ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Padappaijoe Today at 6:38 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:16 pm

» Pdf need book
by Padappaijoe Today at 5:57 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by சிவனாசான் Today at 4:55 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Today at 4:21 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:49 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Today at 3:27 pm

» புத்தகம் தேவை
by Guest Today at 2:03 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

Admins Online

மிளிர் கல் புத்தகம் தேவை

Reply to topic

Go down

request மிளிர் கல் புத்தகம் தேவை

Post by tamilaavanam on Wed Jan 14, 2015 4:33 am


மிளிர் கல் புத்தகம் தேவை

இரா .முருகவேல்

பொன்னுலகம் பதிப்பகம்

விகடன் சிறந்த நூல் -2014
avatar
tamilaavanam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 18/07/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

request Re: மிளிர் கல் புத்தகம் தேவை

Post by ayyasamy ram on Wed Jan 14, 2015 7:21 am

இந்த நாவல் குறித்து யமுனா ராஜேந்திரன் கூறுவது:
-
இரா.முருகவேளின் ‘மிளிர்கல்’

கண்ணகி தொன்மங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு ஆய்வும் மாணவியும் அவளது கல்லூரித் தோழனான இடதுசாரிச் செயல்பாட்டாளனும் ஆவணப்படம் ஒன்றினை உருவாக்கும் பொருட்டு பூம்புகார் முதல் கொடுங்காளுர் வரை மேற்கொள்ளும் சாகசப் பயணம் குறித்த நாவல்.

பயண இலக்கியம் என்பது வாசகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வது. அழைத்துச் செல்பவரைப் பொருத்து எமது அனுபவங்களும் அறிதலும் அரசியல் புரிதலும் மாறுபடும். மோட்டார் சைக்கிள் டயரியும் பொலிவியன் டைரியும் பயண இலக்கியக்கங்கள்தான். தெல்மா அன்ட் லூசி, மீரா, திருடா திருடா போன்று ரோட் மூவீஸ் எனப்படும் திரைப்பட வகையினமும் திரைக்கதையாகப் பயண இலக்கியங்கள்தான்.

ஹெமிங்வே, சிங்காரம் போன்றவர்களதும் இவ்வகை இலக்கியம்தான். சாகசம் இத்தகைய எழுத்து வகையின் அடிப்படைப் பண்பு. இரா.முருகவேளின் மிளிர்கல் இந்த வகை சாகசப் பயண நாவல். பன்னாட்டு மூலதனம், கண்ணகி ஆய்வு, மாவோயிச மற்றும் மனித உரிமை அரசியல் என சமகால இந்தியாவை சாகச நோக்கில் அணுகும் வேகமான நாவல்.

அம்பர்தோ எகோவின் த நேம் ஆப் த ரோஸ் நாவலின் வேகமும் ஆய்வுச்சாகசமும் மிளிர்கல் நாவலில் இருக்கிறது. நாவலின் இறுதியில் கொடுங்களுர் கண்ணகி உற்சவம் சித்தரிக்கப்பட்ட விதம் முருகவேளின் சபால்ட்டர்ன் சொல்முறையின் உச்சம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61083
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum