புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
56 Posts - 50%
heezulia
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
12 Posts - 2%
prajai
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
4 Posts - 1%
jairam
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_m10நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 09, 2009 1:54 pm

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...


நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 1
கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 2
இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 3
உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட
வேண்டுமா என்ன..?

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 4
அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 5
'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 6
அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 7
உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 8
இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 9
எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 10
அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 11
இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 12
கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..


நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 13
இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?





நன்றி: ஆதலினால்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Nov 09, 2009 1:57 pm

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 677196 நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 677196 ம்ம்ம்ம்............. ஓருவகையா சொல்லிட்டீங்க போங்க...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 09, 2009 2:00 pm

நம் இருவரின் உறவையும்
ஒற்றை வார்த்தைக்குள்
பொதுவாக்கப் பார்க்கிறேன் நான்,
போ.. என்று விரட்டுகிறாய் நீ!

ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!

உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!

உன்
ஒற்றை ரூபாய் பெறும்
பிச்சைக்காரனாய்
ஆகிவிடுகிறேன் நானும்.
எனக்காயும் நிற்பாயா
அரை நிமிடம்?

நீ
எவ்வளவு புறக்கணித்தும்
எதைத்தான் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்பின்னால்?
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா?

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Nov 09, 2009 2:02 pm

ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா

இதை தாய்யா வேணாம்கிறோம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 2:03 pm

என்ன இளவரசன்..மீனு நேற்றுத்தான் மருதாணி போட்டேன் என்று சொன்னேன்..
இன்று பார்த்தால்..மருதாணி கவிதையா இருக்கு..இப்படித்தான் பப்ளிக் ல ,,பண்றதா..
இருந்தாலும் சூப்பர் இளவரசன்.. நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 942


கார்த்திக் ,..கவிதை அருமை.. என்ன..யாரால் உங்க செமஸ்டரைதொலைத்தீங்க நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 838572



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 09, 2009 2:29 pm

மீனு wrote:என்ன இளவரசன்..மீனு நேற்றுத்தான் மருதாணி போட்டேன் என்று சொன்னேன்..
இன்று பார்த்தால்..மருதாணி கவிதையா இருக்கு..இப்படித்தான் பப்ளிக் ல ,,பண்றதா..
இருந்தாலும் சூப்பர் இளவரசன்.. நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 942


ஏன் மீனு என்னிடம் சொன்னத இங்க சொல்லி என்ன இப்படி மாட்டி விடுறா..? நா தான் நம்ம பெயர சொல்லாம கவிதை போடுறேன் அப்புறமும் வந்து ஏன் இப்ப உளறுற??? நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 649524 நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 649524

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 2:30 pm

இளவரசன் அடிக்காதே டா.. அப்பறம்..



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 09, 2009 2:32 pm

மீனு wrote:இளவரசன் அடிக்காதே டா.. அப்பறம்..

அப்புறம் என்ன ???? நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 89452

ஐயோ வேண்டாம் நா அடிக்கல அப்புறம் நீ எல்லாதயும் சொல்லிடுவ..... நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 154550 நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 154550 நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 154550

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 2:34 pm

அப்பறம் நேற்று ஷெரின் பற்றியும்..விஜய் பற்றியும் சொன்னதை சொல்லிடுவேன்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 09, 2009 2:37 pm

என்ன இள மீனுக்கு இவ்வளவு பயம்.. என்ன விசயம்... நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... 572280

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக