண்டாடப் படும் என ஐ.நா. அறிவித்துள்ளது. ஒபாமாவைச் சந்தித்தார். உலக நாடுகள் நடந்த கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி வருகிறார். இந்த நிலையில்தான் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார் மலாலா. 17 வயதில் இந்த விருதைப் பெற்றதன் மூலம், உலகிலேயே மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெரும் தகுதியும் மலாலாவுக்கு.

தன்னைப்போலவே தன் வயதையொத்த மற்ற சிறுமிகளும் படிக்க வேண்டும் என நினைத்த மலாலா எண்ணம் மகத்தானது. அதற்காக தன் உயிரையே பணயம்வைத்த மலாலா, இப்போதும் தாலிபான்களின் மிரட்டலை எதிர்கொண்டிருக்கிறார்.

அதேநேரம் மலாலா மீதான புகழ்வெளிச்சம் இயல்பானது அல்ல என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதில் மேற்குலக நாடுகளின் 'லாபி’யும் இருக்கிறது. குறிப்பாக அடிமனதில் இஸ்லாமிய வெறுப்பு படிந்திருக்கும் நாடுகள், இந்த விஷயத்தைப் பிரமாண்டமானதாக மாற்றின. தங்களது முஸ்லிம் வெறுப்பை நியாயப்படுத்தும் நல்வாய்ப்பாகக் கருதின. மலாலா தாலிபான்களால் சுடப்பட்டார் என்றால், அமெரிக்க ராணுவம் வீசிய குண்டுகளால் இறந்துபோன ஆப்கன் சிறுமிகளுக்கு என்ன பதில்?

17 வயது மலாலாவுடன் இணைந்து நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கு 60 வயது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ம் தேதி வரை இந்தியர்கள் பலருக்கும் இவரை யார் என்றே தெரியாது. நோபல் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் சத்யார்த்தியின் ட்விட்டர் கணக்கைப் பின்தொடர்ந்தவர்கள் 200 பேர். மூன்று நாட்கள் கழித்து அவரைப் பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 31,201.

மத்தியப்பிரதேசத்தில் பிறந்த சத்யார்த்தி, எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்து கை நிறைய ஊதியம் பெற்றவர். மற்றவர்களுக்கு உதவும் குணம்படைத்த இவர், 1980-களில் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு 'பச்பன் பச்சோ அந்தோலன்’ (Bachpan Bachao Andolan) என்ற என்.ஜி.ஓ-வைத் தொடங்கினர். 'சிறுவர்களைப் பாதுகாப்போம்’ என்பது இதன் பொருள்.

'குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதுதான் எங்கள் பணி. நாடு முழுக்க இதுவரை 83 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டிருக்கிறோம்'' என்கிறது அந்த இயக்கத்தின் இணையதளம்.
விசேஷமான அமைதி! P120
1994-ல் இவர் உருவாக்கிய 'ருக்மார்க்’ என்ற அடையாளம் சர்வதேச அளவில் பேசப்பட்டது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்துள்ளது, ஜவுளித் துறையில்தான். நாட்டில் எங்கெல்லாம் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் குழந்தைத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஆடைகளைத்தான் மேற்குலக நாடுகளின் உயர்தர பிராண்டடு நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கின்றன. இந்த நிலையில்தான், கைலாஷ் சத்யார்த்தி, 'ருக்மார்க்’ முத்திரையை அறிமுகப்படுத்தினார். 'குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட ஆடை’ என்பது இதன் பொருள். ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனினும் இந்தியாவில் செயல்படும் பல நிறுவனங்கள் இந்த முத்திரையைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 'குட் வீவ்’ என்ற பெயரில் இப்போதும் இந்த முத்திரை இருக்கிறது.

ஒரு என்.ஜி.ஓ என்ற வகையில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதில் கைலாஷ் சத்யார்த்தியின் பணி பாராட்டத்தக்கது. ஆனால், சில சர்ச்சைகள் உலவுகின்றன. விருது என வந்தாலே, வில்லங்கமும் களைகட்டும்தானே.

இருப்பினும் இதுவரை பதற்றத்தை மட்டுமே பகிர்ந்துகொண்ட இரு நாடுகள், இப்போது அமைதியைப் பகிர்ந்துகொள்கின்றன என்ற வகையில் இந்த நோபல் விருது விசேஷமானது!

ஆனந்த விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக