ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

Admins Online

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ஜெய கல்யாணி on Mon Nov 09, 2009 5:32 pm

வீட்டில் ம‌னைவி திட்டினாலும் ச‌ரி, க‌ண‌வ‌ன் திட்டினாலும் ச‌ரி, இனிமேல் யாரும் டென்ஷ‌ன் ஆக‌ தேவை இல்லை. யாராவ‌து உங்க‌ளைத் திட்ட‌ ஆர‌ம்பிச்சா, உங்க‌ ப‌க்க‌த்திலே எங்கேயாவ‌து புல் இருக்கான்னு பாருங்க‌. பிர‌ச்சினை சால்வ்ட். டென்ஷ‌னுக்கும் ப‌ச்சை புல்லுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் அப்டின்னா, இதெல்லாம் நான் சொல்ல‌லை. ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இதை ப‌த்தி என்ன‌ சொல்லியிருக்காங்க‌ன்னா, ப‌ச்சை புல்லை பிய்த்து பிய்த்து தூர‌ போட்டால், ந‌ம்ம‌ ம‌ன‌சில இருக்கிற‌ டென்ஷ‌ன், ஸ்ட்ரெஸ் எல்லாமே ஓடி போயிரும்னு க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. இதுக்கு என்ன‌ கார‌ண‌ம் அப்டின்னா ந‌ம்ம‌ புல்லை பிய்ச்சு போட‌ற‌ப்போ, அந்த‌ ப‌ச்சை புல்லில் இருந்து வ‌ர்ற‌ வாச‌ம், ந‌ம்ம‌ளோட‌ மூளைல‌ உள்ள‌ ஹிப்போகேம்ப‌ஸ் அப்டிங்ற‌ ப‌குதியை நேர‌டியாக‌ அட்டாக் ப‌ண்ணுமாம். இந்த‌ ப‌குதி தான் ந‌ம்ம‌ளுக்கு அழுகை, சிரிப்பு இந்த‌ மாதிரி உண‌ர்ச்சிக‌ளை த‌ர்ற‌ ப‌குதி. அத‌னால், ந‌ம்ம‌ டென்ஷ‌ன் ஓடியே போயிருமாம். அப்போ மாடுல்லாம் டென்ஷ‌னை குறைக்கிற‌துக்காக‌த் தான் புல்லை சாப்பிடுதா அப்டின்னுல்லாம் யோசிக்காதீங்க‌ ! மாடும் ந‌ம்ம‌ள மாதிரி 4 காசு ச‌ம்பாதிச்சா ரெஸ்டார‌ண்டில‌ உக்காந்து சாப்டுகிட்டு இருக்கும். இப்போ ஒசியா புல் கிடைக்கிற‌தனால‌ தான் மாடு புல்லை சாப்பிடுது.
என்ன‌ ஒரு அரிய‌ க‌ண்டுபிடிப்பு !
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by Tamilzhan on Mon Nov 09, 2009 5:34 pm

திடிர்னு வந்து கோள்விய கேட்டுட்டு அப்புறம் காணா போய்டுவாங்க ஏன் அப்படி..? யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Icon_eek
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ராஜா on Mon Nov 09, 2009 5:35 pm

@Tamilzhan wrote:திடிர்னு வந்து கோள்விய கேட்டுட்டு அப்புறம் காணா போய்டுவாங்க ஏன் அப்படி..? யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Icon_eek

விளம்பர இடைவேளையா இருக்கும் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by amloo on Mon Nov 09, 2009 5:37 pm

சித்தாப்பூகு தேவைப்படும் முக்கிய குறிப்பு...!!

நாளையிலிருந்து செய்து பார்க்க வேண்டும்...

மிக்க நன்றி...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
மதிப்பீடுகள் : 32

http://www.tamilstylez.net

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ராஜா on Mon Nov 09, 2009 5:40 pm

இந்த புல்லா கல்யாணி மேடம்

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 4433_Full_Liquor%20bottles
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by balakarthik on Mon Nov 09, 2009 5:43 pm

சியர்ஸ் சியர்ஸ்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ஜெய கல்யாணி on Tue Nov 10, 2009 3:47 pm

நான் ஏன் கேள்விய‌ கேட்டுட்டு காணாம‌ல் போயிர்றேன்னா, நான் புதிய‌ ப‌திவை போட்டு விட்டு தூத்துக்குடிக்கு வீட்டுக்கு செல்வ‌த‌ற்காக‌ திருநெல்வேலியிலிருந்து கிள‌ம்பி விடுகிறேன். அத‌னால் தான்.
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ராஜா on Tue Nov 10, 2009 3:48 pm

@ஜெய கல்யாணி wrote:நான் ஏன் கேள்விய‌ கேட்டுட்டு காணாம‌ல் போயிர்றேன்னா, நான் புதிய‌ ப‌திவை போட்டு விட்டு தூத்துக்குடிக்கு வீட்டுக்கு செல்வ‌த‌ற்காக‌ திருநெல்வேலியிலிருந்து கிள‌ம்பி விடுகிறேன். அத‌னால் தான்.


அப்படியா சரி சரி ,

இப்ப எங்க இருக்கீங்க , தூத்துகுடியிலையா இல்ல திருநெல்வெலியிலயா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ஜெய கல்யாணி on Tue Nov 10, 2009 3:51 pm

திருநெல்வெலியில் இருக்கிறேன். 5.45க்கு கிள‌ம்பி விடுவேன்
avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by ராஜா on Tue Nov 10, 2009 4:12 pm

ஐ...... ஜெய கல்யாணி எனக்கு பதில் சொல்லிடாங்க , யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 677196 யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 677196 யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by தாமு on Tue Nov 10, 2009 4:49 pm

கல்யணி நிங்க செல்வது உண்மை... யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 677196 யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 677196 யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 677196

அதே போல் நம் மனசுல் சொல்ல முடியாத‌ கஷ்டம், வருத்தம், இருந்தால் பச்சை கலர் உடை போட்டால் நாம் மைன்டு ரிலாக்ஸ் ஆயிடும்... யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் ! Empty Re: யாராவ‌து திட்ட‌ ஆர‌ம்பிச்சா நோ டென்ஷ‌ன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum