ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by i6appar Today at 8:10 am

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Yesterday at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Yesterday at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Yesterday at 7:41 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:36 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Yesterday at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Yesterday at 6:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by ayyasamy ram Yesterday at 9:31 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 7:52 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Yesterday at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Yesterday at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Yesterday at 4:21 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Yesterday at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Fri Sep 25, 2020 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Fri Sep 25, 2020 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Fri Sep 25, 2020 8:15 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Fri Sep 25, 2020 7:52 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Fri Sep 25, 2020 5:46 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

Admins Online

படமும் செய்தியும்!

Page 55 of 67 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 61 ... 67  Next

Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma on Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :

படமும் செய்தியும்! - Page 55 Mqr4yBQmqDzsS4pBQlLg+ELARGE_20140905194922035043


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62758
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down


படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 28, 2016 6:59 pm

படமும் செய்தியும்! - Page 55 3838410834 படமும் செய்தியும்! - Page 55 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5260
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Sep 30, 2016 6:20 am

படமும் செய்தியும்! - Page 55 4A4uk20IQsS7wSfLxgW6+WR_20160930044529
-
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள்
வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை
அழித்ததை கொண்டாடும் இளைஞர்கள்.
இடம்;பாட்னா, பீஹார்.
-
-----------------------------------------------
தினமல
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by பாலாஜி on Fri Sep 30, 2016 1:05 pm

@ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 55 TPaPCslVS4m8Eoi8adSw+ELARGE_20160927060209226346
-
வால்பாறையில் பெய்து வரும் மழையினால்,
மலை முகடுகளுக்கு மத்தியில் தவழ்ந்து வரும்
சிற்றருவி.
-
மேற்கோள் செய்த பதிவு: 1222819

படமும் செய்தியும்! - Page 55 3838410834
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sat Oct 01, 2016 5:17 am

படமும் செய்தியும்! - Page 55 IH1LsDAwT8FWyYmwbOjd+WR_20161001042931
-
தேசிய தொழிலக பாதுகாப்புபடை மையத்தில்
பயிற்சி முடித்த பெண் காவலர்கள், நிறைவு நாளில்
குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
இடம்;ஐதராபாத்.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Mon Oct 03, 2016 7:33 am

படமும் செய்தியும்! - Page 55 ZHj1HhfpQrGghQqX47Dn+sathya_SAT_2552
-
துர்கா பூஜைக்கு இன்னும் ஒரு சில தினங்களே
உள்ள நிலையில் வண்ணமயமாக தயாராகி
உள்ள துர்கா சிலைகள்.

இடம்:தி.நகர். படம்:சத்தியசீலன்.
-
-----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 6:19 pm

படமும் செய்தியும்! - Page 55 EVP27G6pQaqG3NWhaaTQ+WR_20161007125252
-

திருப்பதி பிரம்மோற்சவ 5ம்நாளான இன்று உற்சவர்
மலையப்பசுவாமி ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் மாலை,
கிளியுடன் மோகினி அவதாரத்தில் தங்க பல்லக்கில்
எழுந்தருளினார்.
படங்கள்: எல்.முருகராஜ்
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 6:20 pm

படமும் செய்தியும்! - Page 55 31P512yVSs6ep3nHJccC+WR_20161007122219
-

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 5 ம்
நாளில் கிருஷ்ணரின் லீலையை சொல்லும் விதமாக
பக்தர்கள்
ராதா-கிருஷ்ணர் வேடத்தில் ஆடியபடி வந்தனர்.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Oct 07, 2016 6:20 pm

படமும் செய்தியும்! - Page 55 BNrSSv3XS9GhW2DjJ9uU+WR_20161007122005
-
திருப்பதியில் மலையப்பசுவாமி ஆண்டாள்
மாலை அணிந்து வந்ததன் காரணமாக பக்தர்கள்
ஆண்டாள் போல வேடமணிந்து ஆடியபடி வந்தனர்.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by Ramalingam K on Fri Oct 07, 2016 7:27 pm

எத்தனைக் கடவுள்கள் தான் வந்தாலும் போனாலும் நம் கண்ணனுக்கு இணை கண்ணனே.

பெருமாள் வேங்கடேசனாகவே இந்தாலும் அவரையும் நாம் க்ருஷ்ணனாகப் பார்த்தால்தான் ஒரு திருப்பதி.

தீபாவளியே முன்வந்தாலும், க்ருஷ்ண ஜெயந்திக்கும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையும் தான் முழுமையான பண்டிகை எங்கள் அகத்தில். அன்றைய மகிழ்ச்சிக்கும் மனநிறைவிற்கும் மாற்று இல்லை எங்களுக்கு.

க்ருஷ்ண ஜெயந்தியில் க்ருஷ்ணா - க்ருஷ்ணா
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையில் கோவிந்தா - கோவிந்தா

ராதாவும் கோதாவும் -- ஆஹா என்ன க்ருஷ்ண பக்தி !!!

இவையே மனம் நிறையும் தாரக மந்திரம் அடியனுக்கு.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Oct 09, 2016 7:19 am

படமும் செய்தியும்! - Page 55 40N9iDuYR3qgR2U1qYgK+WR_20161009031145
-

நவராத்திரி விழாவையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்
கூர்க்கா சமூகத்தினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Oct 09, 2016 7:20 am

படமும் செய்தியும்! - Page 55 BhSpR4czQPuz8B1z7mol+nrajkumar_RAJ_2678
-
பருவ மழை வருவதன் அறிகுறியாக புற்றீசல்கள்
ஆயிரக்கணக்கில் படை எடுத்துள்ளன,

எப்படியும் வாழ்நாள் என்பது ஒரு நாள் மட்டுமே !
இடம் கோவை போத்தனூர்,
படம் நா.ராஜ்குமார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 10:28 pm

படமும் செய்தியும்! - Page 55 G0dLxOZqQIW2ZZhAXQR8+ramesh_DMR_2373
-
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி
சென்னை ராயபுரம் பகுதியில் பெண்கள் பால்குடங்களை
ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by பாலாஜி on Mon Oct 17, 2016 11:34 am

@ayyasamy ram wrote:படமும் செய்தியும்! - Page 55 BhSpR4czQPuz8B1z7mol+nrajkumar_RAJ_2678
-
பருவ மழை வருவதன் அறிகுறியாக புற்றீசல்கள்
ஆயிரக்கணக்கில் படை எடுத்துள்ளன,

எப்படியும் வாழ்நாள் என்பது ஒரு நாள் மட்டுமே !
இடம் கோவை போத்தனூர்,
படம் நா.ராஜ்குமார்.
மேற்கோள் செய்த பதிவு: 1223890

ஆமோதித்தல்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by Ramalingam K on Mon Oct 17, 2016 11:59 am

புற்றீசல்கள் என்னும் புன்மை ஜீவன்கள்

புத்தி சொன்னாலும்

நம் போன்ற அதிபுத்திசாலிகள் கோட்டை விட்டுவிட்டு புலம்புகிறோம் .

சென்ற ஆண்டின் சென்னை - கடலூர் வெள்ளச்சேதம்போல் .

அதுசரி - ஜீவன்களில் உண்மையிலேயே ஆராந்து அறியும் ஆறறிவு யாருக்குள்ளது !

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Fri Oct 21, 2016 9:44 pm

படமும் செய்தியும்! - Page 55 78sBC3sxSEKF8V3z1lMH+ELARGE_20161021173005684772
-
கோவை காந்திபார்க் அருகே ஐ.ஏ.எஸ்.,
பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த
பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
-
தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.
படம்: அ.அருண்குமார்.
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! - Page 55 Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 55 of 67 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 61 ... 67  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum