ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Today at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Today at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Today at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Today at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Today at 8:35 pm

» ebook request
by thaha2003 Today at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Today at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Today at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Today at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Today at 8:27 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:26 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Today at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Today at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Today at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

Admins Online

சர்க்கரைக்கு உடல் பருமன் எமன்

Go down

சர்க்கரைக்கு உடல் பருமன் எமன் Empty சர்க்கரைக்கு உடல் பருமன் எமன்

Post by ayyasamy ram on Wed Nov 26, 2014 4:47 pm

சர்க்கரைக்கு உடல் பருமன் எமன் C555wapT024s4CAPX1nQ+obesity
-
இந்தியாவில் சர்க்கரை நோய் காரணமாக 5 கோடி
பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“உலகின் சர்க்கரை நோயின் தலைநகரம் இந்தியா”
என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
-
நம் இந்திய மக்களிடம் இந்த நோய் பற்றிய தவறான
கருத்துகள் உள்ளன. போதிய விழிப்புணர்வும் இல்லாமல்
உள்ளனர்.
-
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது
இன்சுலின். சிலருக்கு இன்சுலின் திரவம் சுரக்காமலிருக்கும்.
இந்த நிலைக்கு சர்க்கரை நோய் 1-ஆவது வகை என்று
பெயர்.
=
அடுத்தது, இன்சுலின் திரவம் சுரந்தாலும் உடல் அதைப்
பயன்படுத்த முடியாத நிலையிலிருக்கும் இது 2-ஆவது வகை.
பொதுவாக நம்மில் பலருக்கும் இரண்டாவது வகை சர்க்கரை
நோய்தான் அதிகமாக உள்ளது.
-
முக்கியக் காரணம் என்ன? உடல் பருமன் மிக முக்கிய
காரணம் ஆகும். முறையற்ற உணவுப் பழக்க வழக்கம்,
உழைப்பு குறைந்த பணி, உடற்பயிற்சியின்மை
ஆகியவற்றையும் முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்பட்டால் இதய நோய்,
குழந்தையின்மை, உயர் ரத்த அழுத்தம், மனச் சோர்வு,
மூட்டு வலி, மூட்டு வீக்கம், அழற்சி, கல்லீரலில் கோளாறு
போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
இதனால் ஒருவரது வாழ்நாள் காலமும் குறையும் இனி
வருங்காலத்திலும் இந்நோயின் பாதிப்பு அதிகரிக்கும்
நிலைதான் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
-
எனவே இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்வது,
உணவு முறையை, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது,
உடற்பயிற்சி தவறாது செய்வது என பல முயற்சிகள் பலன்
அளிக்கும்,
-
அறுவைச் சிகிச்சை: எனினும் சில அறுவைச் சிகிச்சைகள்
நல்ல பலனை அளிக்கின்றன. அதில் ஒன்று இரைப்பையின்
அளவினை 25 சதவீதத்துக்கு லாப்ராஸ்கோப்பி மூலம்
குறைப்பது ஆகும். மற்றொன்று இரைப்பைக்குச் செல்லாமல்
உணவு நேரடியாக சிறுகுடலுக்குச் செல்லும் விதமாக செய்யும்
லாப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை இத்தகைய அறுவைச்
சிகிச்சைகள் மிகச் சிறப்பான பலனளிப்பதாக உள்ளது. சுமார்
90 சதவீத நோயாளிகள் மருந்துகளைக் குறைத்து பழைய
நிலைக்குத் திரும்புகின்றனர்.
-
இந்த சிகிச்சைகளில் 12-15 மாதங்களில் உடல் பருமன்
குறைகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம், உயர்
கொழுப்பின் அளவு போன்ற ஏனைய பிரச்னைகளும்
குறைகின்றன.
-
———————————————–

டாக்டர் ரவீந்திரன் குமரன்,
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63303
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சர்க்கரைக்கு உடல் பருமன் எமன் Empty Re: சர்க்கரைக்கு உடல் பருமன் எமன்

Post by M.M.SENTHIL on Wed Nov 26, 2014 5:28 pm

சர்க்கரைக்கு உடல் பருமன் எமன் 103459460 சர்க்கரைக்கு உடல் பருமன் எமன் 3838410834 சர்க்கரைக்கு உடல் பருமன் எமன் 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum