ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

நரை முடி மறைய வேண்டுமா...?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ayyasamy ram on Thu Nov 13, 2014 6:30 am

First topic message reminder :

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 IqwolJckQWiRbbombNvL+tips
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63164
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by ஜாஹீதாபானு on Thu Nov 13, 2014 5:25 pm

@யினியவன் wrote:பானு - ஒரு நிகழ்வு ஞாபகம் வந்திடுச்சு:

ஜிபி ரோட்ல இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. இருவரும் இஸ்லாமியர்கள். அவர்கள் ஒரு நாள் ஒரு பெண்ணை தொடர்ந்துகொண்டே சென்றார்கள் - அந்தப் பெண்ணோ புர்க்கா அணிந்திருந்தார். ரொம்ப தூரம் போனவுடன் தான் அந்தப் பெண்ணிற்கு தெரிந்ததாம் இவர்கள் தொடர்வது. உடனே அந்தப் பெண் முகத்திரையை விலக்கி விட்டு திரும்பி ஒரு லுக் விட்டாறாம் - பசங்க ரெண்டு பேரும் துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடி வந்துட்டாங்களாம். காரணம் அந்தம்மா இளம் பெண் அல்ல - பாட்டி ப்ராயமாம். உடல் அமைப்பால் இளம் பெண்ணைப் போல் இருந்ததால் இந்த இரண்டு கூமிட்டிகளும் தொடர்ந்திருக்கிறார்கள். புன்னகைபுன்னகைபுன்னகை

ஹய்யோ ஹய்யோ இப்ப நெனச்சாலும் சிரிப்பு தான் வருகிறது. புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103208

இந்தக் கதைய சொல்லி என் பையனுக்கு ஆறுதல் சொல்லச் சொல்றிங்க இல்லையா.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by யினியவன் on Thu Nov 13, 2014 5:34 pm

ஹி ஹி ஹி சும்மா ஞாபகம் வந்துச்சு சொன்னேன் அவ்ளோ தான் புன்னகைபுன்னகைபுன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by யினியவன் on Thu Nov 13, 2014 5:36 pm

மின்னுவதெல்லாம் பொன் அல்ல
நரைக்காதவரெல்லாம் இளம் பெண் அல்ல

ன்னு பன்ச்சு பன்ச்சு புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by krishnaamma on Thu Nov 13, 2014 6:49 pm

@யினியவன் wrote:இதெல்லாம் செய்யனுமான்ற கஷ்டத்தில இன்னும் நாலு முடி நரச்சு போச்சு புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by krishnaamma on Thu Nov 13, 2014 6:52 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:இதெல்லாம் செய்யனுமான்ற கஷ்டத்தில இன்னும் நாலு முடி நரச்சு போச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103112

எனக்கு நரைக்கலையேனு கவலையா இருக்குசோகம்

ஏன் பானு என்ன அவசரம்? பெண்ணுக்கு கல்யாணம் ஆகும்வரை இப்படியே கருப்பா இருக்கட்டும்......பெண்ணுக்கு அம்மா யங்காக இருக்கணும் பானு ஜாலி ஜாலி ஜாலிhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by krishnaamma on Thu Nov 13, 2014 6:59 pm

@யினியவன் wrote:மின்னுவதெல்லாம் பொன் அல்ல
நரைக்காதவரெல்லாம் இளம் பெண் அல்ல

ன்னு பன்ச்சு பன்ச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103216

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by விமந்தனி on Thu Nov 13, 2014 10:30 pm

இது இளநரைக்கு ஏற்ற வைத்தியமா... டை அடித்து மறைக்கப்படும் முது-நரைக்கு ஏற்ற வைத்தியமா?
(சொன்னால் பின்பற்ற கொஞ்சம் வசதியாக இருக்கும்)

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by T.N.Balasubramanian on Thu Nov 13, 2014 10:48 pm

@விமந்தனி wrote:இது இளநரைக்கு ஏற்ற வைத்தியமா... டை அடித்து மறைக்கப்படும் முது-நரைக்கு ஏற்ற வைத்தியமா?
(சொன்னால் பின்பற்ற கொஞ்சம் வசதியாக இருக்கும்)
மேற்கோள் செய்த பதிவு: 1103326

இளம் வயதில் வந்த முதுநரையா ?
முதுவயதில் வந்த இள நரையா ?
இளம் வயதில் வந்த இள நரையா ?
முது வயதில் வந்த முது நரையா ?

நரையா, சாரி ,நிறையா கேள்வி கேட்டுட்டேன் !

நரை சிகிச்சை , பெண்களின் கூந்தலுக்கு , பின் பற்ற வேண்டும் 
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Nov 13, 2014 10:51 pm; edited 1 time in total

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by யினியவன் on Thu Nov 13, 2014 10:51 pm

வேண்டவே வேண்டாம் நான் இப்பவே மொட்டை போட்டுக்கிறேன் - திருப்பதியா சாரி திருப்தியா அய்யா புன்னகைபுன்னகைபுன்னகை

அப்படீன்னு நான் சொல்லல - விமந்தனி சொல்றாங்க புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by விமந்தனி on Thu Nov 13, 2014 10:54 pm

ஐயா wrote:இளம் வயதில் வந்த முதுநரையா ?
முதுவயதில் வந்த இள நரையா ?
இளம் வயதில் வந்த இள நரையா ?
முது வயதில் வந்த முது நரையா ?
நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Otvfaint நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Stretcher-smiley-emoticon

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by T.N.Balasubramanian on Thu Nov 13, 2014 10:55 pm

இரவு  12 மணி வரை அவங்களை பிஸியா  வைத்து இருந்தால் தான் ,வரலாற்றில் இன்று ,நாளை வரும்  , 

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by விமந்தனி on Thu Nov 13, 2014 10:55 pm

@யினியவன் wrote:வேண்டவே வேண்டாம் நான் இப்பவே மொட்டை போட்டுக்கிறேன் - திருப்பதியா சாரி திருப்தியா அய்யா புன்னகைபுன்னகைபுன்னகை

அப்படீன்னு நான் சொல்லல - விமந்தனி சொல்றாங்க புன்னகை
சிப்பு வருது ஹய்... நல்ல கதை தான்.

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by விமந்தனி on Thu Nov 13, 2014 10:57 pm

@T.N.Balasubramanian wrote:இரவு  12 மணி வரை அவங்களை பிஸியா  வைத்து இருந்தால் தான் ,வரலாற்றில் இன்று ,நாளை வரும்  , 

ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது இது ரொம்ப அநியாயம் ஐயா. அது சரி, நீங்க ஏன் இன்னும் தூங்க போகலை...?

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by T.N.Balasubramanian on Thu Nov 13, 2014 11:02 pm

வராத நீங்க ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க !
மரியாதை நிமித்தம் .................இன்னும் சிறிது நேரம் .

10.54 ஸ்மைலி சூப்பர் !( அவங்க 108 ஆட்களா ?)

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27386
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9773

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by யினியவன் on Thu Nov 13, 2014 11:02 pm

வரலாறை மறக்க மாட்டாரே நம்ம அய்யா - எவ்ளோ முக்கியம் அது அதான் தூங்கல இன்னும் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நரை முடி மறைய வேண்டுமா...? - Page 3 Empty Re: நரை முடி மறைய வேண்டுமா...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum