புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் இன்னும் இருக்கிறது!  நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காலம் இன்னும் இருக்கிறது!  நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காலம் இன்னும் இருக்கிறது!  நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் இன்னும் இருக்கிறது!  நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காலம் இன்னும் இருக்கிறது!  நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காலம் இன்னும் இருக்கிறது!  நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் இன்னும் இருக்கிறது! நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:10 pm

காலம் இன்னும் இருக்கிறது!
நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி ! பேச9629893053
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2-வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 600 049. விலை : ரூ. 40
shankar_pathippagam@yahoo.com
நூலாசிரியர் நாவல் காந்தி வணிகவியல் முதுகலைப் பட்டதாரி. இவரை நான் நேரடியாக சந்தித்து இல்லை. முகநூல் வழி நண்பரான நண்பர். மாற்றுத் திறனாளி. இவரது கவிதைகள் இவரை கவிதைத் திறனாளி என்று மெய்ப்பிக்கும் விதமாக உள்ளன. காலம் இன்னும் இருக்கிறது என்ற நூலின் தலைப்பே நம்பிக்கை தரும் விதமாக உள்ளது. எங்கே போய் விடும் காலம் அது நம்மையும் வாழ வைக்கும் என்ற வைர வரிகளை நினைவூட்டுகின்றது.
நூலைப் படித்துக் கொண்டே வந்தேன். மேற்கோள் காட்டிட முக்கியமான கவிதைகள் உள்ள பக்கத்தை மடித்து வைத்து பின் எழுதுவது என் வழக்கம். ஆச்சரியம்! மிக அதிகமான பக்கங்களை மடித்து விட்டேன். நூலில் உள்ள பெரும்பாலான கவிதைகளை விமர்சனத்தில் மேற்கோள் காட்டிட இயலாது என்பதால் மறுவாசிப்பு செய்து மடித்தவற்றை தணிக்கை செய்து குறைத்துக் கொண்டேன்.
கவிதைகள் யாவும் மிக நன்றாக உள்ளன. நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்தி அவர்களுக்கு பாராட்டுக்கள். நாவல் காந்தி என்ற பெயரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அதுபோல அவர் எழுதிய கவிதைகளையும் எளிதில் மறந்து விட முடியாது. அசைபோட வைக்கும் அற்புதமான கவிதைகள்.
தந்தை பெரியார் சாதி ஒழிய வேண்டும், சாதி வேற்றுமைகள் ஒழிய வேண்டும் என்று இறுதி மூச்சு உள்ளவரை போராடினார். ஆனால் இன்று சங்கம் இல்லாத சாதி இல்லை எனும் விதமாக அனைத்து சாதிகளும் சங்கம் வைத்து சாதி வெறி வளர்த்து வருகின்றனர். சாதி சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கவிஞர்.
எரியட்டுமே!
பிணங்களுக்கும்
உண்டோ சாதி
சுடுகாட்டில்
சாதிக்கொரு
கட்டிடம்
எரியட்டுமே
பிணங்களோடு
சேர்த்து
இந்த சாதிகளும்!
இந்த நூலைன் தலைப்பில் உள்ள கவிதை தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை, விரக்தியை விரட்டிடும் கவிதை. கவலையை காணாமல் ஆக்கும் கவிதை. மிக நன்று.
காலம் இன்னும் இருக்கிறது.!
சில அவமானங்கள் தான்
நமக்கான
முன்னேற்றப்படி
சில வருத்தங்கள் தான்
நமக்கான
புதிய சிந்தனையின் தொடக்கம்
சில புறக்கணித்தல் தான்
நமக்கான
வளர்ச்சிப்பாதை
சில ஏமாற்றங்கள் தான்
நமக்கான
தடைகள் உடைக்கும் ஆயுதம்
கவலையை விடு
காலம் இன்னும் இருக்கிறது.
கிழக்கே சூரியன்
நமக்காக உதிப்பான்
தைரியமாக இரு!
எது ஆன்மீகம்? மனிதநேயமே ஆன்மீகம் என்று வலியுறுத்தும் விதமாக வடித்த கவிதை நன்று.
பாவம் மனிதன்!
