ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:17 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by lakshmi palani Today at 1:56 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Today at 1:07 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» பேல்பூரி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:28 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:23 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by ayyasamy ram Today at 7:36 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

Admins Online

படமும் செய்தியும்!

Page 53 of 67 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 60 ... 67  Next

Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma on Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 53 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Tue Aug 23, 2016 12:02 pm

அன்றும் இன்றும்
-------------------
படமும் செய்தியும்! - Page 53 ZxPA65BdSZ6JslV5cWMB+536623_358856420841212_340068086053379_979156_1609587029_n
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by பாலாஜி on Tue Aug 23, 2016 12:34 pm

@ayyasamy ram wrote:அன்றும் இன்றும்
-------------------
படமும் செய்தியும்! - Page 53 ZxPA65BdSZ6JslV5cWMB+536623_358856420841212_340068086053379_979156_1609587029_n
மேற்கோள் செய்த பதிவு: 1219659

நல்ல பரிணாம வளர்ச்சி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Wed Aug 24, 2016 9:41 pm

படமும் செய்தியும்! - Page 53 QAVadS5FQrqOMCJJnaAD+WR_20160824200313
--
சீனர்கள் கொண்டாடும் கண்ணாடி விளக்கு திருவிழா
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் துவங்கியது.
இதில் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட சிற்பம்
பார்வையாளர்களை கவர்ந்தது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Aug 26, 2016 5:58 am

படமும் செய்தியும்! - Page 53 IxjFdJeTCqRV4cT8gV70+EV_BGA_6945
-
கிருஷ்ணா ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள்
கிருஷ்ணர் ராதை வேடத்தில் ஊர்வளமாக அழைத்து
வரப்பட்டனர்.
-
இடம் : ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், எழும்பூர்.
படம் : காயத்திரி..
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Aug 26, 2016 6:07 am

படமும் செய்தியும்! - Page 53 4nUTmpWREakphn6W0mIH+WR_20160826032857
-
உ.பி.யில் பெய்த கனமழையால் ஆறுகளில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அலகாபாத் நகரில் பிரசி்த்த பெற்ற கோயில்
வெள்ளத்தில் முழ்கியுள்ளது.
-
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 27, 2016 1:51 pm

படமும் செய்தியும்! - Page 53 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2867

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Tue Aug 30, 2016 1:04 pm

படமும் செய்தியும்! - Page 53 CSc2QqgjRYOD4Y0GDejh+1472526230-324
-
தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐநா தூதராக
ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டதை
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் கணவர்
தனுஷ் உடன் ஐஸ்வர்யா.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by T.N.Balasubramanian on Tue Aug 30, 2016 3:50 pm

@பாலாஜி wrote:
@ayyasamy ram wrote:அன்றும் இன்றும்
-------------------
படமும் செய்தியும்! - Page 53 ZxPA65BdSZ6JslV5cWMB+536623_358856420841212_340068086053379_979156_1609587029_n
மேற்கோள் செய்த பதிவு: 1219659

நல்ல பரிணாம வளர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1219665

பரிதாப வளர்ச்சி !

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Wed Aug 31, 2016 5:38 am

படமும் செய்தியும்! - Page 53 B3rQvf9VRrWpW1aqDIJK+WR_20160831035922
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில்,
விற்பனைக்கு தயாராகி வரும் சிலைகள்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Sep 02, 2016 7:14 am

படமும் செய்தியும்! - Page 53 BdY1eJRRTJqDUr17fmWg+WR_20160902055313
-
சிறப்பு கவருடன் கூடிய அன்னை தெரசா உருவம் பதித்த
நாணயத்தை, அஞ்சல் துறை வெளியிட்டது. இடம்: கோல்கட்டா.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sat Sep 03, 2016 11:09 am

படமும் செய்தியும்! - Page 53 MSdn49UhTIOrDAdWWTZt+EV_SRI_3518
-


உயர் அதிகாரியின் டார்ச்சரால் திருவொற்றியூர் H8
காவல் நிலைய ஆய்வாளர் காஞ்சனா சட்டசபையில்
முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது சட்டசபை
வளாகத்தில் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை
செய்ய முயன்றார்.

அவரை காபாற்றி போலீசார் அழைத்து வந்தனர்.
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Sep 09, 2016 9:30 am

படமும் செய்தியும்! - Page 53 T69NSyjQNyaBzP2Lc39g+karnataka1
-
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து,
மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வியாழக்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Sep 09, 2016 9:31 am

படமும் செய்தியும்! - Page 53 ZtPLbFshSRmuZ42gJ3Vz+kaveri
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள்
தேவைக்காக ஒகேனக்கல்லில் இயக்கப்படும் பரிசல்
போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தாற்காலிகமாக தடை
விதித்துள்ளது.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Sep 09, 2016 3:48 pm

படமும் செய்தியும்! - Page 53 KU0ZjkQjeq2qBUMB3p4w+sharm2_3003960a
-

இரோம் ஷர்மிளா பேட்டி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Tue Sep 13, 2016 4:21 am

படமும் செய்தியும்! - Page 53 D64OkJgdS1eV3mKJQ5lY+WR_20160913020219
-
ராஜஸ்தானில் பிஸ்னோய் இனத்தவர் ஆண்டுதோறும் கொண்டாடும்
விழாவில் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற இளம் பெண்கள்.
இடம்: ஜெய்ப்பூர்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61864
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 53 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 53 of 67 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 60 ... 67  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum