புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_m10ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Feb 03, 2015 5:18 pm

கனடாவைச் சேர்ந்த யோயல் இபார்கன் என்பவர் ஏழு செக்கன்கள் தாமதமான காரணத்தில் 27 மில்லியன் கனேடிய டாலர்களை இழந்துள்ளார்.

கடந்த தை 23ம் திகதி இரவு கியூபெக்கில் உள்ள கடையொன்றில் 20.59 நிமிடத்திற்கு இரண்டு லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய சீட்டுக்களில் ஒன்று பரிசு பெறவில்லை இன்னொரு சீட்டுக்கு 27 மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்தது.
ஆனால் இவருடைய விதி நேரத்துடன் விளையாடியது, காரணம் லாட்டரி விற்பனை முடிய வேண்டிய நேரம் இரவு 21.00 மணி இவருடைய பரிசு விழுந்த லொத்தரின் விற்பனை சேரம் 21.07 என்று பதிவாகியுள்ளது.

லொத்தர் விற்பனை கணினி வழியாக தரவேற்றம் செய்யப்பட ஏற்பட்ட ஏழு செக்கன்கள் தாமதம் இந்த இழப்பிற்குக் காரணமாகிவிட்டது.

கனடாவின் கியூபெக் மாநில நீதிமன்று பரிசுத் தொகையை இரண்டாவது பரிசு பெற்ற, சரியான நேரத்தில் லொத்தரை எடுத்த பெண்மணிக்கு கைமாற்றும்படியும் கூறிவிட்டது.

தனது தரப்பில் தவறில்லை என்று பணத்தை இழந்தவர் தரப்பில் வாதாடிய வக்கீல் தனது தரப்பினருக்கு அரைப்பங்கு பணத்தையாவது கொடுக்கும்படி கேட்டிருந்தார், ஆனால் அதற்கும் நீதிமன்று மறுத்துவிட்டது.

இந்த நபரை உலகத்தின் மிகப்பெரிய அதிர்ஷ்டக்குறைவானவனவராக இருக்கலாம் என்று டென்மார்க் ரிவி2 வர்ணித்துள்ளது.

காலம் பொன்னானது என்பார்கள் இங்கு காலம் பொன்னைவிட பல ஆயிரம் மடங்கு பெரியதாகிவிட்டது.

நல்ல நேரம் வந்து சேர ஏழு விநாடிகள் தாமதித்துவிட்டது என்கிறார்கள் சோதிட நம்பிக்கை உடையோர்.

லாட்டரி சீட்டு விழுந்து வாழ்வில் இன்பமாக இருந்தவர்களை அடையாளம் காட்ட சரியான உதாரணங்கள் எதுவும் இல்லை என்பதால் இவருடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது என்று ஆறுதலடையலாம்.

லாட்டரி சீட்டு பரிசு கிடைக்காவிட்டாலும் இவர் உலகப்புகழ் பெற்ற மனிதராகிவிட்டார்.

லொத்தர் வாங்குவோர் முன்னதாகவே வாங்கினால் இந்தத் துயரம் வராது.. அப்படியானால் நல்ல நேரம் என்றால் என்ன.. சரியான நேரத்திற்கு சொல்வதுதானோ..?

அப்படியும் சொல்ல முடியாது சரியான நேரத்திற்கு போகாமல் தாமதமான காரணத்தில் எயார் ஏசியாவில் பயணித்து மரணமடையாது பலர் தப்பியுள்ளனர்.

அலைகள் 02.02.2015 திங்கள் மதியம்

நேர்மையே பலம்
ஏழு செக்கன்கள் தாமதித்து 27 மில்லியன் டாலர்களை இழந்தார் 5no
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 03, 2015 5:22 pm

நல்ல நேரம் அவருக்கு இல்லை என்றாலும், லாட்டரி போன்ற சூதாட்டங்களில் இது போல் நினைக்க கூடாது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 5:31 pm

அடப்பாவமே...........என்றாலும் அந்த 2வது பரிசு பெற்றவர் மிகுந்த அதிருஷ்ட சாலி தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக