புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
30 Posts - 70%
heezulia
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
12 Posts - 28%
mohamed nizamudeen
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
72 Posts - 65%
heezulia
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
33 Posts - 30%
mohamed nizamudeen
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_m10முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 24, 2014 6:33 pm

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகள், நாட்டிலேயே அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ம் கல்வி ஆண்டில் இந்திய அளவில் விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 233. இதில் 45 கல்லூரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வோர் ஆண்டும் விதிகளை மீறுவதில் தமிழகக் கல்லூரிகளுக்கே முதல் இடம்.

உரிய கட்டட வசதி இல்லாதது, அதிகக் கட்டணம் வசூலிப்பது, லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பது, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காதது... எனப் பொறியியல் கல்லூரிகளின் மோசடிகளை 'விதிமீறல்’ என்றுகூடச் சொல்ல முடியாது; அது பட்டவர்த்தமான பகல் கொள்ளை. கடந்த காலங்களில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தமிழ்நாட்டில் விதிகளைப் பின்பற்றாத ஐந்து பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடியிருக்கிறது. ஆனால், அது மற்ற கல்லூரிகளின் அணுகுமுறையில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. மாறாக, கல்லூரிக்குத் தாமதமாக வந்தால் ஓர் அபராதத் தொகை, விடுமுறை எடுத்தால் ஓர் அபராதத் தொகை... என இன்னும் புதுப் புது வழிகளில் பணம் வசூலிக்கிறார்கள்.

இப்படி பணம் கறக்கும் பொறியியல் கல்லூரிகள், அதற்குரிய தரமான கல்வியைத் தருவது இல்லை. அங்கே படிப்பை முடித்து வெளியேறும் பொறியாளர்களில் திறன்மிக்கவர்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவு. நான்கு ஆண்டு காலம் பெற்றோரின் கனவை, உழைப்பை, சேமிப்பை உறிஞ்சி, மாணவர்களை மந்தைகளைப்போல நடத்தி, பணம் பிடுங்கி, வெறும் கூடுகளாகத் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த அரசியல் அதிகார சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கல்வித் தந்தைகளாக வலம் வருகின்றனர். திட்டம் தீட்டுவதும் இவர்களே; திட்டம் போட்டு அதை ஒழித்துக்கட்டுவதும் இவர்களே.

முதலில், அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் அத்தனை கல்லூரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பிக்க உரிய வசதிகள் இல்லாத கல்லூரிகளின் உரிமங்களை ரத்துசெய்ய வேண்டும். விதிகளைப் பின்பற்றாத கல்லூரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதிக்கும் கோமாளித்தனத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.

கல்வியில் கலப்படத்தை அனுமதிப்பது ஒரு தலைமுறையின் வளர்ச்சியையே முடமாக்கும் கொடும் செயல். அதை இனியும் அனுமதிக்கக் கூடாது!

ஆனந்தவிகடனிலிருந்து...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 24, 2014 8:09 pm

அன்பரே நல்ல பதிவு...............

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 24, 2014 8:19 pm

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  1571444738 முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 24, 2014 8:40 pm

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 24, 2014 9:57 pm

ஆயிரம் அன்னதான சத்திரம் கட்டுதலிலும் சாலச் சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 25, 2014 11:18 am

T.N.Balasubramanian wrote:ஆயிரம் அன்னதான சத்திரம் கட்டுதலிலும் சாலச் சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .
ரமணியன்


உண்மை ஐயா ... இன்று கலை,அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் கல்லூரிகள் தான் அதிகம், எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான் ஆனால் திறமை என்று பார்க்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.

இலங்கையை சேர்ந்த நண்பர்கள் சொல்வது , அங்கெல்லாம் பொறியியல் & மருத்துவம் இரண்டிற்கும் தேசிய அளவிலான Merit அடிப்படையில் தான் இடமாம் அதுவும் அரசு பல்கலைகழகங்கள் மட்டும் தானாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 25, 2014 8:19 pm

இலங்கையை சேர்ந்த நண்பர்கள் சொல்வது , அங்கெல்லாம் பொறியியல் & மருத்துவம் இரண்டிற்கும் தேசிய அளவிலான Merit அடிப்படையில் தான் இடமாம் அதுவும் அரசு பல்கலைகழகங்கள் மட்டும் தானாம்.

நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபாடு உடைய அரசியல்வாதிகள் இதைத்தான் செய்வார்கள் .
தன்னுடைய முன்னேற்றத்தில் ஈடுபாடு உடைய அரசியல்வாதி ,
தற்போதைய முறையையே கடைப் பிடிப்பான் .
பொறியியல் , மருத்துவம் அன்றி , வானியல் /அணு ஆராய்ச்சியும் , அகில இந்திய merit இல் தான் தரப்பட வேண்டும்.

இன்று கலை,அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் கல்லூரிகள் தான் அதிகம், எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான் ஆனால் திறமை என்று பார்க்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.
உண்மை . கலை /அறிவியல் கல்லூரிகளில் அதிகம் நன்கொடை எதிர் பார்க்கமுடியாது . பொறி இயல் ,
மருத்துவத்தில் அதிகம் நன்கொடை . நன்கொடை கொடுத்து அட்மிசன் வாங்கி , அரைகுறையாக படித்து
தன்னிகர் பல்கலை கழகங்கள் , தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்ள , அள்ளி மார்க் அளித்து , பாஸ் பண்ண வைத்து .......வேறென்ன அவலம் தான் .
மருத்துவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் , மெடிகல் ரெப் சொல்வதை , செயல் படுத்துபவர்கள் .
பொறியியல் மாணவர்கள் - பரிதாபம் . எனக்கு தெரிந்த ஒரு பையன் 4 வருடமாக வேலை இல்லை .
இவ்வளவிற்கும் IT படித்தவர் . Data entry பண்ணிக்கொண்டு இருப்பார். மாதம் 3000/- கிடைத்தல் அரிது .
முன்பு மாதிரி மெக்கனிகல், எலெக்ட்ரிகல் எஞ்சினீரிங் lab வைக்க முதலீடு அதிகம் செலவழிக்க வேண்டும் என்று , எல்லாம் IT தான் .
முன்னோக்கி போவதாக நினைத்து , பின்னோக்கி போகிறோம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக