புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 1:30 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am
» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Rathinavelu |
| |||
heezulia |
| |||
Nithi s |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Pampu |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் த ருவார்..!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2

-
வாய் கிழியப் பேசினாரே அந்த ஆசாமி…அப்பறம்
என்ன ஆச்சு..?
-
டாக்டரிடம் போய் தையல் ஊசி போட்டுக்கிட்டு
வந்தார்..!
-
————————————————————————————–
-
உங்களுக்கு ஆபரேசன் பண்ணிடலாமா..?
-
சாதாரண இருமலுக்கு போய் ஏன் ஆபரேசன்
டாக்டர்..?
-
கொல், கொல்’னு இருமறீங்களே..!
-
—————————————————————————————
-
சின்ன வீடு கட்டலாம்னு என் கணவர்கிட்டே
சொன்னது தப்புடி…!
-
ஏன்.?
-
சின்ன வீடு செட்டப் பண்ணிட்டாரே..!
-
————————————————————————————
-
எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
——————————————————————————————–
-
தலைவரே, எதுக்கு திடீர்னு கட்சி தாவறீங்க..?
-
ஊழலுக்கு அந்தக் கட்சியிலே ஆதரவு கொடுக்கிறாங்களே..!
-
——————————————————————————————
-
நான் எது கேட்டாலும் என் லவ்வர் வாங்கித் தருவார்..!
-
வாங்கித்தந்து வாந்தியெடுக்க வச்சிடப் போறாரு..!
-
==================================================
படித்ததில் பிடித்தது
-
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்
ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்......

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஜோர் ஜோர் ஜோர்...................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110448விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்
ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்......![]()
![]()
வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!
(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110483T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1110448விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்
ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்......![]()
![]()
வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!
(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )
ரமணியன்
ம்... அது.................மாமி வந்துட்டா போல இருக்கே ஐயா

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010
எல்லா ஜோக்கும் சூப்பர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110589krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1110483T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1110448விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ayyasamy ram wrote:எங்க நாய் ரொம்ப புத்திசாலி…!
-
எப்படி சொல்றே..?
-
என்னோட பொண்டாட்டியோட சமையல் சாப்பிடாது..!
-
அறிவுள்ளப் பிராணி .
அருமை ,ram .
ரமணியன்
ஓஹோ... அப்படியா சங்கதி.... மாமி வந்தாச்சா...? வந்துட்டா கொஞ்சம் சொல்லுங்க ஐயா. ஒரு எட்டு வந்துட்டு போகணும்......![]()
![]()
வாங்க வாங்க ,8 போடாமலேயே வரலாம் .
நான் என்ன RTO வா ? ok சொல்வதற்கு !!
(நம்பிடீங்களா, அந்த பதிவை !! )
ரமணியன்
ம்... அது.................மாமி வந்துட்டா போல இருக்கே ஐயா........ஹா...ஹா...ஹா.....விமந்தனி வந்து ஏதாவது சொல்லிடப்போறா என்று பயமா ஐயா
![]()
![]()
......சும்மா கலாட்டக்கு த்தான் ஐயா
![]()
இருந்தாலும் பயமா இருக்கே !
யாரு இவங்க ?
இவங்களே நான் பார்த்தது கூட கிடையாதே !.
( யாருமே பார்த்தது இல்லை ,என்பது வேறு விஷயம் )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2