புதிய பதிவுகள்
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:01 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Nithi s |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen |
| |||
ayyasamy ram |
| |||
bharathichandranssn |
| |||
Pampu |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
Page 3 of 17 •
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
பானுவின் தீபாவளி அனுபவங்கள் விமந்தனி வீட்டில்
தீபாவளிக்கு முன் - விமந்தனி: பானு தீபாவளி உங்களுக்கு எங்க வீட்ல தான்
தீபாவளி அன்று பானு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் பெண்ணுடன் சீக்கிரம் கிளம்பிட்டாங்க விமந்தனி வீட்டுக்கு.
ரொம்ப வருஷம் ஆயிடுச்சு, பானு தீபாவளிக்கு யார் வீட்டுக்கும் போயி, அதால அநேக எதிர்பார்ப்புகள், பானுவை விட பானுவின் பெண்ணுக்கோ அதைவிட.
தட்டி முட்டி தடவி எப்படியோ 10 மணிக்கு விமந்தனி வீட்டை கண்டுபிடிச்சு போயிட்டாங்க பானு. பாரி முனையிலேயே தன் அலுவலகத்தை அப்படித்தானே தினமும் தட்டி முட்டி தடவி போயிடறாங்க பானு - இதெல்லாம் எம்மாத்திரம் - லேட்டா போனாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோம்ல ன்னு டயலாக் வேற - அவங்க முதலாளி தலைல கை வெக்கற அழகே அழகு இந்த டயலாக் கேட்டு
உமேரா வந்தாச்சா? இல்ல சார் அவங்களுக்காக காத்திருந்து தான் லேட் நான் ன்னு சமாளிப்பாங்க - உமேரா வந்தவுடன், பானு உங்களுக்காக பஸ் நிறுத்தத்துல எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா ன்னு அவங்க பில்ட் அப் - உஸ் அப்பா ஓனருக்கு கண்ண கட்டுதே
ஜாங்கிரி, லட்டு, குலாப் ஜாமுன், முந்திரி பக்கோடா, முறுக்கு, மிக்சர் என அமர்க்களப் படுத்தி இருந்தாங்க விமந்தனி. அதோட இட்லி, கேசரி, வடை, தோசை, சாம்பார், காரக் குழம்பு, கலர் கலரா சட்னி - பின்னிட்டாங்க விமந்தனி.
சூப்பரா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க பானுவும், மகளும். விமந்தனி வீட்டுக்காரர் - பானு நீங்க வரீங்கன்னு தான் இத்தனை தடபுடல் - இல்லேன்னா தீபாவளி, பொங்கல் ன்னாலும் சரி எங்க வீட்ல கார்ன் பிளேக்ஸ், காஞ்ச ரொட்டி தான் ன்னு ரொம்ப காஞ்சு போயிருந்தத சிரிச்சுட்டே சொன்னாரு.
விமந்தனி விமந்தனி ன்னு பானு விமந்தனி அம்மாவ கூப்பிட கூப்பிட விமந்தனி பொண்ணு விமந்தனி - அடடே நம்ம அம்மா கூட நம்ம பெயரை இத்துனை முறை பாசமா சொன்னதில்லையே ன்னு ஒரே சந்தோஷம் அவளுக்கு.
நல்லபடியா சந்தோஷமா சாப்பிட்டு அரட்டை அடிச்சு கிளம்பற நேரமும் வந்தாச்சு. பானு - விமந்தனி ரொம்ப நல்லாருக்கு எல்லாமே, வெச்சு நாலு நாள் சாப்பிடலாம் போல இருக்குன்னு சொல்ல, அப்பத்தான் விமந்தனிக்கு ஞாபகம் வந்தது, அடடே வீட்டுக்கு கொடுத்தனுப்புறோம் ன்னு சொன்னமே பானுவுக்குன்னு.
ஏங்க அந்த கவர் எல்லாம் எடுங்க, பானுவுக்கு பேக் பண்ணலாம் - கோபியும் பொறுப்பா நாலைந்து கவர்களை எடுத்து வர - அவை கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் கவர்கள் - பார்த்தவுடன் கங்கை பிரவாகம் போல் விமந்தனி அம்மா கண்ணில் பொங்குச்சு பாருங்க கோவம், கணவரின் மேல்
என்னா பில்ட் அப் பண்ணி வெச்சேன், பாத்து பாத்து செஞ்சேன் பானுவுக்காகன்னு - அத்தனையும் போச்சே ன்னு - அம்மாவை பார்த்த உடன் பிறப்பு தொபுக்கடீர் ன்னு காலில் விழுவதைப் போல அவரு கண்ணுல, கண்கூடா தெரிந்தது அந்த பயம்
பானுவும் கண்டும் காணாமல் சிரிச்சும் சிரிக்காமல் மேனேஜ் பண்ணி மேலும் டேமேஜ் ஆகிட வேண்டாமேன்னு கிளம்பினாங்க வீட்டுக்கு. பானுவுக்கும் மேலும் சந்தோஷம் என்னான்னா - நிறைய சாப்பிட்டோமே வயித்துக்கு ஏதாவது ஆயிடுமோன்னு, ஆனா அந்த கவலை இல்லை இப்ப, கங்கா ஸ்வீட்ஸ், சரவண பவன் உணவு ஒன்னும் பன்னாதுன்ற தைரியம்
ஒரு வழியா அமர்க்களமான தீபாவளி விமந்தனி வீட்ல கொண்டாட்டிட்டு வந்து நிம்மதியா ஒரு தூக்கத்த போட்டாங்க பானு.
தொபுக்கடீர் ன்னு ஒரு சத்தம் - அம்மா அம்மா என்ன ஆச்சும்மா? கனவு கண்டியா, இப்படி பயந்து கீழ விழுந்துட்டியேன்னு பானு பெண் பதறி கேட்க, அப்பத்தான் தெரிஞ்சது பானுவுக்கு - அடச்ச எல்லாமே கனவா ன்னு
அப்புறம் தான் ஞாபகம் வந்தது, விமந்தனி அழைத்ததுடன் ஈகரையில் இருந்து ஆளையே காணோமேன்னு, அப்புறம் அலை பேசி என்னும் தரல, வீட்டு விலாசமும் தரலைன்னு
எப்படியோ கனவிலாவது பானுவுக்கு விமந்தனி வீட்ல தீபாவளி நல்லா போச்சே - ஆனா மனசுல இந்த தீபா வலி என்னிக்கும் போகாது பானுவுக்கு
ஒன்னு கவனிக்கல நீங்க, கனவுல கூட பானுவுக்கு அந்த வடை மட்டும் விமந்தனி வீட்ல பிடிக்கல, ஏன்னா காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்றாப்ல - பானுவுக்கு என்னிக்குமே பானுவுக்கு தன் வடை பொன் வடை தான்

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1098731krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098720T.N.Balasubramanian wrote:அருமை யினியவன் .
தற்காப்பு ஆயுதமும் விமந்தனி கையிலே வச்சு இருந்தாங்க .
பலகாரம் சாப்பிட்டு விட்டு , பானு உடம்புக்கு ஏதாவது வந்தாலோ ,
பலகாரத்தில் குற்றம் குறை கூறி இருந்தாலோ ,
" அய்யயோ , பானு ,அப்பிடியா , கிருஷ்ணம்மா சொன்ன மாதிரியே 100%
பண்ணினேன் . க்ரிஷ்ணம்மாவிற்குதான் தெரியும் .எதாவது சொல்ல மறந்துட்டாங்களா
என்று . நான் போன் பண்ணறேன் அவங்களுக்கு .இப்போ நீங்க இருக்கறது அப்போல்லாவா அல்லது விஜயாவா?
ரமணியன்
வி பொ பாவித்தேன்
ஆஹா கிருஷ்ணாம்மாவையும் விடலயா![]()
![]()
![]()
பாருங்க பானு, என்னையும் வம்புக்கு இழுப்பதை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நம்ம ஐயா தானேமா

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:அய்யா யினியவரெ , ஒரு சந்தேகம் .
தட்டு தடுமாறி வரும் பானு ,பின்னால்
நேரம் விட்டு வரும் உமேரா ,
அவங்க மொதலாளி தலேல கை வைக்கிற அழகு ,
உஸ் அப்பானு கண்ணை கட்டுதே முதலாளி ,
இதெல்லாம் இவ்வளவு நேர்த்தியா , நேரில் கண்டது போல் கூறுவதை பார்த்தால்,
அந்த மொதலாளி "யினியவனா" ?
ரமணியன்
அப்படி இருந்தா தொழில் சுத்தமா ஆயிடாது அய்யா
முதலாளி, பானு, உமேரா மூவரும் ஈகரையில் தொழில் பண்றப்ப - வேறு தொழில் பண்ண முடியுமா?
அது சரி

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1098742யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா![]()
![]()
![]()
சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி![]()
தட்டித் தடவி
நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...
உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.
அருமை அண்ணா உங்க கற்பனை.
இந்த நேரம் உமேராவும் இல்லையே
அவ்ளோ லேட்டா போறப்ப இருட்டித்தான போயிடுதாம்
கூட்ட நெரிசலில் தட்டு தடுமாறி ன்னு சொன்னேன் பானு
நிஜம் தான்.தினமும் பஸ்ல ஃபுட்போர்ட்ல தான் வரேன் அண்ணா

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1098747யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:அய்யா யினியவரெ , ஒரு சந்தேகம் .
தட்டு தடுமாறி வரும் பானு ,பின்னால்
நேரம் விட்டு வரும் உமேரா ,
அவங்க மொதலாளி தலேல கை வைக்கிற அழகு ,
உஸ் அப்பானு கண்ணை கட்டுதே முதலாளி ,
இதெல்லாம் இவ்வளவு நேர்த்தியா , நேரில் கண்டது போல் கூறுவதை பார்த்தால்,
அந்த மொதலாளி "யினியவனா" ?
ரமணியன்
அப்படி இருந்தா தொழில் சுத்தமா ஆயிடாது அய்யா
முதலாளி, பானு, உமேரா மூவரும் ஈகரையில் தொழில் பண்றப்ப - வேறு தொழில் பண்ண முடியுமா?
அதானே

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098752ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098742யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:முதல் வரி படிச்சதுமே எனக்கு சிரிப்பை அடக்க முடியலண்ணா![]()
![]()
![]()
சே! இப்படி கனவு காணூம் அளவு ஆசை காட்டி மோசம் செய்துட்டாங்களே விமந்தனி![]()
தட்டித் தடவி
நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...
உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.
அருமை அண்ணா உங்க கற்பனை.
இந்த நேரம் உமேராவும் இல்லையே
அவ்ளோ லேட்டா போறப்ப இருட்டித்தான போயிடுதாம்
கூட்ட நெரிசலில் தட்டு தடுமாறி ன்னு சொன்னேன் பானு
நிஜம் தான்.தினமும் பஸ்ல ஃபுட்போர்ட்ல தான் வரேன் அண்ணா
அமாம் , அப்பிடி ஃபுட்பொர்ட்லெ, போறச்சே ஒரு நாள் .......சமாளிச்சுண்டு மேலே ஏறிட்டேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098783krishnaamma wrote:இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா?![]()
இன்னும் இந்த பக்கம் வரலை .
இந்த பக்கம் முடிந்து விட்டால் ,
அடுத்த பக்கத்திற்கு வந்தாலும் வரலாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098803T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098783krishnaamma wrote:இன்னும் விமந்தனி இந்த பக்கம் வரலையா?![]()
இன்னும் இந்த பக்கம் வரலை .
இந்த பக்கம் முடிந்து விட்டால் ,
அடுத்த பக்கத்திற்கு வந்தாலும் வரலாம் .
ரமணியன்
இந்த பிறந்த நாளுக்கு அப்புறம் ஐயாவுக்கு ஓர் 25 வயசு குறைஞ்சாப்ல இருக்கே

மேற்கோள் செய்த பதிவு: 1098721ஜாஹீதாபானு wrote:
நான் என்ன இரவுலயா ஆஃபிஸ் போறேன்...
உமேரா தான் முதல்ல வருவா. அப்புறம் தான் நான் வருவேன். அவ வீட்டுக்கும் எனக்கும் 2ஸ்டாப் தான் இருக்கு. ஆனா நான் தூரத்துல இருக்கேனு சொல்லி இருக்கேன். முதல்ல திருவொற்றியூர் கிட்ட இருந்தேன்.அங்க இருந்து தண்டையார்பேட்டை வந்து 3 வருஷம் ஆகப் போகுது . வீடு மாறினதை சொல்லல. லேட்டா வந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால அவளோட என்னை கம்பேர் செய்யமாட்டாங்க. அதிலும் நான் சீனியர் ஆச்சே;( கேட்டுறத் தான் முடியுமா.
அருமை அண்ணா உங்க கற்பனை.
இந்த நேரம் உமேராவும் இல்லையே
நீங்கதான் அந்தக் கம்பெனியின் முதலாளின்னு சொன்னாங்களே பானு.....
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 17