புதிய பதிவுகள்
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
11 Posts - 92%
rajuselvam
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
273 Posts - 43%
mohamed nizamudeen
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
16 Posts - 3%
prajai
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_m10வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 12:27 pm

வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்

வெறுப்பு
■நாம் சிலரை வெறுப்பதற்கு காரணம், அவர்களை சரியாக புரிந்து கொள்ளாதது தான்..... அவர்களை சரியாக புரிந்து கொள்ளாததற்கு காரணம் அவர்களை வெறுப்பதினால்.....!!!!

சமூகம்
■மாணவர்கள் என்று சினிமாவையும் கிரிக்கெட்டையும் போன்று... அரசியலையும் நாட்டையும் பற்றி கலந்துரையாடுகின்றனரோ, அன்று கண்டிப்பாக இந்தியா வல்லரசாகும்.

தன்னம்பிக்கை
■வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு . வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு . அப்பொழுது தான் உன் வெற்றி உன் இடத்தில் நிலைத்து நிற்கும்.
அன்பு
■மறக்கப்படும் அன்பும். மறுக்கப்படும் அன்பும் ... மரணத்தை விட கொடுமையானது.

நன்றி மின்னஞ்சல் / முகநூல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 21, 2015 2:53 pm

அற்புதம் அற்புதம்....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 21, 2015 3:00 pm

வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  3838410834 வெறுப்பில் ஆரம்பித்து அன்பில் முடிப்போம்  3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:51 pm

//அன்பு
■மறக்கப்படும் அன்பும். மறுக்கப்படும் அன்பும் ... மரணத்தை விட கொடுமையானது.//


எல்லாமே சரி என்றாலும்......இது.....ஆணியடித்தது போல இருக்கு ஐயா புன்னகை......ரொம்ப உண்மை ...............புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 8:16 pm

நன்றி சரண்யா , செந்தில் , கிருஷ்ணம்மா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 21, 2015 9:34 pm

அன்பிற்கு வெறுப்பே முதல்படி.............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக