புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 1:54

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 0:28

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 21:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 21:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 21:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 17:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 16:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 15:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 14:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 21:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 14:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 12:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 10:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon 13 May 2024 - 0:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 22:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 15:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 1:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 22:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 23:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய் Poll_c10திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய் Poll_m10திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய் Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
jairam

1 Post - 2%
Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 8 Jan 2015 - 7:17

திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய் 9GbkQFKbQfKWUdnfJgnP+tarun_vijay
-
திருவள்ளுவர், பாரதியாரின் சிறப்புகளை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் பிரசார பயணத்தை பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கன்னியாகுமரியில் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்க உள்ளார்.

"திருவள்ளுவர் திருப்பயணம்' என்ற பெயரில் இந்தப் பயணத்தை தருண் விஜய் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜனவரி 11-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து துவக்கி வைக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன் உள்பட தமிழறிஞர்கள் பலர் இந்த துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் பயணம், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் வழியாக ஜனவரி 15-ஆம் தேதி சென்னை வந்தடைய உள்ளது.
-
நாகர்கோவிலில் உள்ள செய்குத்தம்பி பாவலர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரின் நினைவிடங்கள், ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த இடம், எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இடம், மதுரையில் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் உள்ள கண்ணதாசன் இல்லம், நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பர் நினைவிடம், வேலுநாச்சியார் நினைவிடம், திருச்சியில் உள்ள வ.வே.சு. அய்யர் நினைவு இல்லம், தஞ்சாவூரில் உ.வே.சாமிநாத அய்யர் நினைவு இல்லம், ராஜேந்திரன் சோழன் பெருமையைக் கூறும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய முக்கிய இடங்களின் வழியாக வந்து, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது.
-
இதன் தொடர்ச்சியாக மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பொது நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதில் தமிழ் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
================
--தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக