புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 10:53 am
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Today at 9:13 am
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Yesterday at 10:32 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 10:23 pm
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:18 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Yesterday at 9:58 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:56 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:38 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 2:29 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Yesterday at 2:09 pm
» கருத்துப்படம் 25/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:53 am
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Yesterday at 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 23 of 25 •
Page 23 of 25 • 1 ... 13 ... 22, 23, 24, 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33716
இணைந்தது : 03/02/2010
ranhaasan wrote:என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
அப்போ அவர்கள் 100 பேரும் கெளரவர்கள் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
அப்போ அவர்கள் 100 பேரும் கெளரவர்கள் .
ஆம் கௌரவமானவர்கள்

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு.ranhasan wrote:
அப்படியா!எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.

[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு. - you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா?ranhasan wrote:
அப்படியா!எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அப்ப நீ மனப்பாடம் பண்ணல

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா? - ஆமாமா ... அதே தான்...ranhasan wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஓ... வீட்டு வாசலுக்கு வெளியில் அதிக அனுபவம் இல்லாமை காரணமாய் இருக்கலாம் எனக்கு. - you mean இந்த வீட்டு வாசலை கூட்டுறது, தண்ணி தெளிக்குறது இதெல்லாமா?ranhasan wrote:
அப்படியா!எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.
நீங்களே சொல்ல ஆரம்பியுங்களேன். மற்றவர்கள் பின் தொடர வசதியாய் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அப்ப நீ மனப்பாடம் பண்ணல

அப்ப நீ மனப்பாடம் பண்ணல - இல்ல.... இல்லவேயில்ல....
ஏதோ நீங்க சொன்னா.. அதுல ஏதாவது copy அடிக்க முடியும் இல்ல....

சரி நானே ஆரம்பிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்... எங்கள் வீதியில் ரௌடிகள் அதிகம். சதா குடி, வெட்டு, குத்து என்று பிசியாக பல மதுப்பிரியர்களும், வேலையற்றவர்களும் நிரம்பி வழிந்த காலம் அது. அப்போது ஒரு நாள் எனது அத்தையின் பேரன் (அப்போது அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும்), சுட சுட காய்ச்சி வைத்திருந்த பாலை அப்படியே மேலே ஊற்றிக்கொண்டான். அவன் அம்மா பதறிக்கொண்டு பையனை கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். சுற்றி உதவிக்கு ஆண்கள் யாரும் இல்லை, பதைபதைத்து போய் அந்த தாய் அலறிக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு திடு திடு என ரவுடி கூட்டத்தில் ஒருவர் ஓடி வந்தார், பையனை அம்மாவிடமிருந்து வெடுக்கென பிடுங்கி ஓட்டம் பிடித்தார், அவர் பின்னால் பெண்கள் அனைவரும் ஓடினர். நான் அப்போதுதான் வெளியில் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்தேன். ஓடிக்கொண்டிருந்த அவர்களை பார்த்து நானும் சைக்கிளில் பின்தொடர்ந்தேன். பையனை தூக்கிக்கொண்டு அவர் ஓடிய வேகம் இருக்கிறதே இன்றும் என் கண்ணில் அந்த காட்சி நிற்கிறது. விரைந்து சென்ற அவர் ஒரு மருத்தவமனையில் அந்த பையனை சேர்த்து உடனடி சிகிச்சை செய்யும்படி அங்கிருந்த மருத்துவர்களை கேட்டுகொண்டார். இதுவரை நாங்கள் அனைவரும் அவரை ரௌடியாக மட்டுமே பார்த்தோம், ஆனால் இந்த சம்பவம் அவர் மீது நாங்கள் வைத்திருந்த எங்கள் எண்ணத்தை மாற்றியது. சில வருடங்களுக்கு பிறகு அதே ஆல் கத்தியால் குத்தப்பட்டு எங்கள் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். அவர் சடலத்தை பார்த்த எங்கள் எல்லோருக்கும் அவர் இரக்ககுணத்தொடு அன்று செய்த உதவி மட்டுமே கண்முன் வந்தது. எனக்கு சற்றும் பழக்கமில்லாத எனக்கு பிடித்த நபர்களில் ஒருவர் அவர்.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33716
இணைந்தது : 03/02/2010
கெளரவமானவர்களில் முதல்வர்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:சரி நானே ஆரம்பிக்கிறேன்.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், இன்னும் 99 பேர் இருக்கிறார்கள்....T.N.Balasubramanian wrote:கெளரவமானவர்களில் முதல்வர்.
நன்றாக உள்ளது.
தொடரவும்.

சரி இன்று ஒரு நிகழ்வு சொல்கிறேன். நான் தேனீர் அருந்தும் ஒரு கடையில் சுமார் எட்டு நாய்கள் வளர்க்கின்றனர். அவை கடைக்குள்ளேயே முழு நேரம் பிசியாக தூங்கிக்கொண்டிருக்கும். அந்த நாய்கள் கடையிலிருப்பது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் நடக்க இடமில்லாமல் நாய்கள் படுத்துகொண்டிருக்கும். இதை பல முறை வாடிக்கையாளர்கள் கடைக்காரர்களிடம் கூறியும் கடையை நடத்தும் கணவன் மனைவி இருவரும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அவர்களிடம் நான் ஒருமுறை இது குறித்து பேசும்போது "எங்களிடம் மொத்தம் 22 தெருநாய்கள் உள்ளன (வீட்டில் வளர்க்கும் நாய்களையும் சேர்த்து), இவற்றில் பல உணவில்லாமல் எழும்பும் தோலுமாய் நாங்கள் ரோட்டில் இருந்து கண்டெடுத்தவை. பலநாள் தண்ணீரின்றி மயக்கமாய் கிடந்த நாய்களை கூட நாங்கள் கண்டெடுத்து இங்கு வளர்கிறோம். இவை எங்கள் குழந்தைகள் போன்றவை. வீட்டில் 14 நாய்களுக்கு மேல் வளர்க்க இடமில்லாததால் இந்த 8 நாய்களையும் கடையில் வளர்க்கிறோம். நாய்களை நாங்கள் கடையில் வளர்க்கும் காரணத்தினால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து எங்கள் வருமானம் குறைந்தாலும் சரி இவற்றை ஒருபோதும் கடையிலிருந்து வெளியில் அனுப்பமாட்டோம். வாழ்நாள் முழுதும் உணவின்றி பரிதவித்த நாய்கள் தற்போது எங்கள் கடையில் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்குவதை நினைத்து எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே" என்றனர்.
பணத்தைவிட வாயில்லா உயிருக்கு உணவளித்து பிள்ளை போல் செல்லமாய் வளர்க்கும் இந்த தேநீர் கடை தம்பதிகள் எனக்கு பிடித்த கௌரவர்களில் இருவர்.
பணத்தைவிட வாயில்லா உயிருக்கு உணவளித்து பிள்ளை போல் செல்லமாய் வளர்க்கும் இந்த தேநீர் கடை தம்பதிகள் எனக்கு பிடித்த கௌரவர்களில் இருவர்.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்
[You must be registered and logged in to see this image.]
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 23 of 25 • 1 ... 13 ... 22, 23, 24, 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 25