கடவுளின் காலடியில்
காசு கொட்டும்
மனிதனெல்லாம் கடவுளைச் சுற்றி வரும்
இயலாத ஒருவனுக்குக்
கொடுத்திருந்தால்
கொடுத்தவனும் கடவுளாயிருப்பான்
அவன் பார்வையில்
பாவம் மனிதன்
மனிதனாகத் தான் இருக்கிறான் இன்றும்.
நூலாசிரியர் கவிஞர் நாவல் காந்தி மாற்றுத் திறனாளி என்பதால் அவர்களின் சார்பாக உணர்ந்து வடித்த கவிதை நன்று.
மாற்றுத்(ம்) திறனாளி !
முடியாது என்பதெல்லாம்
எங்களுக்கில்லை
பாதங்கள் தரை மிதிக்க
தயங்கிய போதும்
தலை நிமிர்த்தி
எப்பணியும் செய்வோம்
தன்னம்பிக்கை கொண்டு
தோழர்களே நாங்கள்
மாற்றுத் திறனாளிகள் அல்ல
இந்த உலகை
மாற்றும் திறனாளி !
நூலில் ஊறுகாய் போல காதல் கவிதைகளும் இருப்பதால் ரசிக்க முடிந்தது.
தெரிந்தும்!
நீ வர மாட்டாய்
தெரிந்தும்
நீ வந்த பாதையில்
நடக்கச் சொல்கிறது
மனம்!
கல்லில் தேவையற்ற பகுதிகளைக் நீக்கிடத்தான் சிற்பம் பிறக்கும். மனிதனும் தன்னுள் உள்ள தேவையற்ற பயனற்ற சிந்தனைகளை நீக்கிட, நல்லது நினைக்க நல்ல சிற்பம் ஆவான் என்பதை உணர்த்திடும் விதமான கவிதை. சிலையே பேசுவது போல. கல்லின் குரல்!
கல்லாய் போன என்னை
காலத்தின் கல்வெட்டாய்
மாற்றிட கூர்மை உளிகள்
என்னைக் கோரப்படுத்தியது
கோபங்கள் இல்லை
நான் சாபமிடவில்லை
என்னையும் கடவுளாய்
மாற்றிய சிற்பியின்
கைவண்ணம் மெச்சக் கூடியது.
காதலர்கள் காதலில் பிரிவு வந்த பின் மறந்துவிடு என்று சொன்னாலும் உண்மையில் மறப்பது இல்லை இருவருமே! மூளையின் ஓர் ஓரத்தில் அந்த நினைவுகள் இருக்கும் என்பதே உண்மை. அதனை உணர்த்திடும் கவிதை.
புரிந்து கொண்டேன்!
என்னை மறந்து விட்டேன்
என்று நீ சொன்னாய்
நானும் தான் நம்பி விட்டேன்
ஆனால் தூரத்தில்
யாரோ உன் குழந்தையின்
பெயர் சொல்லி
அழைக்கையில்
புரிந்து கொண்டேன்
நீ இன்னும்
என்னை மறக்கவில்லையென்று.
நூல் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார். சந்தித்தவற்றை, சிந்தித்தவற்றை, உணர்ந்தவற்றை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார். எழுத்து இணையத்தில் எழுதி வரும் படைப்பாளி.
சில கவிதைகள் தலைப்பு இன்றி எழுதி இருந்தால் ஹைக்கூ வடிவம் பெற்று இருக்கும். பதச்சோறாக ஒன்று.
மண்!
வயல் எல்லாம் வீடு
வாய்ச் சோற்றில்
மண்!
இக்கவிதையில் தலைப்பில் உள்ள மண் என்பதை எடுத்துவிட்டால் சிறந்த ஹைக்கூ. இனி எழுதும் கவிதைகளை ஹைக்கூ பற்றிய புரிதலுடன் எழுதுங்கள்.
காலம் இன்னும் இருக்கிறது என்ற தலைப்பில் நம்பிக்கை விதைக்கும் விதமாக நேர்மறையான சிந்தனையுடன் வடித்த கவிதைகளுக்கு பாராட்டுக்கள் நூல் . ஆசிரியர் கவிஞர் நாவல் காந்திக்கு பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக